Karuppu Samy : கருத்துக்கள் ( 2028 )
Karuppu Samy
Advertisement
Advertisement
ஜூன்
8
2017
அரசியல் சேகர் ரெட்டி - ராவ் பணப் பரிமாற்ற விவகாரம் மீண்டும்...விசுவரூபம்!
2000 + கருத்துக்கள் க்கு நாங்க செலவழித்த நேரம் எவ்ளோ?ஆனால் ஊடகம் தர்மம் அற்ற பத்திரிகை நீவீர்.ஆகவே இனிமேல் எந்த கருத்தும் உனக்கு இல்லை இத்துடன் சோஸிங் auth cut பண்றோம்..ஆனால் உம்மை ஷார்ட் லே போட்டு கிழி கிழின்னு கிழிக்க நாங்க ஒரு குழு உருவாக்கி உள்ளோம்.விசயத்துக்கு விகடன் மட்டுமே உண்மையாக உள்ளது நீவீர் அரசியல்வாதிகளின் மூத்திரத்தை வாங்கி குடிசிட்டு சாவுங்கடா.உங்கள் மாதிரி ஊடகத்தால் தாண்டா இன்று ஒரு நாடே தன் பக்கத்து நாட்டின் பகைமையை வளத்து கொண்டுள்ளது.நானும் ரொம்ப நாளா பார்க்கிறேன் நீவீர் விவசாய பிரச்சனைகளை ஒரு வரி கூட போடுவதே இல்லை.அப்போ நீ ஏன்னா தின்கிறே?சோறு இல்லைதானே.கம்முனாட்டிகளா.எப்ப பாரு ஒரே அரசியல் அரசியல்தான் ஆமா மோடி என்ன கிழிச்சிருக்கான் இவ்ளோ நாளா? (5 Ts of Development- Talent, Tradition, Tourism, Trade & Technology. ) ன்னு சொன்னான் என்ன பண்ணி இருக்கான்? அதுபற்றி கட்டுரை உண்டா? இல்லை நீயும் அன்னைக்கு மோடி ரெம்போ ன்னு போட்டே?காசு வாங்கத்தான்?கேடுகெட்டவனுகளா.விவசாயப்பிரசனையை நீ கண்டுக்கிறதே இல்லை அதுக்காகவே இவ்ளோ கடுப்பு உன் மேலே.கண்டிப்பா இதை ஒரு விவசாய பின்னணி கொண்ட ஒருவன் moderate பண்ணினால் என் ஆதங்கம் புரியும். ஒருநாள் சொத்துக்கு நக்குவீங்கடா அன்னைக்கு பாப்போம்.   02:59:17 IST
Rate this:
413 members
1 members
117 members
Share this Comment

ஜூன்
9
2017
அரசியல் சசி குடும்பம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது!
கதிராமங்கலம் பிரச்சனை மலருக்கு தெரியாதா?   02:47:25 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
8
2017
எக்ஸ்குளுசிவ் டெல்டாவில் நெல் உற்பத்தி மேம்படுமா? விவசாயிகளை சந்திக்க உத்தரவு
டெல்டாவில் நெல் உற்பத்தி குறைய குறைய தமிழகத்தின் உயிர்நாடி குறையும்..இது விவசாயிகளின் பிரச்சனை மட்டும் இல்லை மொத்த அரிசி திங்கும் கூட்டத்துக்கும் ஆபத்து.இதில் அரசியல் இன்றி பொதுநோக்குடன் பார்க்காதவன் இந்த தமிழக தாய் மண்ணுக்கு எதிரானவன் மற்றும் மிகவும் ஆபத்தானவன்.ஆனால் இன்றோ முழுக்க முழுக்க அரசியலை விவசாய மக்களுடன் உரசிப்பார்க்க ஆரம்பித்துள்ளது இன்றைய அரசுகள்.   02:19:38 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
8
2017
பொது குட்டை பாவாடை போல இ - மெயில் சர்ச்சை பாட புத்தகம்
பாவாடை கட்ச்சிக்காரணங்க போட்ட ஆசிரியரோ?   15:12:07 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
8
2017
பொது தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வாய்ப்பு இல்லைஅமைச்சர்
இன்னும் டீலர் எடுக்கலையா? இல்லை கமிஷன் வரலையா?   14:14:59 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
7
2017
எக்ஸ்குளுசிவ் அ.தி.மு.க., ஓட்டு யாருக்கு? உஷார் அடையும் தேசிய கட்சிகள்
ஒரு கடைசியில் ஒரு மீனை பிடிக்க எவ்ளோ தூண்டில்களா? மறக்காம தீனி வச்சி தூண்டில் போடுங்க.   13:23:24 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
7
2017
விவாதம் அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு கவிழுமா?
BJP ஆதாயம் இருந்தால் கவிழும் இல்லாட்டி இப்டியே சப்பாணி ஆடசி 4வருஷம் போகும்.   11:39:30 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2017
பொது கடைகளில் பிளாஸ்டிக் அரிசி வரத்து அதிகரித்ததால் பீதி! ஆந்திரா, தெலுங்கானாவில் குவியும் புகார்கள்
இதுக்குத்தான் நிர்மலா WTO லே கையெழுத்து போட்டிட்டு வந்தார்களா? ஒருநாளும் நம்மூரு விவசாயிகள் இப்படி மனசாட்ச்சி இல்லாமல் கலப்படம் பண்ணவே மாட்டாங்க.நம்ம நாடு விவசாயத்தை மறக்கணும் என்று மண்ணு மோகனு சொன்னாரு இப்போ தெரியுதா. நாம உணவு பொருள் இறக்குமதி செய்தால் எவ்ளோ பிரச்சனைகளை கையாள வேண்டிய வரும் என்று.ஆக நாம் விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் வந்திருக்கு.   11:05:37 IST
Rate this:
3 members
1 members
9 members
Share this Comment

ஜூன்
7
2017
பொது கடைகளில் பிளாஸ்டிக் அரிசி வரத்து அதிகரித்ததால் பீதி! ஆந்திரா, தெலுங்கானாவில் குவியும் புகார்கள்
இந்த விஷயத்தில் நாடு தன் customs தரத்தை இழந்துவிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்   11:02:36 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
7
2017
அரசியல் அரசியலுக்கு நடிகர் சிரஞ்சீவி முழுக்கு?
புத்திசாலியான நடிகர்...இவருக்கு இல்லாத ரசிகர் கூட்டமா?அவரே மண்ணை கவ்விட்டார் இனிமேல் மக்கள் கூத்தாடிகளை நம்பி ஏமாறமாட்டார்கள்.அது பழைய காலம் மீடியா சொல்றதை அப்டியே நம்பின கூட்டம் ஆனால் இப்போ செய்தி ஒன்னு வந்தால் அதற்க்கு மாற்று களம் சோசியல் மீடியாவில் முழு செய்தியின் கருவே வெளியே வருகிறது.   02:52:23 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X