Govind Raj : கருத்துக்கள் ( 43 )
Govind Raj
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
11
2019
அரசியல் ராகுலுக்கு ராஜ்நாத்சிங் பதிலடி
ராஜ்நாத்சிங் சொன்னது மட்டும் உங்களுக்கு அப்படியே புரிஞசிறுசில்ல எதாவது சொல்லணும் ஏன் இந்த பதில் ராணுவ மந்திரி சொல்லணும் ???   21:09:45 IST
Rate this:
17 members
0 members
4 members
Share this Comment

மே
23
2019
அரசியல் பயனற்றுப் போகும் தமிழக மக்களின் தீர்ப்பு
அவங்க எதாவது செய்யலாம்னா கூட நீங்க கெடுத்திராதிங்க இப்படி அடுத்தவனை குறை சொல்லாம நாம என்ன செய்யனுமுனு பாருங்க   15:16:29 IST
Rate this:
4 members
1 members
9 members
Share this Comment

மே
23
2019
அரசியல் பயனற்றுப் போகும் தமிழக மக்களின் தீர்ப்பு
அவங்க எதாவது செய்யலாம்னா கூட நீங்க கெடுத்திராதிங்க இப்படி அடுத்தவனை குறை சொல்லாம நாம என்ன செய்யனுமுனு பாருங்க   15:16:29 IST
Rate this:
4 members
1 members
9 members
Share this Comment

மே
23
2019
அரசியல் பயனற்றுப் போகும் தமிழக மக்களின் தீர்ப்பு
அவங்க எதாவது செய்யலாம்னா கூட நீங்க கெடுத்திராதிங்க இப்படி அடுத்தவனை குறை சொல்லாம நாம என்ன செய்யனுமுனு பாருங்க   15:16:29 IST
Rate this:
4 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
28
2019
பொது காலிப்பணியிடத்தில் 1.17 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க முடிவு
நாளையே வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் நியமனம் செய்த தற்காலிக ஆசிரியர் நிலை என்ன ?   20:07:58 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
23
2018
பொது சபரிமலை செல்ல முயன்ற பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்
எய்தவரிருக்க அம்புகளை நோவானேன்? ஆராயாது அளிக்கப்பட்ட தீர்ப்பு...தீர்ப்பயும் , தீர்பளித்தவர்களும்தான் காரணம்.   15:36:44 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
23
2018
அரசியல் ராஜஸ்தானில் ஆரம்பமே சரியில்லை!
காங்கிரஸ் என்றாலே, கோஷ்டி பிரச்னை தான் இத சொல்ல இத்தன நீட்டி சொல்லாட்டி என்ன எல்லாருக்கும் தெரியுமே அதுக்கு கஜா புயல் நிவாரணம் புயலவிட வேகமா அரசு செய்திருச்சு தூத்தூக்குடில ஆலய திறக்க நிதிமன்றம் சொல்லிருச்சு இத போல ஒரு நல்ல ஆலய திறக்க விடாம இருக்குறது தேச விரோதம் இப்படி நல்ல செய்திகளை போடலாமே நாங்களும் படிச்சு சந்தோச படுவோமுல   15:27:28 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
நடந்தது வருத்தமான சம்பவம்.. இறந்தவர்கள் எதி்ரிகளல்ல நம் உறவுகள் தான் ஆனால் அரசியல்வாதி் மாதி்ரி இங்க விவாதம் பண்ணாம நிலைமையை அங்கிருந்து யோசித்து பார்ப்போம். Sympathy தேவையில்லை Empathy யாய் யோசிப்போம்.. துப்பாக்கி தூக்கியதன் கள நிலவரம் என்னவென்று அறியாமல் நாமும் ஓட்டு வங்கிக்கு அலையும் அரசியல்வாதி்போல பேச வேண்டாம்..   18:54:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
இது முழுக்க தினமலரின் சொந்த கருத்து என எடுத்து கொள்ளலாம் என்னாச்சு ???????   06:07:46 IST
Rate this:
6 members
0 members
32 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
அரசியல் சம்பளத்துக்கே சரியா இருக்கு புள்ளிவிபரம் தரும் முதல்வர்
ஆமப்பா பாவம் சட்டமன்ற உறுப்பினர் சம்பளமே வெறும் ஒரு லக்ஷம் தான் மிக குறைந்த சம்பளத்துக்கு எவ்வளவு வேலை பாவம் நீங்க சம்பளமே கேக்காதீங்க நல்லா வருது வேணாம்   15:12:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X