இவர்கள் நாத்திகர்கள் அல்ல. இவர்கள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிரானவர்கள். இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் தைரியம் உள்ளவர்கள்.
மற்ற வெளிநாடுகளில் உள்ள நாத்திகர்கள், எந்த ஒரு மதத்தையும் பற்றி பேச மாட்டார்கள்.
01-ஜூன்-2023 15:42:54 IST
இதை ஏன் நந்தி சிலை, இந்து மத கடவுள் என்று பார்க்கவேண்டும். ஏன் இதை இவர்களின் ஜல்லிக்கட்டு மாடு என்று பார்க்க வேண்டியதுதானே. எங்கிருந்து மதம் வந்தது. அசோகா ஸ்தூபியில் உள்ள சிங்கம் அம்பாளின் வாஹனம் எனவே அதுவும் மாற்றப்பட வேண்டுமோ எங்கும் அரசியல் எதிலும் அரசியல். திடீரென்று செங்கோல் வந்தது அதை வைத்து எல்லோரும் அரசியல் செய்கிறார்கள்.
01-ஜூன்-2023 11:12:23 IST
ஜல்லிக்கட்டு விளையாட்டில் வருடா வருடம் சிலர் உயிர் பறிபோகிறது. இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உயிரை விட்டு வீர மரணம் அடைய இது ஒன்றும் போர்க்களம் அல்ல. சிலரின் குடல் வெளியே வருகிறது. சில குடும்பங்கள் கஷ்டப்படுகிறது. இப்படி ஒரு வீர விளையாட்டு அவசியமா. தடை செய்யப்பட வேண்டிய விளையாட்டு.
18-மே-2023 13:38:04 IST
Air turbulence is an unpredic event happening, which cannot be predicted by anybody and the pilots cannot do anything about it other than handling the situation, and give the warning to wear the seat belt.
after a few mins things will settle. This is a common phenomena happening in the sky. this is not the fault of the aircraft or the pilot. please do not give wrong information
17-மே-2023 16:30:24 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.