இரா. சந்திரன் : கருத்துக்கள் ( 161 )
இரா. சந்திரன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2021
உலகம் காந்தஹார் விமான நிலையத்தில் தலிபான்கள் ராக்கெட் தாக்குதல்
சொந்த நாட்டிற்க்கே குண்டு வைக்கும் அவலம் வேறு எங்கும் பார்த்ததுண்டா? வேற்று மதத்தினர் பெரிதாக யாரும் அங்கு கிடையாது..   15:58:44 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
29
2021
சினிமா எம்மதமும் என் மதமே : ராமராஜன்...
பிதற்றலின் உச்சம். எம்மதமும் சம்மதமே என சொல்லும் முன் அடுத்த மதத்தினை பற்றியல் புரிதல் எந்த அளவிற்கு உள்ளது என்பது மிக முக்கியம்.   15:04:11 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
2
2021
சினிமா த பேமிலி மேன் 2 இயக்குனர்களின் தொடரில் விஜய் சேதுபதி : சர்ச்சையில் சிக்குவாரா ?...
ஃபேமிலி மேன் 2 இல்லாததை எதை சொல்லியது என எதிர்ப்பு தெரிவிக்கும் எவனும் தெளிவுபடுத்தவில்லை.   14:55:58 IST
Rate this:
2 members
0 members
9 members

ஆகஸ்ட்
2
2021
பொது கோவிட்டை தடுக்குமா அஸவகந்தா குறித்த ஆய்வு!
ஜெர்மனியிலும் ஆராய்ச்சி பண்ணுவதால் "சர்வரோக " நிவாரணி "சர்வலோக" நிவாரணி ஆகிவிட்டது..   14:49:50 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
28
2021
அரசியல் பார்லி., கூட்டத் தொடருக்குப் பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பேன்
காங்கிரஸ் ஊழல் செய்கிறது என்றுதான் பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆரம்பித்தார். மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டுடன் சேர முடியாது. உபி யில் முலாயம் அல்லது மாயாவதி ஒருவர்தான்.. இருவரும் சேர மாட்டார்கள். தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக ஏதாவது ஒன்றுதான் வரும். நவீன் பட்நாயக் சில்லறை அரசியல் செய்யமாட்டார். பிஹாரில் நிதிஷ் வரமாட்டார். ஆந்திராவில் நாயுடு அல்லது ஜெகன் யாராவது ஒருவர்தான் வருவார். புலி ஆடு புல்லுக்கட்டு கதைதான்... கூட்டணி உருவானாலும் தேர்தல் வரை தாங்குமா? போன தேர்தலில் இதேபோல நாயுடு முயற்சி செய்து கடைசியில் மூக்கு உடைப்பட்டதுதான் மிச்சம்.   19:15:52 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
28
2021
பொது இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை மத்திய அரசு
திட்டம் மற்றும் பொருளாதார உதவி மத்திய அரசு செய்யும். இடங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் அதை கையகப்படுத்தி / முறைப்படுத்தி ஒப்படைக்க வேண்டியது மாநில பொறுப்பில் வரும்.   23:36:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
18
2021
சம்பவம் அதை அறுக்காமல் விட மாட்டேன்! அரிவாளுடன் வீரலட்சுமி ஆவேசம் ஏன்?
அதை அறுக்காமல் விடமாட்டேன் அதுவரை உன்னை தொட மாட்டேன் எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது..   14:43:56 IST
Rate this:
9 members
0 members
1 members

ஜூன்
29
2021
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக சீமான் திடீரென திரும்பிய பின்னணி என்ன?
உங்கள் புரிதல் முற்றிலும் தவறு. திமுக வின் "பி" டீம் தான் சீமான். திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக தான் அறுவடை செய்து வந்தது. இந்நிலையில் சீமான் அதிமுகவை விமர்சித்தால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை கவர முடியாது. திமுகவை விமர்சித்தால் தான் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறி இவருக்கும் கிடைக்கும் (அதிமுக முழுமையாக அறுவடை செய்ய முடியாது). திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறினால் திமுகவிற்குத்தான் இலாபம். எனவே ஒருக்காலும் நாதக முழுமையான அதிமுக எதிர்ப்பு செய்யாது.. தேர்தல் வரை திமுக எதிர்ப்பு. தேர்தல் முடிந்ததும் ஒரு சந்திப்பு (பேரம்). மீண்டும் அடுத்த தேர்தல் வரை எதிர்ப்பு.   14:38:40 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
14
2021
அரசியல் "மக்கள் துணை இருந்தால் நல்லது நடக்கும்" - முதல்வர் ஸ்டாலின்
கரெக்ட். நீங்க என்ன பண்ணினீங்க? அதிமுக ஆட்சியில் இருக்கும் போது மக்களை எல்லாவற்றுக்கும் எதிரா தூண்டிவிட்டீங்க.. இப்போ இது என்ன புது ஞானோதயம்?   19:40:14 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
7
2021
அரசியல் கோவையில் தி.மு.க.,வை தோற்கடிக்க உதவினாரா மகேந்திரன்!
இனிமே "புஸ்"வரூபம் தான். முதல் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தி சில இடங்கள் மற்றும் குறைந்த பட்சம் 10% வாக்குகள் பெறாத மாநில கட்சி கரையேறவே முடியாது. வேண்டுமென்றால் ஒற்றை இலக்க வாக்குடன் தேர்தலுக்கு தேர்தல் பெரிய கட்சிகளுடன் பேரம் பேசி காசு வேண்டுமானால் பாக்கலாம்.   15:01:23 IST
Rate this:
1 members
0 members
35 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X