Nagarajan S : கருத்துக்கள் ( 31 )
Nagarajan S
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2022
பொது ஹவுரா முன்பதிவு பெட்டியில் வட மாநிலத்தவர் ஏறி அராஜகம்
இது அனைத்து வடமாநிலங்கள் செல்லும் ரயில்களிலும் வழக்கமாக நடைபெறுகின்றன. தமிழகத்திற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். குறிப்பாக ஆந்திரா பார்டர் தாண்டிவிட்டால், ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மற்றும் வடமாநிலத்தவர் பலர் அனைத்து முன்பதிவு பெட்டிகளிலும் முன்பதிவு செய்யாமல் ஏறிப் பயணிகளுக்குப் பகல் முழுவதும் தொந்தரவு கொடுப்பார்கள். ஆனால் இரவு வண்டிகளில் டிடிஆர் மற்றும் ஆர்பிஎப் அவர்களை அனுமதிப்பதில்லை.   18:50:22 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
21
2022
பொது ரயில் போக்குவரத்து தமிழகத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முந்தும் கேரளா!
தமிழகத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் பல தனியார் போக்குவரத்து திட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பதால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரயில் போக்குவரத்தை அதிகரிக்கவும், புதிய ஸ்டேஷன்களை உருவாக்கவும் ஒரு போதும் பார்லிமென்டிலோ சட்டசபையிலோ குரல் கொடுக்க மாட்டார்கள். புதிய ரயில் பாதைகள் ஏற்படுத்தி, ரயில் போக்குவரத்தை அதிகரித்தால் அவர்களின் பஸ் போக்குவரத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விடுமே?   11:22:25 IST
Rate this:
1 members
0 members
4 members

ஏப்ரல்
29
2022
முக்கிய செய்திகள் தீக்கிரையான தேரில் சிதையாத அப்பர் ஓவியம்
இப்போதாவது திராவிட கடவுள் எதிர்ப்பு கருத்துடையோர் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவார்களா?   20:27:08 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
31
2022
அரசியல் பக்கத்து நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ராகுல் விமர்சனம்
ஸ்ரீலங்காவில் பெட்ரோல் 1லிட்டர் ரூ 283, டீசல் ரூ 176 உங்களுக்கு தெரியுமா?   19:43:28 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
31
2022
பொது குப்பைக்கும் வரி! மாநகராட்சி பட்ஜெட்டில் தடாலடி தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே ஆவடி மாநகராட்சியில் குப்பைக்கு மாதம் 50 ரூபாய் வீதம் 6மாதங்களுக்கு ரூ 300என வருடத்திற்கு ரூ 600வசூலிக்கிறார்கள்.   19:23:15 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
8
2022
அரசியல் மருத்துவ மாணவர் படிப்பு பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ஏற்கனவே மத்திய அரசும் மெடிக்கல் கௌன்ஸிலும் உக்ரெயினிலிருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களை இந்தியாவின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து அவர்களின் கல்வி தொடர ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் இந்த வேளையில் எதற்கு இப்படி ஒரு கடிதம்? நான் கடிதம் எழுதியதால் தான் மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கியது என்று மீடியாக்களில் விளம்பரம் செய்துகொள்ளவா?   11:13:37 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
4
2022
பொது தடுப்பூசியில் முறைகேடா? மத்திய அரசு மறுப்பு!
அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்களும், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களும் மூன்றாவது பூஸ்டர் டோஸ் போடச்சென்றால் இரண்டாவது ஊசி போட்டு 9 மாதங்கள் ஆனால் தான் போடமுடியும் என்று திருப்பி அனுப்பினால் தடுப்பூசிகள் வீணாகாமல் என்னவாகும்?   12:32:53 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
3
2022
அரசியல் ராகுலுக்கு வரலாற்று பாடம் அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்
இன்னமும் எவ்வளவு நாளைக்கு, வருடங்களுக்கு இவர் இந்திய வரலாறு தெரியாமல் எம்பியாக உளறிக்கொண்டிருக்க போகிறாரோ?   18:25:19 IST
Rate this:
2 members
0 members
18 members

ஜனவரி
12
2022
அரசியல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திரும்ப ஆரம்பித்தது திமுக
சித்திரை மாதத்தின் முதல் நாளையே புத்தாண்டாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர். மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதினர் என்பதற்கு சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது. சங்க இலக்கியங்களின் பதினென்மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் 160–161: திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,[1] இதற்கு நச்சினார்க்கினியரின் உரை திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே…[2] அதாவது, மேஷ ராசி தொடங்கி மற்ற ராசிகளில் சென்று திரியும் சூரியன் என்று உரையெழுதுகிறார். ஆகவே மேஷ ராசியே முதல் ராசியாக பண்டைய தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். மேஷ ராசியில் சூரியன் திரியும் மாதம் சித்திரை, ஆகவே அதுவே அவர்களது முதல் மாதம்.   12:56:55 IST
Rate this:
3 members
0 members
24 members

ஜனவரி
12
2022
அரசியல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திரும்ப ஆரம்பித்தது திமுக
இயற்கையை இவர்கள் எப்படி மாற்றுகிறார்கள்? சித்திரை முதல் நாளைத்தான் தமிழர்கள் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. தை மாதத்தில் சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.   12:34:16 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X