Venkataraman Subramanian : கருத்துக்கள் ( 15 )
Venkataraman Subramanian
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2021
அரசியல் அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை முதல்வர் அறிவிப்பு
அத்தியாவசிய தேவை தான், தமிழக அரசின் கருவூலம் தான் நிரம்பி வழிகிறதே சாலைக்கு சாலை வைப்பதற்கு பதிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் வைத்தால் தானே முதல்வருக்கும் அவரது தந்தைக்கும் பெருமை   15:20:28 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
28
2021
பொது காஸ் மானியம் வரவில்லையா மை எல்.பி.ஜியில் புகார் அளிக்கலாம்
இவர்கள் மானியமாக கொடுக்கும் பெருந்தொகை சிலிண்டர் விநியோக ஊழியருக்கு கொடுப்பதற்கே போதவில்லை.   08:42:40 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
26
2020
வாரமலர் அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!
மக்கள் ஜனாதிபதி தலைசிறந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் மனிதநேயமிக்க மாமனிதர். அவர் இந்தியர் அனைவருக்கும் பெருமை சேர்த்தவர். அவருக்கு பின் ஜனாதிபதி ஆன திருமதி பிரதீபா பாட்டில் வெளிநாடுகளில் தனக்கு (ஜனாதிபதிக்கு) கொடுக்கப்பட்ட பரிசுகளை பதவிகாலம் முடிந்தபின் தன் வீட்டிற்கு அள்ளி சென்றவர்.   09:46:48 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
12
2020
வாரமலர் திண்ணை!
மாபெரும் தலைவர், நேர்மையும் திறமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். இந்த மாமனிதர் செய்த இரண்டு தவறு தான் முதல்வராக இருக்கும் போது தனது பதவியை ராஜினாமா செய்தது, மற்றொன்று திருமதி இந்திராகாந்தியை பிரதம மந்திரியாக்கியது.   10:12:10 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
30
2020
உலகம் சீனாவில் இருந்து கிளம்பும் புதிய ஜி-4 வைரஸ்
சீனா மனித குலத்தின் மிகப்பெரிய அபாயகரமான எதிரி உலக நாடுகள் உஷாராக வேண்டியது அவசியம். குறிப்பாக இந்தியா சீனாவுடனான வர்த்தக மற்றும் தூதரக தொடர்பை துண்டிக்க வேண்டிய மிக அவசியமான தருணம் இது   19:06:30 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
22
2020
அரசியல் மோடியை சீனா பாராட்டுவது ஏன்?
நியாயாம என்னை தானே பாராட்டனும் பேருக்கு இந்தியனா இருந்தாலும் உங்க விசுவாசியாதானே இருக்கேன் இப்பவும் மோடிய தான் பாராட்டனுமா? இத ஏத்துக்க முடியாது உங்கள நேரடியா கேட்க முடியல, மோடியை திட்டலாம். ராகுல் மைண்ட் வாயஸ்   10:59:34 IST
Rate this:
3 members
0 members
15 members

ஜூன்
22
2020
அரசியல் பிரியங்காவை வெளியேற்ற குறி வைக்கும் பா.ஜ.,
அய்யகோ திருமதி பிரியங்கா வாத்ரா பரம ஏழை ஆயிற்றே அவர்களால் ஏழு ரூபாய் கூட வாடகை கொடுக்க முடியாதே இது பிஜேபி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வன்மையாக "அனைவரும்" கண்டிக்க வேண்டும்   08:52:39 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூன்
19
2020
அரசியல் சீனப் பொருட்கள் புறக்கணிப்பை மத்திய அரசு ஆதரிக்க கூடாது தேவகவுடா
இந்தியாவின் மிகப்பெரிய அதிர்ஷ்டம் இப்போது இந்த மனிதர் பிரதமராக இல்லை. ஒரு வேளை இவர் பிரதமராக இருந்தால் சீனாவிடம் நம் நாட்டை மண்டி போட்டு மன்னிப்பு கேட்க வைத்திருப்பார். இவரை போன்ற அரசியல் வியாதிகளுக்கு தன் மானம் எப்போதும் இல்லை அவர்களுக்கு தங்கள் சொந்த வர்த்தகமும் அரசியல் வர்த்தகமும் நன்றாக நடந்தால் போதும். யார் இருந்தால் என்ன செத்தால் என்ன என்றே இருப்பார்கள். இவர்களை போன்றவர்களை நாடு கடத்துவது நம் தேசத்திற்கு நல்லது   08:59:40 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூன்
19
2020
பொது இந்தியாவில் பரந்து விரிந்து கால் பதித்திருக்கும் சீன வர்த்தகம்
சீனாவுடனான வர்த்தக உறவை மாற்று ஏற்பாடு செய்த உடனே துண்டிப்பது நமக்கு மிகவும் நல்லது. பாகிஸ்தானை விட மோசமான நாடு சீனாதான் எதிரியை விட துரோகியே மிக ஆபத்தானவன். அன்று திரு ஜவஹர்லால் நேரு செய்த தவறை இன்று திரு.நரேந்திர தாமோதர் தாஸ் மோடி செய்ய கூடாது. உரிய பதிலடி சீனாவுக்கு நாம் கொடுப்பது அவசியம்   19:44:37 IST
Rate this:
3 members
0 members
17 members

ஏப்ரல்
20
2020
பொது ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம் ஓர் கண்ணீர் கடிதம்
இந்த மாதிரி புத்தி இழந்தவர்களை உடனே சுட உத்தரவிட வேண்டும்   13:15:50 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X