sudhapriyan : கருத்துக்கள் ( 137 )
sudhapriyan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2020
பொது தோனிக்கு கல்தா ஒப்பந்த பட்டியலில் நீக்கம்
நன்றி கெட்ட உலகம் .. அவருக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு போட்டியையாவது ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் .செய்ய மாட்டார்கள் ....   07:13:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2020
பொது நீட் தேர்வுக்கு விதை போட்டது தி.மு.க., - காங்., கூட்டணி
எத்தனையோ விதையை அவுங்க போட்டதுன்னு புடுங்கி போட்டீங்க ...இதை மட்டும் செய்ய முடியலையா ??   06:38:28 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
6
2020
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
6
2020
பொது பட்ஜெட்டுக்காக காத்திருப்பதில்லை நிதியமைச்சர் நிர்மலா
உங்களுக்கு என்ன ? எங்களுக்குன்னா வலி ... நல்ல நிதி அமைச்சர் ... வாழ்க ...நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகி உள்ளது .. போதுமா ...   12:54:50 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
6
2020
அரசியல் ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை
இவருக்கு எப்பொழுது பார்த்தாலும் அவர் நினைப்பு தான் . உங்க பயம் கண்ணிலேயே தெரியுது . சும்மா அவரைப்பற்றி பேசுவதை விட்டு விட்டு போய் ஆட்சியை நடத்த பாருங்க ...   05:25:50 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
1
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணன் கைது
அவரின் தமிழ் புலமையை பற்றி எல்லோருக்கும் தெரியும். அதனால் "தமிழ் கடல் எனவும், தமிழ் அறிஞர் எனவும் தன்னை கூறிக்கொள்ளும் நெ.கண்ணன்," என்ற வார்த்தையை தினமலர் தவிர்த்திருக்க வேண்டும் .ஒரு பாடல் கூட தெரியாமல் எத்தனை பேர் வெறும் கதைகளை சொல்லிக்கொண்டு திரிபவர்கள் மத்தியில் தமிழ் நூல்களில் உள்ள எந்த பாடலையும் தெளிவாக சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லத்தெரிந்தவர் .என்ன ... அனைவரையும் ஜாதி சொல்லி பேசுவது, தேவையில்லாத அரசியல் பேசி எப்போ சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டார் .   07:11:19 IST
Rate this:
10 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
27
2019
பொது நாடு வளமாக இருக்க இந்து - முஸ்லிம் ஒற்றுமை அவசியம்
இது என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் .. என்னுடைய பகுதியில் அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள் . இந்த மாற்றத்தை நான் உணர்ந்ததால் சொல்கிறேன் .. இன்னும் அவர்கள் கொடுக்கும் எதையும் நாங்கள் மறுப்பதில்லை .. ஆனால் நாங்கள் கொடுக்கும் எதையும் அவர்கள் ஏற்பதில்லை   10:36:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
27
2019
பொது நாடு வளமாக இருக்க இந்து - முஸ்லிம் ஒற்றுமை அவசியம்
அரபு நாடுகள் சொல் பேச்சை கேட்டு இங்குள்ள முஸ்லீம் சிறுவர்களை உடை ,பழக்க வழக்கம் எல்லாவற்றையும் நம்மிடம் இருந்து வேறுபடுத்தி பார்ப்பதில் ஆரம்பித்தது இந்த பிரச்சனை ...இங்குள்ள சமாதி அடங்கிய மசூதிகளில் அனைத்து மதத்தினரும் வணங்கியபோது இவர்களை மட்டும் மெக்காவை தவிர எதையும் வணங்கக்கூடாதுன்னு சொல்லி பிரித்தது .. எந்த ஒரு இந்துவும் அப்படி சொல்லவில்லை .. இவர்களே பிரிக்க பார்த்தார்கள் .. இப்போ சட்டம் வருதுன்னு சொன்னவுடன் வலிக்குது ...   07:01:57 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
25
2019
அரசியல் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது சரியா.. சிந்தியுங்கள் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில், பிரதமர் மோடி பேச்சு
வளைகுடா நாடுகளில் தண்ணி கிடையாது . அங்கு மீட்டர் பொறுத்துகிறார்கள் . இங்க எதுக்கு . இருக்கிற நீர் ஆதாரங்களையெல்லாம் அழிப்பதை நிறுத்தினால் போதும் . அளவுக்கு அதிகமாக தண்ணீர் கிடைக்கும் , அன்றே ஆங்கிலேயர் கங்கை தண்ணீரை போல சுத்தமான தண்ணீர் எங்குமே இல்லை என்றார்கள் ...   06:27:22 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
19
2019
பொது எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது ரஜினி
இவர் படங்களில் வன்முறை குறித்து நடித்துக்கொண்டு... கேட்டால் அது நடிப்பு என்பது .... ஆனால் நிஜத்தில் வன்முறை கூடாது அப்படின்னு சொல்வது ...குழப்பாதீங்க ...   07:45:11 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X