raghavan : கருத்துக்கள் ( 2982 )
raghavan
Advertisement
Advertisement
மார்ச்
23
2019
அரசியல் திமுக கொள்கையில்லாத கூட்டணி முதல்வர்
திமுக கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி இல்லை கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட கூட்டணி.   12:17:37 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
22
2019
அரசியல் வேட்பாளர் யார் பின்னணி என்ன? இணையதளத்தில் தேடும் வாக்காளர்கள்
வேலையில்லாத இளைஞர்கள் பட்டாளம் இவரு கொடுக்குற ஐநூறுக்கும், சரக்குக்கும் பின்னாடியே அலைய தயார்னு சொல்றீங்க.   11:45:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
22
2019
அரசியல் தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
தேர்தலில் கொடுத்த டோக்கன்கள் மதிப்பு இருபதாயிரமாக உயர்த்தப்படும். குலுக்கல் முறையில் கூவத்தூரில் குடும்பத்தோடு தங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சிறைவாசிகளுக்கு வார இறுதியில் ஷாப்பிங் செல்ல அனுமதி வழங்கப்படும்..விட்டுப்போச்சே....   19:14:17 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
21
2019
அரசியல் உளவு! * தி.மு.க., - அ.தி.மு.க., தேர்தல் வியூகங்கள், லீக்
இதெல்லாம் புரிஞ்சும், தெரிஞ்சும் இவனுங்களுக்கு ஒட்டு போடுறானுங்களே அவங்களை சொல்லணும்.   12:55:49 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
22
2019
சம்பவம் மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
கல்வி ஆசிரியை ன்னு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்ல போடாம கலவி ஆசிரியை ன்னு போட்டு கொடுத்துட்டாங்களா? பொள்ளாச்சிக்கு போஸ்டிங் கொடுத்து விடுங்கோ.   12:41:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
21
2019
பொது இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடந்தால் பாக்.,கிற்கு ஆபத்து அமெரிக்கா எச்சரிக்கை
//பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வலியுறுத்தும் பொறுப்பு, சீனாவுக்கு உள்ளது.// அவன் நாட்டை பொறுத்தவரைக்கும் ரொம்பவே கவனமாக இருக்கிறான். இந்தியாவிற்கு எதிரா பயங்கரவாதம்னா கண்டுக்கமாட்டான். சீனாவின் கணக்குப்படியே, 14000 க்கும் மேற்பட்ட சின்ஜியாங் மக்களை இஸ்லாமிய தீவிரவாதிகள்னு சொல்லி சிறையில் தள்ளி அடித்து உதைக்கிறான். பாகிஸ்தானின் வெளியுறவு துறை மந்திரி குரேஷி, உள்ளே குமுறினாலும், அது அவங்க உள்நாட்டு பிரச்சனைன்னு சொல்லி நழுவுறான். சீனாவின் வீகுர் மாகாணத்தில், தாடி வைத்ததற்காக ஒருவற்கு ஆறு வருடங்கள் சிறையும், பர்தா அணிந்ததால் அவர் மனைவிக்கு இரண்டு வருட தண்டனையும் வழங்கப் பட்டுள்ளது. 1964 ல் இருந்து 1996 க்குள், நாற்பது முறைகள், அந்த பகுதியிலேயே, தகுந்த பாதுகாப்பு இல்லாமல் அணுகுண்டு வெடிப்பு சோதனைகள் நடத்தியுள்ளது சீன அரசு, இதில் நோய் வந்து கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து விட்டார்கள் என்று தெரிகிறது. இப்படி இருந்தும், பாகிஸ்தானின் ஒரு பிரதமர் கூட சீன பிரதமராக இருந்தவர்களிடம் ஒரு வார்த்தை கூட இது பற்றி பேசுவதில்லை, அதற்கும் மேலே, சின்ஜியாங் தீவிரவாதிகளை அடக்க சீனாவிற்கு உதவுவோம் என்றுதான் சொல்கிறார்கள் என்று பாகிஸ்தானின் "டான்" பத்திரிக்கையில் வந்த செய்தி தெரிவிக்கிறது.   11:24:04 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
21
2019
பொது வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
சொல்லவே தேவையில்லை, தானாகவே நடக்கும்.   17:33:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2019
அரசியல் 9 தொகுதி, 20 கோடி, 300 பேர் முட்டி மோதும் தலைகள்
சி க்கு அலையும் காங்கிரசு தலைகளுக்கு அரிக்கணும்.   17:29:12 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் கமல் கட்சி வேட்பாளர்கள் வெளியீடு
ரஜினிக்கு காசு செலவு இல்லாமே கள சோதனை..இவரு படுதோல்வி அடைஞ்சா, ரஜினி அப்படியே ரசிக மணிகளுக்கு மிளகாய் பொடி தூவிட்டு நழுவி ஓடிடுவாரு..   18:01:46 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம்
திருத்திய அறிக்கையை சமாதிக்கு முன்னாலே வைக்க மறந்து போச்சே..அப்ப பெயிலு மார்க்குதான்..கீ..கீ..கீ..   17:55:59 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X