மு. செந்தமிழன் : கருத்துக்கள் ( 407 )
மு. செந்தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2020
அரசியல் ஜெ., மரணத்தின் பின்னணியில் யார் யார்? தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேசம்
வயசான காலத்தில் இப்படி திடீர் திடீரென ஆவேசம் ஆனால் உடல்நிலை என்ன ஆகும். தற்போதைய சூழலில் அடிக்கடி அமெரிக்க செல்ல முடியுமா?   05:50:24 IST
Rate this:
0 members
0 members
18 members

அக்டோபர்
14
2020
பொது வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி 800 படத்திற்கு எதிர்ப்பு டுவிட்டரில் டிரெண்டிங்
இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குபவர்களை நாம் வசை பாடுகிறோம். சொந்த நாட்டின் மீது பற்று இல்லை அவர்கள் சார்ந்த இனம் தான் முக்கியம் என்று, ஆனால் முத்தையா முரளிதரன் விசயத்தில் மட்டும் அவர் தன் இனத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும், தன் நாட்டிற்கு எதிராக இருக்க வேண்டும்.   20:32:43 IST
Rate this:
8 members
0 members
24 members

அக்டோபர்
12
2020
அரசியல் காஷ்மீரில் மீண்டும் 370 சீனா உதவும் பரூக்கின் வாய்க்கொழுப்பு - டிரெண்டிங்கில் பாய்ச்சல்
உலகின் சொர்கபுரி அந்தமான் அங்கே கொண்டு செல்ல வேண்டும்   20:29:29 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
8
2020
பொது சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே வாட்டர்போர்ட்!
இதன் மூலன் தமிழக பகுதி கடல்நீரை அபகரித்து ஹிந்தி பேசும் மக்களுக்கு விநியோகம் செய்ய ஆளும் மத்திய அரசு முயல்கிறது. இது வன்மையாக கண்டிக்க தக்க செயல், தமிழக பகுதி கடல் நீர் தொன்மைவாய்ந்தது இது தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தம் வடநாட்டினர் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழக பகுதி கடல் நீர் தமிழகத்தை கட்டிக்காக்கும் அரனாகிய நாங்கள் கடலில் கட்டுமரம் ஓட்டுவதற்கு மட்டுமே   08:50:29 IST
Rate this:
2 members
0 members
16 members

அக்டோபர்
6
2020
அரசியல் நான் கீழே தள்ளிவிடப்பட்டது பெரியவிஷயமல்ல ராகுல்
எப்பவாச்சும் இப்படியா இல்லை எப்பவுமே இப்படிதானா!!!?   19:52:32 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
27
2020
நலம் கேன்சர் செல் எப்படி உருவாகிறது?
புற்றுநோய் செல்கள் பற்றி மிகவும் அருமையாக விளக்கம், மருத்துவர் ரேவதி அம்மையாருக்கு மிக்க நன்றி   21:47:37 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
28
2020
பொது மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை!
அப்படி என்றால் ஷாபி, ஹனபி, ஜியா , சன்னி, ராவுத்தர், மரைக்காயர், இதெல்லாம் என்னவோ!!?   21:26:32 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
28
2020
பொது மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை!
ஆஹ... ஹிந்து மதத்தை காப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமே. பிற குல மக்கள் ஹிந்து மதத்தை பற்றி கவலைப்படவில்லை அப்படித்தானே. இந்த மாதிரி கருத்தால் தான் ஹிந்து மதம் பிரிந்து கிடக்கிறது. ஏதோ பிராமணர்கள் மட்டுமே ஹிந்து காவலர்கள் போல் சித்தரிக்க வேண்டாம்   09:24:21 IST
Rate this:
3 members
0 members
5 members

செப்டம்பர்
23
2020
பொது முதல்வர் இபிஎஸ்.,க்கு திமுக.,வில் உறுப்பினர் அட்டை பிரபலங்களுக்கு சிக்கல்
அட.. OPS என்ன பாவம் பண்ணினார் அவரையும் கோர்த்து விடுங்கப்பா   08:34:14 IST
Rate this:
0 members
0 members
21 members

செப்டம்பர்
16
2020
பொது ‛தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பலர் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்
முன்னேற முடியாத நிலையில் இருக்கும் இந்தியாவில் நீ இருக்காதே பாகிஸ்தானுக்கு ஓடிப்போயிரு.   22:06:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X