விவசாயிகள் கூட்டம், சி ஏ ஏ எதிர்ப்பு கூட்டம் ஏன் அன்று ஹத்ராஸ் விவகாரத்தில் , இவை மட்டுமல்ல தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு, டெல்லி நேரு பல்கலையில் மாணவர் போர்வையில்.. இப்படி எல்லா இடத்திலும் ஊடுருவி இருப்பது பிரிவினை வாதிகள் .. அவர்களுக்கு சப்பை கட்டு கட்டுவது அரசியல் கட்சிகளாகிய கையூனிஸ்ட்டு மற்றும் கங்கிராஸ்.. அதை விடவும் கேவலம் பொதுஜனம் என்கிற போர்வையில் நாட்டை பிளக்க துடிக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதராவாக வக்காலத்து வாங்குபவர்கள். உமது நோக்கமெல்லாம் உனக்கு பிடிக்காத பாஜகவை தூரதி கொண்டே இருக்க வேண்டும், அதற்காக நாடே பிளவுபட்டாலும் கவலை இல்லை. கேவலம்
01-டிச-2020 09:21:45 IST
அல்லா டேனியல் .. ஈ வே ரா படம்.. கடவுள் இல்லை என்று அனைவர்க்கும் பொதுவாக தானே அவர் சொன்னாரு.. இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ....?? இந்து மறுப்பா . இந்து வெறுப்பா..? தமிழ் நாட்டில் இந்து மத வெறுப்பை தூண்டும் பிற மத வெறியர்களுக்கு பெரியாரிடம் ஒரு புகலிடம் என்பதற்கு இது ஒரு சாட்சி. சாக்கு சொல்வதற்காக கடவுள் மறுப்பு பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, பல மாற்று மதத்தவர்கள் தி க மேடையில் ஏறி இந்து மதம் இந்து நம்பிக்கைகளை விமர்சித்து விட்டு மேடையை விட்டு இறங்கி நேராக மசூதிக்கோ சர்ச்சிற்கோ செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.. இதைத்தான் போலி மதச்சார்பின்மை என்கிறோம் ..
30-நவ-2020 12:23:39 IST
ஒரு கட்சிக்கு ஒரே குடும்பம் என்கிற உங்கள் அணுகுமுறை, சாரி சாரி, உங்கள் கட்சி உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம் என்கிற நடைமுறை எப்போது மாறும் அம்மணி
28-நவ-2020 12:22:45 IST
என்ன சார் புயல் போய்டுச்சா அடுத்த புயல் எப்போ வரும் ?
வீட்ல பொம்பளைங்க சீரியல் பாக்காம நியூஸ் பாக்கற அளவுக்கு பரபரப்பா செய்தி போட்டாங்க சார். நன்றி
26-நவ-2020 12:10:39 IST
மைனாரிட்டிகள் மொத்தமாக வாக்களிக்கிறார் என்பதற்காக அவர்களுக்கு பிடித்த அணைத்து விஷயங்களையும் அரசியல் கட்சிகள் விழுந்தடித்து கொண்டு ஊழியம் செய்து வருகிறார்கள். இதை எல்லாம் பார்த்த பிறகும், மெஜாரிட்டி இனத்தவர்கள் விழித்து கொள்ளாமல் தூங்கி கொண்டிருக்சிறார்கள் , அந்த ஆழ்ந்த தூக்கத்தை மேலும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு , மாற்று மதத்தை சேர்ந்த சில கயவர்கள் இந்து கடவுள்களையே ஏறி மிதிக்க துவங்கி விட்டார்கள். அப்போதாவது கடவுள் சும்மா இருக்காமல் சூர சம்ஹாரம் செய்திருந்தால் கூட இப்போது இந்த யாத்திரைக்கு அவசியம் இருந்திருக்காது ..
20-நவ-2020 08:08:27 IST
ஆமாம் ஐயா , கோவில்களில் மாற்று மதத்தவர்களை அறங்காவலர்களாக நியமித்து ஆண்டவனின் சொத்துக்களை ஆட்டையை போட அரசாங்கமே உதவி செய்த போது கடவுள் அந்த ஆட்சியாளர்களை தண்டித்திருந்தால் .. இன்று இப்படி பட்ட யாத்திரைகளுக்கு அவசியமே இருந்திருக்காது
20-நவ-2020 08:01:36 IST
அதானே , மாரியம்மனுக்கு மாத விடாய் வருமா.. அடியே மீனாட்சி கள்ளி உனக்கெதற்கு மூக்குத்தி, ஸ்ரீரங்கநாதரையும் சிதம்பரம் நடராஜரையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என்றெல்லாம் நாத்திக கயவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டு மறுபுறம் ரம்ஜான் கஞ்சியும் கிறிஸ்துமஸ் கேக் உம் சாப்பிட்டு வேடமிட்டு வாழ்ந்த பொது கடவுள் சும்மா இருக்காமல் சூரா சம்ஹாரம் எடுத்திருந்தால் இன்று எந்த இந்துவும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை வந்திருக்காது ..
20-நவ-2020 07:59:26 IST
ஆமாம் ஆமாம்... இவங்களுக்கு பிழைப்புக்கு வழி இல்லை என்றால் உதவுவது போல நடிப்பார்கள்.. அய்யா அகதிகளாக வருகிறோம் அடைக்கலம் கொடுங்கள் என்பார்கள். அப்புறம் ஐந்தாறு வருடங்கள் கழித்து .. தற்போது சுவீடன் பிரான்ஸ் நாடுகளில் என்ன நடக்கிறது, அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நாடுகளில் எப்படி உள்ளே புகுந்தனர் என்பது வரலாறு அறிந்த விஷயம்.
18-நவ-2020 11:20:07 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.