Palanivelu Kandasamy : கருத்துக்கள் ( 82 )
Palanivelu Kandasamy
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2020
எக்ஸ்குளுசிவ் ஹிந்துக்காக யாரும் குரல் கொடுக்கக் கூடாதா
இந்துக்களை இந்துக்களே அடிமை போல நடத்துவது முதலில் நிறுத்த வழி பாருங்கள் அதற்கு குரல் கொடுங்கள். தேவையில்லாமல் பட்டாசு வெடிப்பது தான் இந்து முறையா? தமிழ் நாட்டில் கணபதி ஊர்வலமும், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலமும் எப்போது வந்தது. ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்னால்? அதற்கு முன்னால் இங்கே விநாயக சதுர்த்தி இல்லாமலிருந்ததா? முருகனைப் பற்றி இவர்கள் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.இதுவரை இந்த முருகனும் அப்பாவியாகத் தானே இருந்திருக்கிறான்   07:46:08 IST
Rate this:
17 members
0 members
0 members

நவம்பர்
27
2020
பொது இந்துக்களே ஒன்று சேருங்கள் டிரெண்டிங்கில் அழைப்பு
சாதி வேறு பாடுகள் இல்லை என்ற நிலை வரும் வரை இந்துக்கள் ஒற்றுமை என்பது வெறும் வெட்டிப் பேச்சாகத்தான் இருக்கும். இது கீழ்மட்டம் வரை பரவ வேண்டும். ஒதுக்கி வைக்கப்பட்ட இந்துக்கள் மற்ற மதத்திற்கு மாறுவது இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?   07:35:23 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
25
2020
அரசியல் அடுத்த மாதம் மோடி சென்னை வருகை
அமித் ஷா வந்தபோது இந்த திட்டங்கள் இல்லாமலிருந்தது? என்ன நாடகம் போடுறாங்க குடியரசுத் தலைவர் புது விமானத்தில் போயாச்சு... நான் போகவேண்டாமா ? எந்த திட்டமும் தொடங்கும் பொது அதன் நிறைவேற்றும் வருடமும் தெரிவிக்கப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படவில்லை என்றால் அந்த திட்ட அறிவிப்பாளர்கள், தொடங்கிவைத்தவர்கள் , செயல்படுத்துவார்கள் அனைவர் பதவிகளும் பறிக்கப் படவேண்டும். எல்லாம் கல் போடுவதாக மட்டும் இருக்கக் கூடாது.   07:43:45 IST
Rate this:
4 members
0 members
1 members

நவம்பர்
23
2020
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
17
2020
அரசியல் வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் முருகன்
மீண்டும் மீண்டும் தடையை மீறும் - தொடர் குற்றவாளிகள் - இவர்களையெல்லாம் கொஞ்ச நாட்கள் சிறையில் வைத்து பின்னர் விடுவிக்கலாம். அரசும் காவல் துறையும் பயப்படக் கூடாது   08:57:07 IST
Rate this:
3 members
0 members
5 members

செப்டம்பர்
30
2020
உலகம் வீண் சத்தம், குழப்பத்தில் முடிந்தது டிரம்ப் - பிடன் நேரடி விவாதம்
நம்ம ஊர் அரசியல்வாதிகளின் சகவாசம் ... அங்கேயும் அரங்கேற்றுகிறார் ட்ரம்ப். கூடா நட்பு. பாவம் அமெரிக்கர்கள். முடிவில் இந்தியா மீதும் குற்றச்சாட்டு.   08:18:53 IST
Rate this:
4 members
0 members
4 members

செப்டம்பர்
26
2020
சினிமா எஸ்பிபி மறைவு - இன்னும் இரங்கல் தெரிவிக்காத விஜய், அஜித்...
விஜய் நேரடியாகவே சென்று துக்கம் விசாரித்தது தெரியாதா ?   07:20:06 IST
Rate this:
2 members
0 members
5 members

பிப்ரவரி
21
2020
அரசியல் முஸ்லிமை பாக்.,கிற்கு அனுப்பி இருக்கனும் கிரிராஜின் அடுத்த சர்ச்சை
முன்பிருந்தே 'வந்தேறிகள்' என்று சொல்லப்பட்ட இவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.   12:23:38 IST
Rate this:
5 members
0 members
7 members

ஜனவரி
7
2020
உலகம் அணுசக்தி ஒப்பந்தம் ரத்து ஈரான் அதிரடி
வாலில் தீ வைத்துக் கொண்ட வானரங்கள்.   08:19:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
2
2020
பொது என்.பி.ஆர்.,க்கு ஆவணங்கள் வேண்டாம் உள்துறை விளக்கம்
"எந்தவொரு தனிநபரும், எந்த வித ஆவணங்களையும், என்பிஆர் ஆய்வறிற்காக வரும் அதிகாரிகள் அல்லது கணக்கீட்டாளர்களிடம் வழங்க தேவையில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை" இதற்கு ///கணக்கெடுப்பின் போது, தனி நபர்கள் அளிக்கும் ஆவணங்கள் ஏற்று கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும்./// முரண்பாடு இல்லையா? எந்த ஆவணங்களும் வேண்டாம் என்ற பிறகு, 'கொடுக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்' என்பது கதை இல்லையா? '.....எது சரி?   06:44:50 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X