sambathkumar : கருத்துக்கள் ( 26 )
sambathkumar
Advertisement
Advertisement
மார்ச்
25
2018
அரசியல் தினகரன் உண்ணாவிரதம், உட்டாலங்கடி
அடுத்த கட்டுமரம் ரெடி ஆயிடுச்சு   04:28:33 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
10
2017
விவாதம் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறுவாரா?
நிச்சயம் வெற்றி பெறவே மாட்டார்   19:53:38 IST
Rate this:
10 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
10
2017
விவாதம் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறுவாரா?
அவரு நிக்கிற தொகுதியிலையே ஜெயிக்க முடியாது, அப்புறம் எங்க ஆட்சியை பிடிக்க போகிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் அவரோட ரசிகர்கள் ஓர் ஐநூறு அல்லது ஆறு நூறு பேர் இருப்பார்கள் அவர்கள் மட்டும் போட்டால் எப்படி வெற்றி பெற முடியும்.ஆளப்போறான் தமிழன்...   19:47:31 IST
Rate this:
10 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
பொது நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை செயல்படுத்த...ஆலோசனை!
அருமையான திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் ஜி எஸ் டி வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும்.ஒரு சில வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய முதலாளிகளிடம் மட்டும் பணத்தை பெற்று இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற அந்தந்த மாநிலங்களும் அவர்களால் முடிந்த தொகையினை கொடுத்தால் விரைவில் நிறைவேற்றப்படும். இதன் மூலம் நிறைய நண்மைகளும் வருமானம் மற்றும் வெள்ள நிவாரண தொகை எல்லாமே நமக்கு மிச்சமாகும்.இந்த திட்டத்தை முன்வைத்த மதுரையை சேர்ந்த, பேராசிரியர், ஏ.சி.காமராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திட்ட மாதிரியை மறைந்த திரு டாக்டர் அப்துல்கலாம் அவர்களும் முன்பே வரவேற்றுள்ளார்.   04:17:45 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
பொது ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல்,டீசல் விலை மத்திய அரசு ஆலோசனை
மக்கள் சாப்பிடுகிற பொருளுக்கெல்லாம் யாரையுமே கலந்து ஆலோசிக்காமல் அதிக வரியை போட்டுவிட்டு இப்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மட்டும் ஆலோசனை செய்கிறார்களாம் இதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற வேலை. ஒருபோதும் இவர்கள் ஜிஎஸ்டி க்குள் கொண்டு வரமாட்டார்கள் .இந்த வரிக்குள் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டுவரவேண்டும் என் உண்மையிலே நினைப்பவர்களா இருப்பின் நேரடியாக கொண்டுவர வேண்டியது தானே. அதென்ன இதற்கு மட்டும் ஆலோசனை செய்கிறார்கள்...   03:48:26 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
அரசியல் ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு
இந்த சட்டத்தினால் விபத்து குறைந்துவிடும் என்று கூறுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைக்க தோன்றுகிறது.   05:54:43 IST
Rate this:
5 members
0 members
32 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
அரசியல் ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு
இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன் இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தவறான முடிவு. இதனால் நடுத்தர மக்களே அதிகம் பாதிக்கப்பட போகிறார்கள்.   05:36:50 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
அரசியல் ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு
இதுக்கு யாரும் கார் மோட்டார்பைக் ஓட்டக்கக்கூடாதுன்னு சொல்லிடலாம், இவனுங்ககிட்ட ஆயிரம் ரெண்டாயிரம்முன்னு அழுவுறதுக்கு பதிலா எல்லோரும் முன்னமாதிரி சைக்கிளை பயன்படுத்தவும்.   05:33:22 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2017
அரசியல் துணை முதல்வராக ஓ.பி.எஸ்.,பதவியேற்பு
துணை முதல்வர் பதவிக்குதான் இவ்வளவு கூத்தா? இப்போது மட்டும் ஊழல் ஆட்சி நல்லாட்சியாக மாறிவிட்டதா படு பாவிகளா?   17:45:01 IST
Rate this:
4 members
1 members
27 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2017
அரசியல் துணை முதல்வராக ஓ.பி.எஸ்.,பதவியேற்பு
இந்த கவர்னர் அறிவிப்பால், ஒரே நாளில் தமிழகத்தில் என்ன ஒரு வளர்ச்சி. அரசு அதிகாரிகள் ஒரு காசு லஞ்சம் வாங்குவதில்லை, ஆத்துமணல் ஊழல் அறவே இல்லை, ஒரு தமிழன் கூட TASMAC மூடிவிட்டதால் சரக்கு அடிப்பதில்லை, குளம் ஆறுகள் எல்லாம் பராமரிக்கப்பட்டு பெய்த மழைநீர் எல்லாம் வீணாக்காமல் தேக்கப்பட்டுள்ளது, இடம்மாறுதலுக்கு, அரசு வேலைக்கு ஒருகாசு செல்லவில்லை, ரேஷனில் வேண்டிய பொருள் வேண்டிய அளவு கிடைக்குது, அந்நிய முதலீடு அளவுக்கு மீறி போனதால் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை, விவசாயிகள் டெல்லியிருந்து திரும்பி வந்து ஏர் ஓட்டுறார்கள், தற்கொலை இல்லா தமிழகம், NEET இல்லாமல் கல்வி தகுதியுள்ளோர் மருத்துவர் ஆகிறார்கள், இடைத்தரகர்கள் 45 % கமிஷன் இல்லாமல் சாலை போடுவதால் ஐயோ இடுப்பு ஓடியாமல் வாகனம் செல்கிறது ....அரசு கல்வி சாலைகள் தரம் ஆக ஓகோ ..கல்வி வியாபரம் அறவே இல்லை .. தமிழ் மொழி வளர்ச்சி ..மாதம் மும்மாறி பொழியப்போகிறது ..   17:42:58 IST
Rate this:
6 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X