"அரசு வணிகம் செய்த வரை மக்கள் கடனாளியாக இல்லை. " இது என்னடா புது புரளி? ஒரே சிரிப்புதான் போங்கள். ஒரு மனிதன் இவ்ளோ விபரம் அற்றவனாக இருக்க முடியுமா என்பதற்கு நீங்கள் போதும்.
25-பிப்-2021 20:31:49 IST
குவாரி பணம் களத்தில் இறங்குது. காட்டில் போட்டு அங்கேயே தூங்கி வசூல் செய்துவிட்டு, CBI விசாரணை தேவை என்று கோர்ட்டில் சொன்னவர் தானே (கோர்ட் முழு அதிகாரம் குடுத்த பின்பும் ) இல்லையென்றால் திறமையில்லாதவர். ரெண்டில் ஒன்னு LOL
23-பிப்-2021 21:36:41 IST
"நான் இந்தியாவில் பிறந்தவள் என்று பெருமைகொண்டாரா." கொண்டாட இங்கு என்ன இருக்கு. எல்லாம் சமூகநீதி எண்டு கட்டுக்கதை/பொய் பிரச்சாரம் செய்து இட ஒதுக்கீடு என்று வாய்ப்பு திருடும் கூட்டம் தான் இந்தியா. திறமையை மதிக்காத இந்தியா தேறுவது கடினம். உங்க ஒப்பாரியாய் வேறு இடத்தில வைக்கவும்
22-பிப்-2021 20:00:39 IST
"ஏலம்" தவறான சொல் பயன்பாடு . அமெரிக்காவில் இதை வேலைக்கு ஆள் எடுக்கும் ட்ராப்ட்டிங் (drafting) எண்டு சொல்வார்கள். நம்ம ஆளுங்களுக்கு வேலையும் தெரியாது சொல் பயன்பாடும் தெரியாது 😂😂😂😂
18-பிப்-2021 21:53:49 IST
எத்திராஜ் வெங்கடபதி என்பவரும் உள்ளார்
(Dr. Ethiraj Venkatapathy is currently the Chief Technologist for the Entry tems and Technology Division at NASA Ames Research Center. )
18-பிப்-2021 20:26:24 IST
"எம்.எல்.ஏ., சம்பளம், ஓய்வூதியத்தை கட்சி விதியின்படி கட்சி எடுத்து கொள்ள ஒப்பு கொண்டார்." - மொதல்ல செய்தியை படி அப்பல பெனாத்தலாம்
17-பிப்-2021 21:50:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.