Sankara Narayanan : கருத்துக்கள் ( 11 )
Sankara Narayanan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2019
அரசியல் கட்சிகள் ஏதும் வராதா... காத்திருக்கிறார் கமல்!
இதற்கு முன்னால் விஸ்வரூபம் -1 படம் வெளியீட்டு பிரச்சினை வந்த போது அண்ணண் ஊரை காலி செய்து விட்டு ஓடுவதாக சொன்னார். அது அநேகமாக இப்போது நடக்க வாய்ப்பு உள்ளது.   07:04:34 IST
Rate this:
3 members
0 members
8 members

மார்ச்
1
2019
சம்பவம் காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீரமரணம்
Excellent comment by Mr. Kurinjikilan. " Strong India can be made not by weak minded corrupt politicians " That too by 15 or 16 members from different parts with different opinions. ..Jai Hind.   06:29:35 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
22
2018
அரசியல் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு கமல்
அரசியலில் இவன் ஒரு செல்லா காசாக வேண்டும். இவனுக்கும் பின்புலமாக உள்ளவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். காமராஜர், கக்கன் போன்ற எளிமையான தலைவர்கள் ஆண்ட தமிழ்நாட்டை கண்டவர்களும் ஆள நினைப்பது வெட்கக்கேடான விஷயம் .அரசியலையும் இவனது வாழ்க்கையை போல எண்ணிவிட்டான் .   17:06:10 IST
Rate this:
7 members
0 members
26 members

டிசம்பர்
17
2018
அரசியல் அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஐக்கியம்? தினகரனை, கழற்றி விட முடிவு
இன்னுமா இந்த ஊர் இது போன்றவர்களை நம்பிக்கொண்டு இருக்கிறது. வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் என்ற ஔவையார் பாடல் நினைவுக்கு வருகிறது. நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் பதவி , பணம் இவை இரண்டு மட்டுமே குறிக்கோளாக இருக்கும் ஆட்சிகள் இருந்தால் என்ன , போனால் என்ன. இப்போதே சுகங்களை நன்றாக அனுபவித்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தல் அனைத்து கழகங்களுக்கும் சவாலாக இருக்க வேண்டும் . மக்களே சர்க்கார் படத்தில் வருவது போல் அனைத்து தொகுதியிலும் உங்களுக்கு நன்கு பரிச்சயம் உள்ள , சமூக தொண்டு புரியும் மனிதர்களை தேர்வு செய்து அவர்களை தேர்தலில் நிற்க செய்து வாக்களியுங்கள். அப்போதுதான் உங்கள் தொகுதியும், தமிழ்நாடும் முன்னேறும்.   06:10:01 IST
Rate this:
2 members
0 members
3 members

டிசம்பர்
13
2018
பொது அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர்
திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இவர் சேலம் மாவட்டத்திலும் கலெக்டர் ஆக பணி புரிந்தவர். தற்போது சேலம் கலெக்டர் ஆக இருக்கும் திருமதி. ரோகிணி அவர்களும் நிறைய சமூகத் தொண்டுகள் செய்து வருகிறார்.   07:10:55 IST
Rate this:
0 members
0 members
14 members

அக்டோபர்
23
2018
சினிமா பட்டும் படாமல் நடந்தால்... : வைரமுத்துவிடம் சிக்காத பாடகியின் மனக்குமுறல்...
இறைவனின் நீதிமன்றத்தில் இவரை போன்றவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவேண்டும். தெய்வம் நின்று கொல்லும். இது நிதர்சனமான உண்மை.   21:14:32 IST
Rate this:
2 members
0 members
125 members

மார்ச்
15
2018
பொது சிறப்பாக செயல்படும் நகரங்கள் சென்னைக்கு கடைசி இடம்
பல்லு சாமியின் ஆட்சியில் கடைசி இடம் கிடைக்காமல் முதலிடமா கிடைக்கும்.   06:20:48 IST
Rate this:
4 members
0 members
3 members

மார்ச்
12
2018
அரசியல் சிறையில் வி.வி.ஐ.பி., சலுகைகள் கேட்கும் கார்த்தி
அப்புறம் வீட்டிற்கும் ஜெயிலுக்கும் என்ன வித்தியாசம். அதற்கு வீட்டிலே இருந்து கொள்ளலாமே. ஊரை கொள்ளையடித்து மாட்டிய பின்பும் இவனுக்கு எவ்வளவு எகத்தாளம். இவனை ஆள் அரவமில்லாத அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும்.   07:10:22 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
10
2018
சம்பவம் காதல் பிரச்னையில் கொடூரம் கல்லூரி வாசலில் மாணவி கொலை
சிறையில் அவனுக்கு பரோட்டா, பிரியாணி என்று தினமும் வயிறு முட்ட உணவளியுங்கள். குறைந்த பட்சம் 20 வருடம் வழக்கு ,வாய்தா வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஊரே இந்த கொலையை பார்த்திருந்தாலும் சாட்சியில்லை என விடுதலை செய்யுங்கள். நீதிமன்றம் என்பது நேர்மையான மக்களுக்காக என்று மட்டும் இருந்தால் இவனை போன்றவர்களை Guillotine இயந்திரம் கொண்டு தலையை பார பட்சமின்றி உடனே துண்டிக்க வேண்டும். அப்போதுதான் இவனை போன்ற ஒருதலை காதல், ஒன்றரைத்தலை காதல் செய்யும் பன்னாடைகளுக்கு ஒரு பயம் இருக்கும். சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக இருந்தால் ஒழிய இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படாது.   17:39:10 IST
Rate this:
1 members
0 members
8 members

பிப்ரவரி
24
2018
பொது டாஸ்மாக் மொபைல் ஆப் துவக்கம்
சூப்பரோ சூப்பர் மங்குணி மந்திரிகளே . அருமையான சேவை. உங்களுக்குத்தான் குடிமகன்கள் மீது என்ன ஒரு பாசம் பரிவு அப்படியே குடும்பமாக உட்கார்ந்து குடிப்பதற்கு எதாவது உபாயம் கண்டு பிடியுங்கள். வேறு எந்த துறையிலும் கடுகளவு கூட முன்னேற்றம் கிடையாது. உங்கள் ஆட்சி கலைந்தாலோ அல்லது காலாவதியானாலோ அநேகமாக இந்த மொபைல் ஆப் உங்களுக்கும் உங்கள் அடி வருடிகளுக்குமே அதிக அளவு பயன்படும். உங்களில் ஒருத்தனுக்கு கூட மூளை என்பதே கடுகளவு கூட இல்லை என்பது நிச்சயமாக தெரிகிறது. அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்படும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.   06:35:48 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X