Jayanthy Venkat : கருத்துக்கள் ( 16 )
Jayanthy Venkat
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2017
அரசியல் எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்வது சிறந்தது ஸ்டாலின்
எடப்பாடி உடன் தங்களுக்கும் சேர்த்து மக்கள் விடுமுறை கொடுப்பார்கள். திமுக அரசில் நிலைத்திருக்க குடும்ப அரசியலை மாற்றுவதிலும், கள்ளபணம் சேர்பவர்களை வெளியற்றுவதிலும், மக்களுக்காகவே கட்சியும் அரசும் என்று உணர்வதிலும் தான் இருக்கிறது. அடுத்த தேர்தல் திராவிட ஆட்சிக்கு முடிவா அல்லது மறுமலர்ச்சியா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.   03:35:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் ஜெ. நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மலர் தூவி மரியாதை
If you are true to salt OPS you should form a coalition with BJP, someone like Lawrence Raghava known for Cleanliness and Purity as CM to generate People Support and to lead the way. Tamil Nadu and the whole of India needs to clean up Politics and Government. Mr Sahayam could be asked to give Administrative Guidance.   01:48:14 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
அரசியல் ‛எல்லாம் எனக்கு நன்மையாகவே அமையும் சசிகலா இருமாப்பு
இப்போ இருக்கிற சொத்திலிருந்து காஸட் கடையை கழித்தால் வரும் விடையை இந்த கோர்ட் ஏன் கேட்கமாட்டேன் என்கிறது?? அவ்வளவும் நேர்மையாக சம்பாதித்ததா என்ன?? மாறனை துளைத்த சட்டம் இந்த சின்னம்மாவுக்கு செல்லாதா??   07:18:58 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
14
2017
அரசியல் பன்னீரை இறக்கி விட்டு தினகரனை நியமிக்கலாம் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கும் சசிகலா உறவுகள்
லல்லு போல் ஆகவேண்டியதுதான் தொடர்ந்து எத்தனை அதிமுக முதல் மந்திரிகள் புழல் பக்கம் போகணும்.   23:39:52 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
8
2017
அரசியல் ரெட்டியால் கிடப்பில் போன சாலை பணிகள் ஜெ., மறைவால் சாட்டையை சுழற்ற ஆளில்லை
ஜெயலலிதாவிற்கு தெரியாமலா எல்லாம் நடந்திருக்கும்?? ஒரு வாரிசு இல்லா குடும்பத்திற்கும் கட்சிக்கும் இவ்வளவு கருப்பு பணம் எதற்கோ? பெரியார் சொன்ன மாதிரி கடவுள் எங்கே என்றே தெரியவில்லை   23:12:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
13
2016
சம்பவம் கிரானைட் வழக்கு பி.ஆர்.பி., நிறுவனத்தின் ரூ.528 கோடி சொத்து முடக்கம்
இதை எல்லாம் சகித்துக்கொண்டு வாழும் மக்கள் தமிழ் நாட்டில் மட்டும்தான் உண்டு   23:51:42 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
9
2016
சம்பவம் பந்த்தால் ஸ்தம்பித்தது கர்நாடகா போராட்டம் செய்த பலர் கைது
ரஜனிகாந்த் மற்றும் பலர், கன்னட காரர்களுக்கு தமிழ் நாட்டை பற்றி கொஞ்சம் அறிவுரை வழங்கி முயற்சிக்கலாம் ..   20:35:12 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2016
அரசியல் மதுவிலக்கில் உண்மையான அக்கறை யாருக்கு? கருணாநிதி கேள்வி
மது ஒழிப்பு இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு சலுகை பணத்தை ரத்து செய்ய வேண்டும். விற்பனை வரி மற்றும் மானிய வரிகளை ஒழுங்காக வசூலித்தால் மது விற்பனை பணம் மாநிலத்துக்கு தேவை படாது.வரி வசூலிப்பதில் உள்ள லஞ்ச ஊழல்களை அகற்ற வேண்டும்   22:30:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2016
அரசியல் மதுவிலக்கை விலக்கியது திமுக தான் ஜெ.,
எனக்கு தெரிந்தபடி இல்லாததை கொண்டுவந்தது தி மு க பிறகு மூடியதை திறந்தது அ தி மு க   21:57:15 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஜூலை
24
2016
பொது 2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து
செலவிட்ட பணம் கணக்கில் காட்டப்பட்டதா. இதற்க்கு ஸ்டாலின் என்ன சொல்கிறார் ?   21:12:06 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X