S.Govindarajan. : கருத்துக்கள் ( 334 )
S.Govindarajan.
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2021
அரசியல் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி திட்டத்தை அரசு கைவிட வேண்டும் அண்ணாமலை
சித்திரை என்பது வருடத்தின் முதல்மாதம் தைத்திங்கள் பத்தாவது மாதம் அது எப்படி முதலில் வரும்? ஒவ்வொரு வருடத்திற்கும் ஒருவெண்பா பலனாகப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தெலுங்கு திமுக தெலுங்குவருடப் பிறப்பை மாற்றமுடியுமா? கேரளாவில் சித்திரை முதல்நாளே விஷிப்பண்டிகை நாளாகும் மேஷ ரிஷப மிதுன என்று கேரளா வருடம் தொடங்குகிறது இந்தநாளைதான் வருடப்பிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று, அரசு மக்களுக்கு உத்தரவிடமுடியாது   12:47:16 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
29
2021
அரசியல் மக்களை ஏமாற்ற போலி காந்திகள் முயற்சி கர்நாடகா பா.ஜ., தாக்கு
மசோதாவை திரும்பப் பெறுவார்கள் என்று காங்கிரெஸ் எதிர்பார்க்கவில்லை இனி எதை சொல்லி பிழைப்பு நடத்துவது என்று தெரியாமல் புலம்புகிறார்கள்   21:32:50 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
14
2021
பொது மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக எடுக்காமல் அரசு கோட்டை விட்டது எப்படி?
அரசின் சாதனையை பட்டியலிட்டவர்கள் வேதனைகளையும் பட்டியலிடுவார்களா   18:07:40 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
20
2021
அரசியல் மகனுக்கு கட்சியில் பதவி வாரிசு அரசியல் இல்லையாம் வைகோ புது விளக்கம்
அன்று கருணாநிதியை சொன்னவர் இன்று தானும் அதையே செய்கிறார். நாடகம்.   19:29:08 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
18
2021
உலகம் வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல் ஏன்? அமைச்சர் விளக்கம்!
இந்திரா அன்று போர் மூலம் பங்களாதேஷை பிரித்ததன் பலனை நாம் அனுபவிக்கிறோம்   19:19:09 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
18
2021
கோர்ட் ஆசிரம மேலாளர் கொலை வழக்கு சர்ச்சை சாமியாருக்கு ஆயுள்
இந்து சாமியாராக இருந்தால் ஆளாளுக்கு கூவுவார்கள்.   18:52:15 IST
Rate this:
1 members
0 members
6 members


அக்டோபர்
9
2021
அரசியல் நீட் விலக்கு பெற்றே தீருவோம் அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.சொந்த நாட்டிலே ,நம் நாட்டிலே.   14:13:04 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
4
2021
பொது சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் நாசர் விளக்கம்
உற்சாகப்படுத்த கவர்சிகரமாக ஆபாசமாக பேசிவிடலாமா தெருவில் போகிறவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்   15:00:43 IST
Rate this:
0 members
0 members
16 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் கிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது அமைச்சர் நாசர் பேச்சு
துர்கா யாகம் செய்தார் கோவில் கோவிலாகப் போனார் அதனால்தான் திமுக ஜெயிக்கமுடிந்தது ஸ்டாலின் முதல்வராக முடிந்தது என்று நாங்கள் சொல்கிறோம் பச்சைகளும் பாவாடைகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்   21:17:52 IST
Rate this:
4 members
0 members
22 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X