swega : கருத்துக்கள் ( 731 )
swega
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
5
2020
சம்பவம் கேரளாவில் யானை கொலை ஒருவர் கைது
ஆடு, மாடு, ஒட்டகம் வெட்டுறவங்களுக்கும் தண்டனை வாங்கி குடுங்க   13:42:30 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
1
2020
பொது பப்ஜிக்கு அடிமையாகி தூக்கத்தில் புலம்பும் தோனி
நீ எத்தனையோ பேர கட்டம் கட்டி அனுப்பிச்சே. ஒனக்கு எல்லாம் சேந்து கட்டம் கட்டிட்டானுக. இப்படி புலம்பி ஒன்னும் ஆகப்போறதில்லை   19:15:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2020
பொது தமிழகத்தில் ஆக., 2வது வாரம் பள்ளிகள் திறப்பு?
ஆகஸ்ட் ரெண்டாம் தேதினு கரெக்ட்டா போடுங்கப்பா. நானும் ஆக 2 னு சுடலை தான் எதோ பேசியிருக்கார்னு சுவாரஸ்யமா படிக்க ஆரம்பிச்சிட்டேன்   05:41:47 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
24
2020
அரசியல் அரசு ஊழலை பட்டியலிட தி.மு.க.,கூட்டத்தில் தீர்மானம்
வடிவேலு ஒரு படத்துல சொல்லுறமாதிரி ADMK & DMK ஆகிய ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மையை சொல்லப்போறாங்க..   18:13:20 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
24
2020
அரசியல் அரசு ஊழலை பட்டியலிட தி.மு.க.,கூட்டத்தில் தீர்மானம்
எப்படியோ எல்லாம் சேந்து திருமா கட்சிக்கு குருமா வச்சிட்டீங்க.   08:25:34 IST
Rate this:
0 members
0 members
22 members

மே
23
2020
அரசியல் பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
இடைக்கால ஜாமீன் விடுமுறை நாளில் வழங்கியிருப்பது பாரதி நீதிபதிகளை பற்றி சொன்னது தப்பில்லைன்னுதான் தோணுது   11:38:32 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
23
2020
அரசியல் பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
because thiyagaraja swamygal is not a dalit. In this nation, under freedom of speech, one can speak anything against a non-dalit but if it is found guilty, the punishment is almost negligible. In case of Dalits, if anyone speaks even about their e (sometimes even if you spell the name of the e) it will be treated under non-bailable atrocities prevention act.   09:05:41 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
23
2020
அரசியல் பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
இதுமாதிரி சுடலை, தயாநிதி மாறன், சோனியா குடலித்தினர் எல்லாத்தையும் இந்த Dalit Atrocities Prevention Act பயன்படுத்தி உள்ள தூக்கி போடுங்க. இவனுக தான் இந்த சட்டத்துக்கு முட்டு குடுக்கிறவுங்களே. வன்கொடுமைகளுக்கு எதிரான இந்த சட்டம் தேவைதான். ஆனா சாதியை பத்தி திட்டிட்டான் என்று ஏராளமான அரசு அதிகாரிகளின் மீது கீழ்வேலை பார்பவர்களால் மிரட்டுவதுக்காக இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றமும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த அரசியல்வாதிகள் தான் அதை நீர்த்துப்போக செய்தவர்கள்   08:57:14 IST
Rate this:
2 members
0 members
20 members

மே
19
2020
பொது ஜூன் 15 முதல் 25 வரை பத்தாம் வகுப்பு தேர்வு புதிய அட்டவணை வெளியீடு
தமிழக பள்ளி கல்வித்துறை ஒரு அங்கீகாரமில்லாத சிறு நிறுவனம் போல அது இஷ்டத்துக்கு செயல்படுகிறது. தேதி அறிவிக்கும்முன் பலகோணங்களில் ஆராய்வது சிறப்பு. தேதி அறிவித்தபின் ஜகா வாங்குவது சரியல்ல.   14:23:26 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
19
2020
பொது நெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள் ஸ்டாலின், வைகோவிடம் வலியுறுத்தல்
ராமுக்கு என்ன பிரச்சனை. கொரானா இருக்குதோ இல்லையோ எந்த சின்ன ஊருலயும் அவர் பேப்பர் விற்க படுவதில்லை. அவர் அதிகாரத்தை எடுத்துக்கொண்டதில் இருந்து வாசகர் எண்ணிக்கை குறைந்துகொண்டேதான் போகிறது.   14:17:09 IST
Rate this:
1 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X