Bala Murugan : கருத்துக்கள் ( 372 )
Bala Murugan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2022
சினிமா விஜய் 66 - இசையமைப்பாளர், கதாநாயகி வாய்ப்பு யாருக்கு?...
ஜோசப் விஜயுடன் இந்த பாலமுருகன் இருக்க வாய்ப்பு கிடைக்குமா? எனக்கு வயது நாற்பது. இன்னும் திருமணம் ஆகவில்லை.   10:16:40 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
27
2022
சம்பவம் போன் பேசியபடி கொடி ஏற்றியவரால் சர்ச்சை
இந்த மாதிரி தேசியக் கோடியை அவமரியாதை செய்வது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்திருக்காமல் அவமரியாதை செய்வது இவை எல்லாவற்றிற்கும் ஒரு சட்டம் இருந்து அதன் கீழ் பெயில் அல்லது ஜாமீன் இல்லாமல் தண்டனை வழங்க வேண்டும்.அப்படி ஒரு அரசாங்கம் இருந்தால் இந்திய அளவில் ஏன் உலக அளவில் தமிழகம் நிச்சயம் பெருமிதமாகப் பேசப்படும்.   10:02:31 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
27
2022
அரசியல் கிராமங்களுக்கு ஜல்ஜீவன் திட்ட குடிநீர் வினியோகம் முறைப்படுத்த மத்திய அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இரும்புக்குழாய் மூலம் நல்ல தண்ணீர் விநியோகித்தால் நன்றாக இருக்கும். தேவையானவர்கள் தங்கள் வீட்டின் அருகில் கிணறு தோண்டிக்கொள்ளலாம் என்று இருக்க வேண்டும்.வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு குறிப்பிட்டஊர்களுக்கு நல்ல தண்ணீர் விநியோகித்தால் பழைய மாதிரி ஒரு முன்னேற்றம் ஏற்படும். தண்ணீர் வீணாவதைத் தடுக்கலாம். இரண்டு அல்லது மூன்று சுத்திகரிப்பான் இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் பில்டர் என்று சொல்ல்வார்களே   09:42:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
27
2022
சம்பவம் இன்றைய கிரைம் ரவுண்ட் அப் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுப்பு
தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றை பாடும்பொழுது எழுந்து நிற்பது தமிழன்னைக்கு நான் செய்யும் மரியாதை. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயம் இல்லை. ஆதில் கூட சில மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்பட்டு மற்றவர் துணையுடன் நிற்க முன்வருவர். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நிற்க முடியாதா ? பல மணி நேரமாக குளிர்ந்த அறையில் உட்கார்ந்துகொண்டு வேலை மற்றும் அரட்டை அடிக்கும் ஆட்களுக்கு அந்த குறிப்பிட்ட நிமிடங்கள் நிற்க வலிக்குதா? சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.   08:33:02 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜனவரி
25
2022
அரசியல் கிறிஸ்துவ பள்ளிகள் மதம் மாற்றும் கேந்திரமாக மாறிவிட்டன எச்.ராஜா
உண்மை தான். உலகில் எந்த இடத்தில் என்றாலும் கிறித்தவர்கள் தாங்கள் சந்திக்கும் மற்ற மக்களை - அவர்கள் வேறு எந்த மதமாக இருந்தாலும் சரி கிறித்தவத்திற்கு மாறச்சொல்வார்கள். கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் பைபிள் அல்லது வேறு வேதாகம புத்தகங்களை கொடுத்து படிக்கச்சொல்வார்கள். அதுவும் ஒருவருடைய பலவீனம் - கல்யாணம் ஆகவில்லை, சரியாகப் படிக்க முடியவில்லை, சம்பளம் குறைவு இதுபோன்று தெரிந்துவிட்டால் மதம் மாறச்சொல்லி பேசிப்பார்ப்பார்கள் மூளை சலவை செய்வார்கள். திருந்தாத ஜென்மங்கள்.   09:28:32 IST
Rate this:
2 members
0 members
27 members

ஜனவரி
21
2022
சம்பவம் கை நீட்டிய மணமகன் நின்றுபோனது கால்கட்டு
என்னங்க குழப்புறீங்க சகோதரர் முறைனு சொல்றீங்க அவரையே கல்யாணம் செய்துகிட்டாங்கனும் சொல்றிங்க . உண்மையில் கோபிநாத் யார் ?   08:26:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2022
சினிமா மன்னிப்பு கேட்டது தைரியமா? சித்தார்த் விவகாரத்தில் கஸ்தூரி கருத்து...
கஸ்தூரி நீயெல்லாம் நடிப்புத்துறைக்கு வந்ததே தப்பு. நல்லா நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறாய் நடிக்க வாய்ப்பு கேட்டு எவன் கூட படுக்கையை பகிர்ந்தாயோ யாரைப் பற்றியும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கத்தகுதி இல்லாத நடிகை. மனோரமா ஆச்சி சொல்வது போல கம்முனு கெட.   09:52:37 IST
Rate this:
8 members
0 members
1 members

ஜனவரி
15
2022
பொது இரு வாரம் மக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்
மக்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் கூட இல்லையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலர் முன்வரவில்லை. பாதிப்பேர்கள் தான் முகக்கவசம் அணிகிறார்கள் கூட்டம் சேர்ந்து தான் பொழுது போக்குகிறார்கள். சின்னப்பிள்ளைகளை விட கேவலமாக மக்கள் இருக்கிறார்கள். எப்படி கட்டுப்படுத்த முடியும்? ஊரடங்கு வார இறுதி நாட்கள் மட்டும் இல்லை வாரம் முழுதும் ஊரடங்கு வைத்தாலும் மோசமாகத்தான் இருப்பார்கள். திருவள்ளுவர் சொல்வது போல மக்கள் இல்லை மாக்கள்.   09:46:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
கோர்ட் ஆன்லைன் வகுப்புகள் ஏன் நடத்தக் கூடாது உயர் நீதிமன்றம்
இணையவழிக் கல்வி என்ற உங்கள் லட்சணம் தான் தெரியுமே   09:35:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2022
பொது கணவர் தற்கொலைக்கு பின்னும் வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய சாதனை பெண்
உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு சாதனை பெண்ணை பார்க்கிறோம். தொடர்ந்து உங்கள் நிறுவனம் சிறந்து மீதமுள்ள கடனும் அடைத்து விட வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்திய அரசு சார்பில் விருது கிடைக்க வாழ்த்துக்கள். கொஞ்சம் ஊக்குவித்து தைரியம் சொல்லி இருந்தால் உங்கள் கணவர் இப்போது இருந்திருப்பார்.   10:00:10 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X