Enrum anbudan : கருத்துக்கள் ( 627 )
Enrum anbudan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
17
2021
சம்பவம் சென்னை கொண்டுவரப்பட்டார் சிவசங்கர் பாபா
எதுக்கு குற்றம் செய்தவனின் சாதி மதம் பத்தி இழுக்குறே, அப்போ உன் எண்ணம் என்ன என்று தெரிகின்றது. குற்றம் செய்தவன் யாரா இருந்தா என்ன புடிச்சு உள்ள போட்டு லாடம் கட்ட வேண்டியது தானே. அதுதானே நாட்டுக்கு நல்லது.   06:48:14 IST
Rate this:
3 members
1 members
17 members

ஜூன்
12
2021
சம்பவம் பிராமணர் மீது அவதூறு நடிகர் சேத்தன் மீது வழக்கு
ஒன்னு மட்டும் உண்மை , எவ்வளவுதான் முப்பந்தத்தைந்து மார்க் வாங்கி பள்ளி, கல்லூரி, வேலை வாய்ப்புகளில் இடம் கொடுத்தாலும் பிராமணனை திட்டுவதை நிறுத்தவில்லை என்றால் அவர்களது சக்தி அளப்பரியது என்று அவர்களுக்கு தெரிந்தே இருக்கின்றது. தன்னை விட மிக அதிகமான மார்க் வாங்கினாலும் பிராமணனுக்கு எந்த அரசாங்க வேலையிலும் ஒதுக்கீடு இல்லை ஆனால் அவர்கள் ஆண்டவனின் அருளில் தன முனைப்பில் எழுந்து நிற்கிகின்றார்கள். ஆனால் இவர்களை போன்றவர்கள் எவ்வளவுதான் சலுகை கொடுத்தாளும் முன்னேரும் வழியை பார்க்காமல் புலம்புவதிலிருந்தே தெரிகின்றது உழைக்காமல் வாழ நினைக்கும் சோம்பேரிகள் என்று .   00:18:56 IST
Rate this:
10 members
1 members
24 members

ஜூன்
6
2021
அரசியல் தமிழக வளர்ச்சி கொள்கைக் குழு து.தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்
வாயில் வடை சுடுகின்ற ஜெயரஞ்சன் செயலில் என்ன செய்யப்போகின்றார் பார்க்கலாம். எல்லாத்துலயும் ஜாதி இட ஒதுக்கீடு கேட்கின்ற ஜெயரஞ்சன் ...... கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு சார்பு எடுத்து பேசக்கூடிய நடுநிலையற்றவர் , திமுக மற்றும் கம்யூனிஸ்ட் சப்போர்ட்டர்   00:08:20 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூன்
1
2021
பொது கோவில் சொத்து பாதுகாக்க அரசுக்கு யோசனை அதிரடி காட்டுவாரா அமைச்சர் ஆன்மிக அன்பர்கள் எதிர்பார்ப்பு
இதுவரைக்கும் கொள்ளை அடிச்ச, கொள்ளை அடிக்க தயாரியிட்டு இருக்குற திருட்டு கும்பலிடம் இருந்து கோவில்களை காக்க வேண்டும். இந்த கோவில்களின் வருவாயை இந்து ஏழைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். எப்படி ஜமாத்துக்கள், தேவாலயங்கலின் வரவுகள் அவர்களின் சமூக மக்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றதோ அதைபோல் இந்துக்களுக்கு இந்த சொத்துக்களின் மிகுதி வருவாய் செலவிடப்பட வேண்டும். அதற்க்கு வழிவகை செய்தால் மேலும் பலர் திமுகாவை ஆதரிப்பார்கள் . முடியுமா உங்களால்?   09:11:52 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
29
2021
அரசியல் வெத்துப் பேச்சு!பிரதமரை அவமதித்ததை ஒப்புக்கொள்ளாமல் மம்தா
திருட்டு ரயில் ஏறி வந்து மக்களின் பணத்தை கொள்ளை அடித்து அதன் மூலம் மொத்த குடும்பமே கோடீஸ்வரனாயிருக்கும் கொள்ளை கூட்டத்தின் நடுவே, ரயிலில் வாயிற்கதவின் ஓரம் நின்றாலும் நாட்டுக்காக உழைக்கும் ஊழல் செய்யாத மோடி எவ்வளவோ மேல   09:48:21 IST
Rate this:
2 members
0 members
18 members

மே
26
2021
அரசியல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் துரைமுருகன்
அறிக்கை விடுவதற்கு முன் செல்வி அவர்களிடம் கொஞ்சம் கேட்டுக்கோங்க துறை. அப்புறம் பெங்களூரு அம்மா கோவிச்சுக்க போறாங்க.   09:16:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
22
2021
பொது " கொரோனா தடுப்பூசி போட்டேன்எனக்கே பாதிப்பில்லையே ! " - 120 வயது மூதாட்டி
மொதல்ல மக்கள் தங்களுடைய உணவு பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். நமது பாரம்பரிய உணவு வகைகளை தங்களது தினசரி வாழ்க்கையில் தங்களது குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும் இல்லையென்றால் இனிமேல் வரக்கூடிய புது வகையான நோய்களுக்கும் நாம் ஆட்பட்டு அல்லல் பட நேரிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைய சமீபத்திய உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணம். சுகாதாரமின்மை மற்றொரு காரணம்.   10:44:50 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
18
2021
பொது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு
வாங்கப்பா அந்த தண்ணியை இதுல ஊத்துங்க, இந்த திரவத்தை அதோட சேர்த்து ஊத்துங்க .... அப்புறம் என்ன வாக்சின் தயார். உங்களோட புது அளப்பறைக்கு அளவில்லையா முதல்வரே. உங்கள் முகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிண்றீர்கள் தெரிகின்றது என்ன செய்வது குருவி தலையில பனங்காய் .....   23:12:17 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2021
அரசியல் கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு
இப்பொழுது உள்ள மார்க்கெட் நிலவரப்படி கோவில் சொத்துக்களுக்கு வாடகை வசூலித்தால் அந்த சுற்று வட்டார ஏழை இந்துக்களுக்கு பலவிதங்களில் உதவலாம். செய்வீர்களா அமைச்சரே ...... செய்தால் உங்கள் சந்ததி நன்றாக வாழும் இல்லையென்றால் .... சபிக்க விருப்பமில்லை   23:06:44 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
19
2021
அரசியல் கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு
பதிவேற்றும்போது உண்மையான சொத்து மதிப்பை போடவும் கொள்ளை அடித்தது போக மீதியை போடக்கூடாது அமைச்சர் அவர்களே....... உண்மை அவசியம் அமைச்சரே   23:04:16 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X