இடவை கண்ணன் : கருத்துக்கள் ( 2559 )
இடவை கண்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
8
2020
பொது வரதராஜன் மீது பாய்ந்து என்ன பயன் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்!
கொரோனா தொற்று குறித்து கருத்து தெரிவித்த நாடக நடிகர், முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மேல் தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.. ஐயா அமைச்சரே, லாக்டவுன் தொடக்கத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வாருங்கள் என்று "தனியார் சோர்ஸ்" ஒருவரை அரசு ஊழியர் அழைத்தார்.. அதற்கு அந்த "தனியார் சோர்ஸ்" அரசு ஊழியரை அவமதித்து பேசியது மட்டுமின்றி, நாட்டின் பிரதமர், மாநில முதல்வர் இருவரையும் ஒருமையில் பேசி அவமரியாதை செய்து பேசிய வீடியோவை உங்கள் பணிச்சுமையில் பாராமல் இருந்திருக்கலாம்.. இப்பவாவது அந்த வீடியோவை பார்த்து, அந்த "தனியார் சோர்ஸ்" மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளும் சாஃப்ட் டார்கெட் அப்பாவித் தமிழன்   13:12:18 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
9
2020
அரசியல் 60 கைப்பிடித்த 60 முகுல் வாஸ்னிக் திருமணம்
தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு ஏழைக்கு ஏன் வாழ்வு அளிக்கவில்லை என்று நாம எதுக்கு கேட்கணும் ? வம்பு வேண்டாம் ...   17:36:51 IST
Rate this:
1 members
0 members
5 members

பிப்ரவரி
27
2020
உலகம் கொரோனா பாதிப்பு சீனாவில் நாய், பூனை இறைச்சிக்கு தடை
என் தட்டு, என் உரிமை , என் உணவு என எல்லாத்தியும் தின்றால் இப்படித்தான் ஆகும் ...   16:16:14 IST
Rate this:
0 members
0 members
10 members

பிப்ரவரி
27
2020
பொது டில்லி கலவரம் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்துக்கள்
ஷாகீன் பாக் போராட்டத்துக்கு உணவு வழங்கினார்கள் சீக்கியர்கள் ..நன்றிக் கடனாக குறிப்பிட்ட ஒரே பகுதியில் சீக்கியர்களின் 35 கடைகளை அடித்து நொறுக்கினார்கள் ...இதையும் போடுங்க   11:49:27 IST
Rate this:
2 members
0 members
37 members

பிப்ரவரி
27
2020
பொது டில்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்
உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த மாதம் 12 ம் தேதியே மாற்றல் உத்தரவை வழங்கி இருக்கு ..அந்த நீதிபதி சம்மதம் பெற்று ..இவர் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக 14 வருடம் மாற்றல் இல்லாமல் பணி செய்துள்ளார் ..   11:44:58 IST
Rate this:
4 members
0 members
21 members

பிப்ரவரி
26
2020
அரசியல் முதல்வருக்கே பிறந்த இடம் தெரியாது அவருக்கும் சேர்ந்தே போராடுகிறோம் ஸ்டாலின்
போடா விளக்கெண்ணெய் ….சி ஏ ஏ க்கும் இந்திய குடிமக்களுக்கும் என்னடா தொடர்பு இருக்கு? அண்டை நாட்டு மக்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் சட்டம் , சி ஏ ஏ திருத்தம் ...நீ எதிர்க் கட்சி தலைவன். முதலில் விவரம் தெரிந்து பேசப் பழகு ...   15:08:53 IST
Rate this:
1 members
0 members
19 members

பிப்ரவரி
24
2020
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
24
2020
அரசியல் சிஏஏ யாரை பாதிக்கும்? சிதம்பரம் கேள்வி
நீதான் பெரிய படிப்பு படிச்சா மேதாவி ஆச்சே , நீ சொல்லேன் யாருக்கு என்ன பாதிப்பு என்று ...   12:50:34 IST
Rate this:
1 members
0 members
14 members

பிப்ரவரி
18
2020
உலகம் சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
சிறப்பான விருதுக்கு தகுதியான நபர்...வாழ்த்துக்கள் சச்சின் ...   10:55:58 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
17
2020
அரசியல் வன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் தி.மு.க., - எம்.பி.,
நவீன பண்ணையார் திமிர் பேச்சு ...திமுக என்பது பண்ணையார்கள் கூடாரம் ..   16:07:34 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X