babu : கருத்துக்கள் ( 17 )
babu
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2021
அரசியல் வீடியோ கல்வெட்டில் பெயரிட்டால் பதவிக்கு வர முடியுமா?
சசிகலா காலில் விழுந்த பின்னரே புதிய முதல்வருடன் ஆட்சி நடந்தது.   21:05:06 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
24
2021
வீடியோ காஷ்மீர் மக்களை வன்முறைக்கு பலியாக விடமாட்டோம்!
வீட்டுக்கு வீடு சீட்டு குழு நடத்துவது போல் பிரபல குடும்பங்களிடம் ரசிகர் சிக்கிய நிதர்சனத்தால் கொள்கை இல்லாமல் புறப்பட்ட கட்சி   21:00:22 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2021
அரசியல் சசிகலாவை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு பன்னீர்செல்வம்
இபிஎஸ் ஓபிஎஸ் சசிகலா... தயவு செய்து கட்சி பணிகளிலிருந்து ஓய்வு பெறுங்க. கட்சியிலேய இருங்க கட்சிக்கு ஓட்டு போடுங்க. ஒருமுறை மட்டுமே பதவி அப்பா மகன் வரிசையா. மக்களுக்கு போராடி ஜெயிலா? மக்களை அல்லல் படுத்தவே வேண்டாம்   20:52:46 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2021
பொது தேசிய திரைப்பட விருது விழா
தகுதி மிகுதி இப்படிதான் விருதுகள் என்றால் இனி விருதுகளுக்கு மரியாதை இல்லாமல் போகும். விருதின் இலக்கணம் மாற்றி விட்டதா? கலைக்கு அர்பணித்தவன் கமல். கமலே மிகபெரிய விருது. தமிழ் மக்களை அறைந்தார் போல மனவருத்தம். கடவுளே இந்த நாட்டை நல்வழிபடுத்து. கமல் கலை அர்பணிப்பை கடவுள் மறக்கலாம் தமிழ் கலை உலகம் அர்பணிப்புகளை மதிக்கும். கமல் அடையாத எந்த கலை விருதும் குப்பை தான். ஜெய் ஹிந்த்.   20:37:16 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
அரசியல் மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் பொதுப்பணித்துறை கமல் வருத்தம்
அய்யய்யா கமலஹாசன் பணம் இருந்தால் செய்தி சேனல் ஆரம்பிச்சி மக்களிடம் விழிப்பூட்டலாம்.   01:28:51 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
அரசியல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை தமிழக முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்
இந்து அறநிலயதுறை சர்ச் அறநிலய துறை மசுதி அறநிலய துறை ஓரவஞ்சனை யாருக்கு? இந்துக்களை வஞ்சகபடுத்தி நொந்து நோக அடிப்பது எது.   01:25:05 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
அரசியல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை தமிழக முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்
சமபந்தி விருந்து நடந்தால் வரும் இந்த கடவுள் எதிர்ப்பு RSS எதிர்ப்பு அறி வாளிகள். சமஸ்கிருதம் எதிர் பார் கள் உருது பிரச்சினை இல்லை. ஆங் கிலம்சம்மதம். ???   01:19:51 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
பொது பாராலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்து பிரதமர் பாராட்டு
எதிர் கட்சி குறைகூற கூடி வரூவாங்க   01:02:22 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
9
2021
அரசியல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்
தி க தி மு க ம தி மு க யாவருமே மத சார்பு இல்லை. இந்து என்கிற மத மே இல்லை. சை வ வை ணவ ச மண பு த்த குல சாமி முனி சனி வி நாயக மு ருக என என பல பல . ஏன் இந்தியா மீது படை எடுப்பு. இங்கு வளமான மக்கள் ஆன்மிகமான சமயங்கள் மக்களின் உழைப்பால் மரம் காடு மண்வளம்இயற்கையோடுஒன்றிய தால்மண்மரம்விலங்குகாடு நீர்பாசனம் என அனைத்திலுமே சிறந்ததாலே இன்று மத வழிபாட்டு முறைகளையும் காப்பி அடிக்கிறான். தேர்பவனி? யாத்திரை? கொடி? வந்தவன் திருடன் திருடனின் கூட்டாளி எப்படி இருப்பான்? மக்கள் வாழ்த்திதான் ஆட்சிகள். அவர்களுக்கூ வாழ்த்து சொல்லாதவன் எப்படி பட்டவன்? இன்னமும் இந்து இந்தியா என சொற்களுக்கு மிக பெரிய மரியாதை உள்ளது உலக மக்களிடம். இந்து வந்தவனை வசைபாட வில்லை உபசரிப்பான். மதமாற்றிகள் ஏமாற்றிகள். எங்களின் சுதந்திரமே இந்துகளாகவே நாங்கள் வாழ்வதற்குதான்.   02:22:53 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
6
2021
பொது புழக்கத்தில் போலி தடுப்பூசி? மத்திய அரசு கடும் எச்சரிக்கை!
போலிதடுப்பூசி செய்தி பெரூந்தொற்றை விட ஆபத்தானது. அருவருக்கதக்கது.   02:12:52 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X