kuppuswamykesavan : கருத்துக்கள் ( 1154 )
kuppuswamykesavan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
30
2017
பொது இனி பெட்ரோல், டீசலுக்கு வேலையில்லை
உலகில், மாற்றம் என்ற ஒரு விசயம்தான் என்றைக்கும் மாறாதது. அந்த மாற்றத்தை உருவாக்குவதே, தனி ஒருவரின் (அல்லது) ஒரு சமுதாயத்தின் தேவைகளுக்காக ஏற்படும் முன்னேற்பாடுகள்தான். மேலும், கடந்த வருட வர்தா புயலின் போது 4 இரவுகள், 3 பகல்கள் மின்சாரமின்றியும், மிக சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தியும், நாங்கள் சமாளித்தோம். எனவே, அப்படிபட்ட மின்சார வண்டிகளைத்தான், பின்வரும் காலங்களில் மக்கள் கட்டாயமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் , அதையும் சாதித்து காட்டுவார்கள். அதில் சந்தேகமில்லை எனலாம்.   17:56:58 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் ஸ்டாலின் அறிவிப்பால் மா.செ.,க்கள் கலக்கம்
" நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது". மக்களும் தேர்தலை எதிர்பார்த்து தான் காத்திருக்காங்க. ஆனால் அந்த அணிகளுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் ஒரே ஒரு பலமான, ஆளும்கட்சி என்ற மிக உயர்ந்த வசதியை இழக்க துணிவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சரியா?.   17:32:37 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் காட்டி கொடுத்த சுகேஷ் மொபைல் போன்
ஒருவர் : யாம்ப்பா, வங்கி அங்கே நடந்த பணபட்டுவாடாவை கவனிக்கலையா?. மற்றவர் : அட போப்பா, பெரியவங்க பெரியவங்கதான். சிறியவங்க சிறியவங்கதான் (வசதியில்).   17:20:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் மேலும் ஒரு மாஜி டிரைவர் பலி
அட கடவுளே, இது என்ன முக்கியஸ்த்தர்களின் டிரைவர்களுக்கு வந்த சோதனை?.   15:02:00 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
பொது கூட்டம் அலை மோதும் விசா கோவில்
ஒவ்வொருவர் வாழ்வும், நம்பிக்கையின் அடிப்படையிலேயே , ஒவ்வொரு நிமிடமும் நகர்கிறது. அந்த நம்பிக்கைக்கு, வலு சேர்ப்பது, இறைவனை வணங்குதலும் ஒன்று எனலாம்.   14:58:13 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
சம்பவம் தினகரன் வழக்கில் கூடுதல் ஆதாரம் சிக்கியது ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் பறிமுதல்
டெல்லி காவல்துறை, இதில் சிறுக சிறுக முன்னேறுது, ஆனால் மிக வலிமையாக முன்னேறுது. சரியா?.   13:00:57 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
29
2017
அரசியல் ஜெ.,டிரைவர் மரணம் விபத்தா, கொலையா விசாரணையில் திரை விலகுமா
எது எப்படியோ, அந்த விபத்து நடந்த ஸ்பாட்டையும், இறந்தவரின் நிலையையும் பார்த்த உடனே கூறி விடுவார், ஒரு காவல் அதிகாரி, அந்த நிகழ்வு நிஜமா அல்லது செட்டப்பா என்று. சரியா?.   12:56:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
29
2017
அரசியல் தினகரனை போட்டு கொடுத்தது யார்?
இன்றைய மத்திய அரசு டிஜிட்டல் (இன்டர்நெட்) மயமாக்குதலில் அதிக ஈடுபாடு காட்டுதலின் முன்னேற்றமாக கூட இருக்கலாம்?.   12:48:52 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் சுஷ்மாவுக்கு கணவர் கொடுத்த சூப்பர் பதிலடி
மனமிருந்தால் நல்ல மாற்றங்கள் உண்டு எல்லோருக்கும். எனவே வீட்டு வேலைகளை கணவன் மனைவி பங்கிட்டுக்கொள்வதில் தவறோ தப்போ இல்லை எனலாம்.   12:40:29 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் விடுமுறையை பயனுள்ளதாக்குங்கள் மோடி
ஒரு மாணவன்: எப்படி தலைவா, தமிழகத்தில்தான் வெய்யில், மக்களின் தோலை உறிக்குதே?.   12:35:47 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X