valentin m : கருத்துக்கள் ( 14 )
valentin m
Advertisement
Advertisement
ஜனவரி
26
2018
அரசியல் ராஜா இருக்கும் வரை பா.ஜ., வளராது
ராஜா வா இல்ல ராசா வா தெளிவா சொல்லுமா   10:51:14 IST
Rate this:
3 members
1 members
21 members
Share this Comment

ஜூலை
19
2017
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
14
2017
கோர்ட் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது ஐகோர்ட்
அப்போ இது நாள் வரை CBSC மாணவர்களை வஞ்சித்து தானே மெடிக்கல் சீட் நிரப்ப பட்டது. நீங்கள் மனப்ப்பாடம் செய்து கிடைத்த மார்க் உடன் CBSC மாணவர்கள் போட்டிபோட முடியாத நிலை இருந்தது. அப்போ எங்கே போனது உங்க கல்வி முறை . இவளை நாள் CBSC மாணவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றியதை அரசு கொடுக்க சொல்கிறது.   11:45:13 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2017
கோர்ட் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது ஐகோர்ட்
எதுக்கு பண்ணனும். Ranking அண்ட் Quota அனைவருக்கும் சமம் . இதில் மாநில கல்வி பாடம் , மத்திய கல்வி பாடம் என்ற வேறுபாடு கூடாது .சரியான தீர்ப்பு   11:24:11 IST
Rate this:
11 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
11
2017
அரசியல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில நலன் காக்கப்படும்
CBSC மாணவர்களுக்கு 15 % நேஷனல் QUOTA மட்டுமே என்றால் எதற்காக CBSC பள்ளியை தமிழகத்தில் அனுமதித்துள்ளீர்கள். CBSC மாணவர்கள் தமிழர்கள் இல்லையா . நீங்கள் சம்பாதிக்க கல்வித்துறை தான் கிடைத்ததா . உங்களை மாதிரி கேவலமான அரசும் அரசியல்வாதி இருக்கும் வரை . நாட்டை திருத்த முடியாது. காலம் பதில் சொல்லும். 11th 12th state போர்டு மாறுவோம் . மறுபடியும் மெடிக்கல் சீட் எடுப்போம். அப்போ என்ன பண்ணுவீங்க . கல்வித்தரம் கேவலம் ஸ்டேட் போர்டு ல . இதில மருத்துவத்துறையில் 85 % இடஒதிக்கீடு . நீங்கள் உங்கள் மருத்துவ தேவைகளை வெளிநாட்டு மருத்துவரை வைத்து பார்த்துக்கொள்வீர்கள் , ரொம்ப நல்ல இருக்கு .   08:53:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
23
2017
சிறப்பு கட்டுரைகள் பாரத தாயின் தலைமகன்கள்
இதை போன்ற கட்டுரைகளை தினமலரிடம் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் , நன்றி, இந்த உரையை எழுதிய பேராசிரியருக்கு மனமார்ந்த நன்றி   09:50:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2017
சினிமா இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப் போகிறீர்கள்? இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்...
Royalties is in other country is own album only. Koolikku maradichathukku kidayathu.. Illayaraja is second case. He just given music. SPB given Voice, Producer given money to Both . so no rights to claim Royalties   12:53:11 IST
Rate this:
7 members
1 members
15 members
Share this Comment

மார்ச்
20
2017
சினிமா இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப் போகிறீர்கள்? இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்...
song is not Illayaraja property, Its Producers property, Because producer given cost to Illayaraja for his tune. No more rights to ask ownership in Songs. Illayaraja is worst. Other than illayaraja songs manby good songs is there. mean time one songs is - Music - Voice and Manything is there. Illayaraja should use SPB voice songs too   12:51:07 IST
Rate this:
10 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
15
2016
உலகம் நியூசிலாந்தை தாக்கிய சுனாமி வீடியோ வெளியீடு
டியர் Admin இந்த வீடியோ ஜப்பான் சுனாமி வீடியோ , நியூஸிலாந்து வீடியோ இல்லை. சரி பண்ணவும்   08:21:20 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
11
2016
சம்பவம் டிமிக்கி தந்த ஜாகிர் நாயக் இந்தியா வராததால் பரபரப்பு
காஷ்மீர் சட்ட திட்டங்கள் இந்தியாவுடன் ஒத்து போகாத வரை அப்படித்தான் நடக்கும். ராணுவ வீரர்களை கொன்றால் அப்படித்தான் நடக்கும். இவ்வளவு சட்டம் பேசும் நீங்கள் காஷ்மீரில் நடக்கும் அநியாயங்களுக்ககாக கோர்ட் யை அணுக்கலாமே, ஏன் தீவிரவாதத்தை கையில் எடுத்தீர்கள் காஷ்மீரில் . சோ அது உங்கள் தலை எழுத்து . காஷ்மீரில் எவனும் இந்தியாவை மதிப்பதில்லை . பிறகு எதற்காக உங்களுக்கு (காஷ்மீர்) மரியாதை தர வேண்டும் .ஜாகீர் நாயக் தீவிரவாதிதான் கொலை செய்தவரை விட கொலை செய்ய தூண்டியவருக்கே தண்டனை . அப்படியென்றால் எந்த ஆதாரத்துடன் மோடியை, அத்வனியை குற்றவாளி என்கிறீர்கள் மசூதி இடிப்பு வழக்கிலும் & குஜராத் கலவரத்தில். பேசும் போது ஏதாவது அர்த்தத்துடன் பேசுங்கள் . பயம் இல்லை, தான் குற்றவாளி இல்லை என்றால் ஜாகீர் நாயக் இந்தியா வரவேண்டியது தானே. இதில் என்ன பயம் .ஜாகீர் நாயக்குக்கு தெரியும் தான் குற்றவாளி என்று . உங்களுக்கு தெரியாது. பங்களாதேஷ் ஒரு முஸ்லிம் நாடு , எதற்க்காக ஜாகீர் நாயக் channel முடக்கப்பட்டது விளக்கம் கேட்க வேண்டியது தானே, அவர்கள் இஸ்ரேல் இதை பண்ணியது என்று எங்கும் சொல்லவில்லை . முதலில் தங்களிடம் உள்ள தவறை திருத்துங்கள்.   09:39:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X