Subramaniyam Veeranathan : கருத்துக்கள் ( 326 )
Subramaniyam Veeranathan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
28
2022
அரசியல் உள்ளாடை குறித்து கருத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை
நாடு முன்னேற இந்த செய்தியும் இப்படிப்பட்ட அரசியல்வாதியும் தான் தேவை....   10:28:26 IST
Rate this:
0 members
1 members
6 members

ஜனவரி
23
2022
அரசியல் இந்தியர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தவர் நேதாஜி மோடி
அப்போது நாட்டுக்கு ஒரு நேதாஜி இப்போது நம் நாட்டுக்கு மோடிஜி. தற்போதைய பிற அரசியல்வாதிகள் எல்லாம் வெறும் பெருக்குமட்டுமே நேதாஜி.........   22:30:52 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
21
2022
பொது அமர்ஜவான் ஜோதி விளக்கு அணைக்கப்படவில்லை ஒன்றிணைக்கப்படுகிறது- மத்திய அரசு விளக்கம்
அட உடுங்க நம்ம நாட்டு NCC பற்றி தெரியாதவனுக்கு எப்படி நாட்டுக்காக நம்ம ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பற்றி தெரியும். எத்தனையோ நாட்டு ப்ரஜா உரிமையை வைத்திருப்பவனுக்கு அதுவும் இத்தாலிக்கார பேரனுக்கு உண்மையான இந்தியர்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.   22:37:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
சம்பவம் கை நீட்டிய மணமகன் நின்றுபோனது கால்கட்டு
கல்யாணமேடை ஏறிய பெண் கல்யாணமாகாமல் வீடு திரும்பக்கூடாது என்று கூறும் மடயர்களுக்கு யார் பதில் கூறுவது.......   12:29:13 IST
Rate this:
0 members
0 members
10 members


ஜனவரி
16
2022
உலகம் ஒரே ஓடுதளத்தில் இரண்டு விமானங்கள் பெரும் விபத்து தவிர்ப்பு
ரமேஷ் நீங்கள் கூறியபடி எந்த நாட்டிலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. விமான ஓட்டுநர்களும் சரி ரயில் ஓட்டுநர்களும் சரி உரிய தினசரி பரிசோதனைகளுக்கு பின்பே அவர்கள் பணிசெய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அது ஒன்றும் தரையில் ஓடும் வண்டி அல்ல நினைத்த மாத்திரத்தில் பிரேக் போட்டு நிறுத்த. அவர்களின் உயிரும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. சில பைலட்டுகள் அவசரக்குடுக்கைகள் போல செயல்படுவார்கள் என்பது மட்டுமே சரி அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது.   07:56:58 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
13
2022
உலகம் இந்தியாவுடன் அமைதி பாகிஸ்தான் விருப்பம்
சைனாக்காரன் முதலில் "இந்தி-சீனா bhai bhai " என்று சொல்லிக்கொண்டே இந்தியாமீது 1962ல் போர்தொடுத்ததுபோல் பாகிஸ்தானுக்கு சமையம் வரும்போது வலாட்டவேண்டும் என்று சொல்லிகொடுத்திருப்பான். அதுதான் பாகிஸ்தான்காரன் பம்முறான். நம் ராணுவம் உஷாராக இருக்கவேண்டிய தருணம் இது.   09:54:22 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
6
2022
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
4
2022
கோர்ட் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வீடியோ பதிவுக்கு உத்தரவு
அப்படியே நீதிமன்றங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும் மக்கள் பார்வைக்கு ஆன்லைன் பதிவு செய்து மக்களின் பார்வைக்கு வழி செய்தல் உண்மையான நீதி கிடைக்க வழிவகுக்கும்.   12:36:37 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
3
2022
கோர்ட் லக்கிம்பூர் சம்பவம் 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
சும்மா சாதாரண ஒரு கேசையே குறைந்தது பத்து வருடத்துக்கு இழுத்தடித்து ஏதோ ஒரு தீர்ப்பு வழங்கப்படும். அதுவும் 5000 பக்கமா அவ்வளவுதான் சும்மா ஒரு நூறுவருடங்களுக்கு அந்த வக்கீல்களுக்கு வாழ்வுதான்......   21:36:06 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X