தெரிந்தோ தெரியாமலோ சசிகலா செய்த உருப்படியான வேலை எடப்பாடியை முதல்வராக அமர்த்தியது. ஆனால் அதற்கு நான் தகுதியானவன் தான் என்று எடப்பாடி அனுதினமும் நிரூபித்து வருகிறார். அரசியல் சதுரங்கத்தில் எடப்பாடியின் காய் நகர்த்தல்கள் மிக பிரமாதம்.
06-மார்ச்-2021 09:23:47 IST
//திமுகவிடம் பேச்சு நடத்துவோம்- வைகோ// அவுங்க உனக்கு நேரம் கொடுத்தால் தானே பேசுவ. உன்னை யார் மதிக்கறா. போ போய் லைன்ல நில்லு
06-மார்ச்-2021 09:13:48 IST
நீயே ஒரு அல்லக்கை இதுல மத்தவங்களுக்கு அறிவுரை எதுக்கு. மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு நிலைப்பாடு எடுக்கும் நீயெல்லாம் யோசனை சொல்வது தான் வேடிக்கை.காலத்தின் கோலம்
06-மார்ச்-2021 09:00:43 IST
பெட்ரோல் விலை பழைய 75 லிருந்து 80 ரூபாய்க்குள் கொண்டு வர படா விட்டால் அது தேர்தல் முடிவுகளில் நிச்சயம் எதிரொலிக்கும்.நாட்டில் கிட்டத்தட்ட 70% பேர் குறைந்த பட்சம் இரு சக்கர வாகனம் வைத்துள்ளனர். ஆனால் வாங்கும் சம்பளத்தில் எந்த மாற்றமும் உயர்வும் இல்லை.ஆனால் பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்த்தும் விலை ஏறி போய் உள்ளன. மக்கள் இதன் கோபத்தை தேர்தலில் வெளிபடுத்துவார்கள்
02-மார்ச்-2021 12:36:23 IST
நம்பர் பிளேட் இல்லாத வண்டியை பொது மக்கள் ஓட்ட கூடாது.ஆனால் முதல்வர் ஓட்டாலாமாக்கும் -(ஆனால் அதையும் ஓட்ட தெரியவில்லை) RTO மற்றும் TRAFFIC POLICE இந்த அம்மாவுக்கு FINE அடிக்க வேண்டும்
02-மார்ச்-2021 12:26:57 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.