Idithangi : கருத்துக்கள் ( 54 )
Idithangi
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2022
அரசியல் ஹிந்தியில் முதல்வரின் அறிவிப்பு வட மாநிலங்களில் பிரபலமாவாரா??
அடுத்து உதய அண்ணாவின் நடிப்பில் வந்த அணைத்து படங்களும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அணைத்து வாடா இந்திய மக்கள் மகிழ்வுறும்படி எல்லா ஹிந்தி பேசும் மாநிலங்களில் வெளியிடப்படும். பாலிவுடை மிரட்டிய உதய் அண்ணா சல்மான்கானை கதறவிட்ட உதய் இனிமேல் ஹிந்தி படஉலகம் உதய் அண்ணா வசம் என பல யுடுபே விடீயோக்கள் போடப்படும்.   13:59:01 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
30
2022
அரசியல் முதல்வர் துபாய் பயண பின்னணியில் சபரீசன் - யூசுப் அலி
ஏற்கனவே திராவிட லூலூ குரூப் பட்டய கிளப்புது. இப்போ லூலூ மால் வேறயா..? திராவிடர்களை வசீகரிக்கும் பெயர் லூலூ. பெரியார் மட்டும் இல்லன்னா இதெல்லாம் வந்து இருக்குமா..?   12:12:36 IST
Rate this:
2 members
0 members
21 members

மார்ச்
30
2022
அரசியல் கலையை மதம் புறக்கணிக்கிறது சசிதரூர் வேதனை
அந்த நீதிபதி மோகினி ஆட்டத்தை தொந்தரவாக இருந்தது ன்னு சொல்லி நிறுத்தும்போது மதத்தை பத்தி இந்த ஆளு வாயை திறக்கலை. அன்பு மார்க்கத்தவர்ன்னா வாயை திறக்க கூடாது.   08:26:21 IST
Rate this:
1 members
0 members
27 members

மார்ச்
29
2022
அரசியல் தெற்காசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாகும் ஸ்டாலின்
அது என்ன தெற்கு ஆசியா வடக்கு ஆசியா பேசாமல் உலகத்திலே சிறந்த மாநிலம்னு சொல்லவேண்டியது தானே? ஏற்கனவே சிங்கார சென்னைன்னு மெய்ரா இருக்கும்போது வீரமா பேசி வீணாகியது போதாதா..?   10:54:29 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
16
2022
முக்கிய செய்திகள் மத்திய அமைச்சர் கிடுக்கிப்பிடி சிக்கித் தவித்த தி.மு.க., - எம்.பி.,
தருமபுரி மாவட்ட பிரச்னையை பேசாமல் வீம்புக்காக பேசி பல்பு வாங்குறது இவருக்கு புதுசா என்ன? மாவட்ட பிரச்சினையை பேசலாம் இல்லன்னா மாநில பிரச்சினை கோரிக்கையை பத்தி பேசலாம். சென்னை பெங்களூரு புதிய நெடுஞ்சாலையை பத்தி பேசலாம். இதுல இளிச்சவாயனுங்க சேலம் மக்கள் தான். சென்னை-சேலம் எட்டு வழி சாலை போட்ட வலிக்கும். ஆனா பெங்களூரு சாலை வலிக்காது. ரொம்ப நல்ல சாலை.   11:06:17 IST
Rate this:
1 members
0 members
24 members

மார்ச்
15
2022
அரசியல் காங்., கட்சியில் இருந்து ராகுல், பிரியங்கா வெளியேற வேண்டும்!
“We will build a new India. Welcome Rahul Gandhi, give the nation good governance. As the Son of Dr Kalaignar , I propose the candidature of Rahul Gandhi from Tamil Nadu.” இப்படி முன்மொழிந்தது எல்லாம் வீணா போச்சே கோபால்..?   14:08:38 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
25
2022
அரசியல் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மவுனம் காப்பது வேதனைக்குரிய விஷயம் சசி தரூர்
பக்கத்துக்கு நாட்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது மன்மோகன் மவுனம் காத்து ராணுவ உதவி புரியும்போது இவருக்கு வேதனையாக இல்லையா? அப்போ இவர் சோனியாகிட்டே பேசி பிரச்சினையை சரி பண்ணி இருக்கலாமே..?   14:34:02 IST
Rate this:
1 members
0 members
23 members

மே
31
2021
அரசியல் ஸ்டாலின் டில்லி பயணம் ஏற்பாடுகள் தயார்
கோ பேக் டு மோடி..இவர் முன்னே சொன்னது தான்..   09:28:19 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜனவரி
2
2021
அரசியல் ரஜினி வராதது லாபமே தமிழக பா.ஜ., கருத்து
எ வாக்குவம் எஸ் கிரேடு (cried) என்று பகிங்கரமாக மேடையில் சொன்னவர் நமது அணு விஞ்ஞானி சுடலை   14:08:40 IST
Rate this:
4 members
0 members
1 members

டிசம்பர்
23
2020
அரசியல் 200 தொகுதிகள் லட்சியம் ஸ்டாலின்
ஜெய் சுடலை ஜெய் உதய் அண்ணா   08:21:15 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X