மு. செந்தமிழன் : கருத்துக்கள் ( 182 )
மு. செந்தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
23
2022
பொது மதுரையில் 9 வார்டுகளில் 2ம் இடம் பிடித்த பா.ஜ.,
ஊழல்கள், அடாவடி, ரௌடிகள் ராஜ்ஜியம் இல்லாத அரசு வேண்டும் என்றால் அது பிஜேபி யால் மட்டுமே முடியும். கூடிய விரைவில் BJP தமிழகத்தை ஆள வேண்டும்   07:27:59 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
23
2022
பொது அலங்கார ஊர்தியை பார்வையிட மேலும் ஒருவாரம் அனுமதி
இந்த வண்டியை அப்படியே அடுத்த குடியரசு தின விழா வரை ஊர் ஊரா ஓட்டிக்கிட்டு திரியுங்க, மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணாகுது.   07:24:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
8
2022
கோர்ட் கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார் ஐகோர்ட்
எல்லாத்தையும் மேல இருப்பவன் பார்த்துக்கிருவான் என்றால் நீதிமன்றம் எதற்கு!!?   15:53:30 IST
Rate this:
0 members
0 members
26 members

ஜனவரி
4
2022
முக்கிய செய்திகள் ஹிந்து பண்டிகைகள் புறக்கணிப்பு தி.மு.க., காலண்டரில் விஷமம்
பிரியாணிக்கும் கோர்ட்டரூக்கும் ஓட்டுபோட்டவனுக்கு எங்கிருந்து சூடு சொரணை இருக்கும். நம் ஹிந்து மதம் அழிந்து விடும் ஈன மானம் உள்ள ஹிந்துக்களே திருந்துங்கள்   06:38:33 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜனவரி
2
2022
பொது வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைக் கட்டண உயர்வு நேற்று முதல் அமல்
மக்கள் முதுகில் வரி வரியா வரி போடாதவரை சந்தோசம்   07:57:24 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
24
2021
சிறப்பு பகுதிகள் எம்.ஜி.ஆர்.,சமாதியில் 34 வருடமாக அஞ்சலி செலுத்தும் ரசிகர்.
இந்த மாதிரி ஆட்களால் தான் தியாகத்தலைவியம் தலைவனும் உருவாகிறார்கள்   07:44:28 IST
Rate this:
3 members
0 members
7 members

டிசம்பர்
28
2021
பொது ரஜினி அறக்கட்டளை துவக்கம் மகத்தான மாற்றம் வருமாம்!
ஒருபடத்துல நடிகர் சிவாஜி கணேசன் சொல்வார். என்னோட ஆயுள் முடியப்போகுது இனி இந்த ஜனங்களுக்கு நீதான் எல்லாம். நான் என்னவெல்லாம் செஞ்சேனோ அதைவிட டபுள் மடங்கா நீ செய்யோணும் என்பார். ஹி ....ஹி...ஹி..ஹி...   07:26:48 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
19
2021
அரசியல் இட்லி, வடை, சாம்பாருடன் உண்ணாவிரதம்!
Mrபாலசுப்ரமணியன்.. உங்களால என்னோட கம்ப்யூட்டர் கீ போர்டு நாசமா போச்சு காபி குடிச்சுக்கிட்டே உங்க கருத்தை படிச்சவன் சிரிப்பை அடக்க முடியாமல் கொட்டிவிட்டேன்.   07:13:40 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
12
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ராம் ரொம்ப கேவலமான பதிவு. பெண்கள் என்றால் அடிமைத் தனமாகவே இருக்க வேண்டுமோ அவளுக்கென்று சுயமரியாதை கூடாதோ.   07:13:00 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
9
2021
பொது எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் விபத்து விடைதெரியாத கேள்விகள்!
திரு. அறவோன், இந்த விமானி இதற்கு முன்பு ஒருமுறை தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை பத்திரமாக தரையிறக்கினார். அவருடைய தீர செயலுக்காக, இந்தாண்டு ஆகஸ்டில் அவருக்கு 'சவுரிய சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது என்பதை கவனிக்கப்பட வேண்டியுள்ளது   07:10:53 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X