sivaram : கருத்துக்கள் ( 113 )
sivaram
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2018
சம்பவம் ராமதாசுக்கு கொலை மிரட்டல் போலீசில் பா.ம.க., புகார்
மருத்துவர் ராமதாஸ் சமூகநீதி காவலர். சாதாரண தலைவர் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றை முகவரி.   06:56:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
உலகம் சிரிய அரசின் கொடூரம் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட குழந்தைகள்
இவங்க திருந்தா ஜென்மங்கள் இவர்கள்தான் நாளைய உலகை ஆள போகிறார்கள். அப்போ அந்த உலகம் நரகத்துக்கு சமம் ஆகிவிடும்.   04:49:52 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
சினிமா காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ?...
இது இப்போ நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையா. இது மெகா கேவலம் இல்லையா.   07:50:50 IST
Rate this:
2 members
1 members
3 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் வேளாண் துறைக்கு பா.ம.க., நிழல் பட்ஜெட்
பாமகவின் திட்டங்களை கூச்சம் நாச்சம் இன்றி இந்த அரசு பரிசீலிக்கலாம். திட்டம் யார் பரிந்துரை செய்தாலும் தேவை மக்களுக்கு நல்ல பயன்கள். பாமகவுக்கு பாராட்டுக்கள்   07:47:50 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராகுல் கண்டனம்
ஏன்பா பப்பு ஊழல் கட்சி என்றால் இந்த உலகத்துக்கே தெரியும் அது உங்கள் கான்+கிராஸ் கட்சிதான் என்று. நீ எல்லாம் பினாத்த வந்துவிட்டாய் ஊழல் பற்றி.   17:04:35 IST
Rate this:
10 members
1 members
30 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
சம்பவம் கடனை வசூலிக்க குழந்தைகள் கடத்தல் தாய் தற்கொலை உறவினர்கள் போராட்டம்
முதலில் இந்த வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் இங்கு கூட்டம் போட்டு இடையூறு ஏற்படுத்தும் கூட்டத்தை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளதள்ளனும். கடன் வாங்க வேண்டியது அதை திரும்ப கேட்கும் போது வன்கொடுமை சட்டத்தை வைத்து மிரட்டுவது அதிகரித்து உள்ளது. இது போன்ற பிரச்னை இருப்பதால் மற்ற சமூக மக்கள் குறிப்பிட்ட இன மக்களிடம் கொடுக்கல் வாங்கலை தவிர்க்கலாம். அதோடு கடன் வசூலிப்பில் அத்துமீறல் இருந்தால் காவல்துறை முறையாக விசாரித்து தகுந்த தண்டனை கொடுக்கணும்.   02:51:45 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
கோர்ட் போலி, என்கவுன்டர் வழக்கு 7 போலீசாருக்கு ஆயுள் உறுதி
அது உண்மையான என்கவுண்டர்.   09:31:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
அரசியல் பார்லி.,க்கு வராமல் தமிழக எம்.பி.,க்கள் பாராமுகம்! மக்கள் பிரச்னையை பேசாமல் தொடர் மவுனம்
மிகவும் துடிப்பான தமிழக எம்பி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி மட்டுமே. ஊடகம் அவர்குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன். மிக சிறப்பாக செயல்பட்ட தமிழக எம்பி அவர்மட்டுமே.   09:29:17 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
அரசியல் பஸ் கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அடுத்த போராட்டம்
சுடலை தலைகீழ் நின்னு தண்ணி குடித்தாலும் அந்த நாற்காலியில் உட்கார முடியாது   09:19:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
அரசியல் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேராதோர் ஹிந்துக்களே அல்ல பா.ஜ., - எம்.எல்.ஏ.,
மூர்க்கா இன்று rss விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து இருக்கு அதற்க்கு காரணம் அது விளம்பரம் செய்து ஆட்கள் சேர்ப்பது இல்லை தானாக தன்னார்வம் கொண்டு சேர்ந்து வருகிறார்கள். அது தேசபக்தி இயக்கம் உன்னைப்போல தீவிரவாத கூட்டம் இல்லை. மூர்க்கத்துக்கு மூளை முட்டியில் உள்ளது   09:16:54 IST
Rate this:
10 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X