kumar : கருத்துக்கள் ( 37 )
kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2021
உலகம் அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
மக்களை பார்த்த சந்தோஷத்துல மாஸ்க் போட மறந்துடீங்களே மன்னவா. பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ரிஸ்க் எடுக்காதீங்க மாஸ்க் போடாம. உங்களுக்கே தெரியும். நாங்க சொல்ல தேவை இல்லை.   17:13:31 IST
Rate this:
4 members
1 members
7 members

செப்டம்பர்
23
2021
பொது புடவையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த உணவகம் பலர் கண்டனம்
We can remove the license of hotel or we can remove the hotel itself. If they cannot respect the Indian culture and tradition they are not fit to run the hotel and they are damaging our culture and tradition in front of other country.   11:56:07 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
5
2021
சம்பவம் மருமகளை மிரட்டி கர்ப்பமாக்கிய மாமனார் மீது புகார்
மாமனார் அராஜக கழகத்தை சார்ந்தவர் என்று நினைக்கிறேன். துருவி துருவி விசாரிக்கணும் ரெண்டு பேரையும்   19:24:03 IST
Rate this:
3 members
0 members
22 members

செப்டம்பர்
6
2021
பொது கடைகள், நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் சட்ட மசோதா தாக்கல்
Each and every state government and also central government needs a safety advisor to take care for the people and advise. All organizations are safety personnel but not the governments. அட்வைஸ் எல்லாம் மத்தவனுக்குத்தான்.   19:15:41 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
6
2021
பொது சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்திய பூனை வைரலாகும் வீடியோ
நாட்டிற்குள் வந்ததால் சிறுத்தை பூனை ஆனது. சிறுத்தையை பூனை பார்த்து விட்டதால் பூனைக்கு தன் வம்ச பலம் புரிந்துவிட்டது. பைனல் ரிசல்ட் என்ன ஆச்சு பூனைக்கு?   18:19:37 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
6
2021
அரசியல் கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் அமைச்சர் வேண்டுகோள்
இத பாருய்யா. அரசியல் பண்ற ஆளே இப்படி அரசியல் பண்ண வேண்டாம்னு பேசறாரு. தனக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா   18:07:06 IST
Rate this:
1 members
0 members
23 members

ஆகஸ்ட்
30
2021
பொது நித்யானந்தா நுழைந்தால் கைது மதுரை ஆதீனம் எச்சரிக்கை
நித்யானந்தாவை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. செய்வதாக இருந்தால் எப்போதோ செய்திருக்க வேண்டும். நித்தி வழி தனி வழி. வேற வேலை இருந்தா பாருப்பா   09:12:30 IST
Rate this:
3 members
0 members
10 members

ஆகஸ்ட்
24
2021
அரசியல் மெரினாவில் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் முதல்வர் அறிவிப்பு
நீதி மன்றம் தலையிட்டு அது எந்த பணத்தில் கட்டப்படுகின்றது என்று மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இன்னும் எத்தனை காலத்துக்கு தன் குடும்பத்துக்கே தமிழ் நாட்டை தாரம் வார்ப்பார்கள். இவ்வளவு கடன் இருக்கும்போது இது தேவையா? எவன் அப்பன் வீட்டு சொத்து   09:56:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
26
2021
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
22
2021
அரசியல் தமிழகத்தில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத, செய்யக் கூட நினைக்காத செயல் இது...
தமிழகத்தில் சுனாமி வரும், நாத்திகன் தெறித்து ஓடுவான். வளவன் காணாமல் போவான்.   09:39:18 IST
Rate this:
3 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X