michael raj : கருத்துக்கள் ( 8 )
michael raj
Advertisement
Advertisement
ஜனவரி
22
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி
ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு - ithu dinamalar news.   15:15:49 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2016
உலகம் 70 % ஐஎஸ் அமைப்பினர் பாக்., நாட்டவர் அமெரிக்கா
இதற்கு தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வளர்ச்சி நிதி அளிக்கிறதோ...   14:39:36 IST
Rate this:
1 members
0 members
93 members
Share this Comment

ஏப்ரல்
10
2016
சம்பவம் கேரளா கோவிலி்ல் தீ விபத்து 60 பேர் பலி
மிக கோரமான விபத்து இது. ஒவ்வொரு விபத்தின் போதும் வருத்தப்படுவதோடு நம் கடமைகளை முடித்து விடக்கூடாது. தொடர்ந்து திருவிழாக்கள் நடக்கும் இடங்களில் உள்ள ஆபத்துக்களை கண்டறிந்து களைய முயல வேண்டும். பெரும்பாலும் திருவிழா கூட்டத்தில் மின்சாரம் சம்பந்தமான தீ(Electrical Fire) விபத்துக்களே அதிகம்...இந்த விபத்தில் பலியானவர்களின் ஆன்மா இறைவனில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.   10:35:41 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
7
2016
பொது இந்தியாவில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் அதிகம் ரகுராம் ராஜன்
பொறுப்புணர்வு இல்லாத எந்த பேச்சும், செயலும் ஜனநாயகத்திற்க்கு இழுக்கையே தரும். பொறுப்புணர்வு இல்லாத செயல்களே நம் நாட்டில் உள்ள சட்டங்களை கேள்விக்குறியாக்கும். ஜனநாயகத்திற்க்கு இருக்கின்ற மதிப்பு குறையாமல் இருக்க நாம் உழைக்க வேண்டியது அவசியம். அரசோ அல்லது தனி நபரோ கடமையில் இருந்து தவறும் பொது ஜனநாயகத்திற்கான வலிமை குறைய தொடங்கி விடுகிறது.   12:28:02 IST
Rate this:
0 members
2 members
4 members
Share this Comment

மார்ச்
29
2016
பொது பெல்ஜியத்தில் மாயமான சென்னை இளைஞர் பலி
சிறிய அளவிலான தீவிரவாதத்தை செய்தபோது குருட்டு எண்ணத்தோடு புன்னகைத்தார்கள்....இப்போது எல்லாமே கை மீறி போய் விட்டது....பூபோன்ற வாழ்க்கை புயலாகிவிட்டது.....இதில் என்னாட்டவர் மடிந்தகதை பரிதாபத்திற்குரியது...அமைதியில் இவரது ஆன்மா துயில் கொள்ளட்டும்...   10:41:38 IST
Rate this:
0 members
0 members
36 members
Share this Comment

பிப்ரவரி
10
2016
பொது ஹனுமந்தப்பா உயிருடன் இருந்தது எப்படி?
ஹனுமந்தப்பவை காப்பாற்றிய விதம், கையாண்ட டிடெக்டிங்க் கருவிகள் அனைத்தும் இந்திய இராணுவத்தின் முன்னேற்ற பாதை யினை காட்டுகிறது. நாய்களின் பங்கேற்பும் சிறப்பு வாய்ந்ததே...   21:13:01 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

ஜனவரி
6
2016
உலகம் காஷ்மீர் இல்லாமல் பாகிஸ்தான் முழுமை பெறாது அதிபரின் கருத்தால் சர்ச்சை
பாகிஸ்தான் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது. இது எப்படி இருக்கு?   11:58:12 IST
Rate this:
2 members
0 members
50 members
Share this Comment

ஜனவரி
5
2016
அரசியல் ஜெ., ஆட்சியில் கேடுகள், தீமைகள் ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு
சரியான கேள்விகள் தான். ஆனால் அதை விட மோசமான டாஸ்மாக் கடைகளை யார் மூட போகிறீர்கள் என்பதே எங்கள் கேள்வி மேதாவிகளே   14:19:23 IST
Rate this:
3 members
0 members
119 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X