Saravanan AE : கருத்துக்கள் ( 76 )
Saravanan AE
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2020
சினிமா தீபாவளிக்கு 5 நாட்கள் முன்பே லட்சுமி பாம் ரிலீஸ் ஏன்..?...
லட்சுமி வெடியை நிறுத்திப் பல வருடங்கள் ஆகி விட்டன ஆனால் இப்போது அந்தப் பெயரில் படம் எடுப்பது இந்து மதத்தை கேலி செய்ய என்று தோன்றுகிறது இதற்கு சென்சார் எப்படி ஒத்துக் கொண்டது?   15:54:12 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2020
சினிமா நடிகர் ரூபன் மறைவு...
வருத்தம் தரும் செய்தி ஓம் சாந்தி   15:51:39 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
9
2020
பொது குமுறிய எரிமலை பொழிந்த தமிழ் மழை பாரதிக்கு நினைவு நூற்றாண்டு!
கடவுளின் வரப்பிரசாதமான கவித்திறன். பன்மொழி திறமை. சமூக சிந்தனையாளர். நியாயமான முற்போக்குவாதி. இவருக்கு எத்தனை இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன?   16:19:13 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
10
2020
சினிமா 89வது பிறந்தநாள்: அதிக படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ்...
நல்ல வசனகர்த்தா. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்   16:15:49 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
10
2020
சினிமா காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்...
வருத்தம் அளிக்கும் செய்தி. போதிய வசதி இல்லாததால் என்று குறிப்பிடபட்டுள்ளது உண்மையினில் இவர் வேலை பார்த்த சேனல் நிறுவனத்திற்கு மனசாட்சி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்னார் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.   16:09:55 IST
Rate this:
0 members
0 members
19 members

செப்டம்பர்
6
2020
உலகம் 2021 வரை கொரோனா தடுப்பூசியை எதிர்ப்பார்க்க வேண்டாம் உலக சுகாதார அமைப்பு
உலக நாடுகள் இந்தப் பைத்தியக்கார மையத்திலிருந்து வெளியே வர வேண்டும். டிராம்ப் பாராட்டப்பட வேண்டியவர். மக்களுக்கு நம்பிக்கைக் கொடுக்காமல் பயமுறுத்துவதைப் பார்த்தால், இது சீனாவின் அடிவருடியாகத் தான் எண்ணவேண்டியுள்ளது.   20:23:54 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
28
2020
அரசியல் காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார்
மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. ஒரு அரசியல்வாதி என்பதை விட சமூக செயல்பாடுகளில் அதிகமாக ஈடுபட்டவர். அவருடைய வெளிச்சம் நிகழ்ச்சி மாணவர்களுக்கு நல்ல டானிக் ஆக இருந்து வந்தது. இந்த வயதில் அதிகமாக வெளியே சேவை செய்தது தான் காரணம் என்றால் ஏற்க முடியவில்லை. இறைவன் அவர் ஆன்மாவிற்கு அமைதி வழங்குவாராக   19:38:10 IST
Rate this:
2 members
0 members
13 members

ஆகஸ்ட்
24
2020
பொது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது மகன் சரண் புதிய வீடியோ
அவர் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்   18:35:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
14
2020
பொது பாடகர் எஸ்.பி.பி., உடல் நிலை கவலைக்கிடம்
எம்பெருமான் அருளால் விரைவில் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்   18:16:56 IST
Rate this:
1 members
0 members
7 members

ஆகஸ்ட்
7
2020
சம்பவம் காஷ்மீரில் பஞ்., தலைவரை கொன்ற பயங்கரவாதிகள்
வருத்தமான செய்தி இப்போது காஷ்மீர் முழுக்க முழுக்க மத்திய அரசு கையில் இருந்தும் ஏன் இப்படிப்பட்ட வன்முறைகள் நிகழ்கின்றன? ஆளுநரை மாற்றினால் மட்டும் போதாது போலீஸ் மற்றும் உளவுபடையின் உயர் அதிகாரிகளும் மாற்றப்பட்டு மேலும் திறமை வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும்   18:28:42 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X