King of kindness : கருத்துக்கள் ( 551 )
King of kindness
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
8
2019
அரசியல் மிசாவில் ஸ்டாலின் கைதா? இல்லையா? அதிமுக - திமுக முட்டல்
போக போக ஏதோ இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட மாய தோற்றத்தை போல உருவாக்குகிறார்கள்.   11:08:05 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
7
2019
பொது சென்னையில் இனி தண்ணீர் பிரச்னை இல்லை
வருண பகவான் கருணையினால் இது சாத்தியமானது. மக்கள் மத்தியிலும் கொஞ்சம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும் ஒரு காரணம். அனைவரும் நீரின் தேவை அறிந்து தன்னால் இயன்ற அளவு தண்ணீரை சேமிக்க முயன்றால் எப்போதும் தண்ணீர் பஞ்சம் இருப்பதை தவிர்க்க முடியும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பெரியவர்கள் தங்கள் பகுதியில் பெய்யும் மழை நீரை சேமிக்க கால்வாய் அமைத்து அருகிலுள்ள ஊரணி அல்லது குளத்தில் சென்று சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். செய்தால் மிக நல்லது.விவசாயமும் சிறக்கும். ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை   08:48:03 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
5
2019
அரசியல் பேனர் வைக்காதீர் கமல்
விளம்பரம் தேடுவதில் பல வகை உண்டு அதில் இது ஒரு தினுஷு/நூதன மோசடி.   19:23:52 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
6
2019
சம்பவம் சும்மா சுட்டேன், செத்துவிட்டான் முகேசை கொன்ற விஜய் வாக்குமூலம்
கடவுளே எந்த சாதி காரனாய் இருக்க போறானோ. அதை பொறுத்து அவனுக்கு புபிளிசிட்டி கூடும் குறையும்.   19:13:28 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment

நவம்பர்
6
2019
சம்பவம் பிச்சை எடுக்கும் பாட்டியிடம் லட்சக்கணக்கில் பணம்
சரி அதுக்கு என்ன இப்ப. பாட்டி அந்த பணத்தை என்னமோ பண்ணிட்டு போகட்டும்.ஏன் இப்படி பாடாய் படுத்துறாங்க. ஒரு சிலர் இப்போதெல்லாம் நூறு ருபாய் கூட பிச்சை போடுவதுண்டு.   19:05:27 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
4
2019
கோர்ட் டில்லியில் காற்று மாசு அதிகாரிகளுக்கு கோர்ட் குட்டு!
இதே மாதிரி சீனா தலைநகர் பீஜிங்கில் காற்று மாசு ஏற்பட்டது. அவர்கள் வெற்றிகரமாக சரி செய்து விட்டார்கள். பெய்ஜிங்கை சுற்றி உள்ள தொழிற்சாலைகளை வேறு இடத்திற்கு மாற்றினார்கள். நகரை சுற்றி பெரிய அளவில் மரம் நடும் படலம் மற்றும் நீர் தேக்கங்கள் உண்டாக்கினார்கள். தொழிற்சாலை கழிவு நீர் மற்றும் புகை போக்கிகளை அகற்றினார்கள். இன்று அது தூய்மை நகரம். டெல்லி மக்களிடமும் பொறுப்பு உணர்வு வேண்டும். மனம் இருந்தால் மார்க்கபந்து. SORRY மார்க்கம் உண்டு   08:58:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
5
2019
சம்பவம் சிகிச்சை அளிக்காவிட்டால் செத்து விடுவேன்இந்திராணி உருக்கம்
இந்த அம்மா தான் சிதம்பரம் கேஸுக்கும் அப்ரூவராக இருக்காங்க . கொஞ்சம் நல்ல சாப்பாடு போட்டு பாதுகாப்பது நல்லது.   08:46:41 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
5
2019
அரசியல் சசிகலா குடும்பத்தினரின் ரூ 1,600 கோடி சொத்து முடக்கம்
காலை பொழுதில் ஒரு நல்ல செய்தி. சசிகலா குடும்பத்தினர் சொத்தா.? நல்ல கதையாவுல இருக்கு. - எல்லாம் ஆட்டைய போட்டது   08:40:14 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

நவம்பர்
4
2019
பொது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நெடுஞ்சாலையில் அமைக்க உத்தரவு
தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல மாநில நெடுஞ்சாலைகளிலும் கிராம சாலைகளிலும் இதை கட்டாயமாக ஆக்க வேண்டும் . நீதி மன்றம் இதை போர்க்கால நடவடிக்கையாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.சட்டம் எல்லாம் சாமானியனுக்கு மட்டும் தானா. அரசுக்கும் தான்.சிங்கப்பூரில் சாலை ஓரங்களில் வழியும் நீர் கால்வாய் மூலம் நேராக அருகில் உள்ள நீர் தேக்கத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சேகரிக்க படுகிறது.   16:17:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
2
2019
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X