மு. செந்தமிழன் : கருத்துக்கள் ( 314 )
மு. செந்தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2021
உலகம் அரையிறுதியில் சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்
இந்தியாவின் தங்க மங்கை சிந்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.   20:49:35 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
30
2021
பொது பாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம் அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு
இந்தியாவில் பாவடைகள் வந்த பிறகு தான் இந்தியாவில் பகுத்தறிவு பிறந்தது என்கிறார் ஒரு வெளிநாட்டு கைக்கூலி சீமாட்டி. அப்படியானால் இந்தியாவில் இருக்கும் தமிழகத்தில் பகுத்தறிவு பகலவன் நாங்கள் தான் என மார்தட்டி கொள்ளும் திமுக இதற்கு என்ன சொல்கிறது.   20:44:37 IST
Rate this:
0 members
0 members
23 members

ஜூலை
28
2021
உலகம் சீனாவில் புழுதிப்புயல் வைரலாகும் அதிர வைக்கும் காணொலி
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்   17:30:31 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
27
2021
பொது கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
இவங்களை நம்பி பிள்ளை பெத்தீங்கனா இன்னைக்கி விக்கிற விலை வாசில 1500 ரூபாயை வச்சு பிள்ளை குட்டிங்க பின் புறம்கூட கழுவமுடியாது ஜாக்கிரதை   06:04:12 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
26
2021
அரசியல் பீஹாரிகளுக்கு மூளை கம்மி அமைச்சர் நேரு சர்ச்சை பேச்சு
அந்த வகையில் தி மு க காரனை விட பீகாரிகளுக்கு அதிக மூளை இருக்கு அதனால் தான் நடந்து முடிந்த தமிழக சட்ட சபை தேர்தலில் பீகாரியான பிரஷாந்த் கிஷோரை 300கோடிக்கு ஒப்பந்தம் செய்து திமுக தேர்தலை சந்தித்தது, மூளை இல்லாதவனுக்கு 300 கோடி கொடுக்க திமுக மூளை இல்லாதவர்கள் கட்சியா?   09:08:22 IST
Rate this:
3 members
1 members
56 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில் அந்நியன் எரியும் எலும்புக்கு வாலாட்டும் நீ எங்களை பார்த்து கொக்கரிக்கிறாயா? நான் சார்ந்து இருக்கும் என் ஹிந்து மதம் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆனால் தீவிரம் இல்லாமல் இருந்தேன். இன்று உறுதி கொள்கிறேன் என் மதத்தின் மீது நான் தீவிர பற்று உள்ளவனாக இருப்பேன். அப்படி இல்லை என்றால் இனிமேல் ஒரு இந்துவாக இந்த நாட்டில் நான் வாழ்வது கடினம். ஜெய் ஸ்ரீ ராம்.   16:50:14 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூலை
20
2021
அரசியல் நீட் தேர்வுக்கு காங்., - இ.பி.எஸ்.,சே காரணம் அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம், நீட் தேர்வுக்கு அதிமுக தான் காரணம் அதனால் தான் அவர்களுக்கு தமிழக மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர். நீட் தேர்வை ஒழிப்போம் என ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வந்த நீங்கள் எப்பொழுது நீட் தேர்வை ஒழிப்பீர்கள். அனிதாவின் ஆத்துமாவை அமைதியடைய வைப்பீர்கள்.   09:10:58 IST
Rate this:
6 members
1 members
5 members

ஜூலை
9
2021
அரசியல் கேந்திர வித்யாலயாவில் சமஸ்கிருதம் வைகோவுக்கு பா.ஜ., பதிலடி
தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தன் அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலான நாட்கள் ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்தார், மீதிநாளை ஹிந்தியை வைத்து அரசியல் செய்கிறார். வைகோ ஒரு நமத்து போன பட்டாசு   11:21:11 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
27
2021
பொது தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது பிரதமர் மோடி
வர வர தமிழகத்தில் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவது அதிகரிக்கிறது, நடுவண் அரசை ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த் என்ற சொல்லிற்கு தடை, எதற்கு எடுத்தாலும் நடுவண் அரசை விமர்சிக்கும் மோசமான போக்கு. ஏதோ இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசியல்வாதிகள் மட்டுமே புத்திசாலி போலவும் மற்றவர்கள் முட்டாள் போலவும் சித்தரிப்பது அபத்தம். இந்த அளவுக்கு பிரிவினை வாதம் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.   14:17:58 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
21
2021
பொது தடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர் இரவில் சென்று ஊசி போடும் செவிலியர்கள்
நான் சிறுவயதாக இருந்த போது பொது சுகாதார துறை அலுவலர்கள் எனது கிராமத்திற்கு வந்தால் ஊரில் இருக்கும் ஆண்கள் வயல் வெளிகளில் தலை தெறிக்க விழுந்தடிச்சு ஓடுவர். விபரம் தெரியாத அந்த வயதில் நானே நிறைய பேரை வண்டி வருகிறது என சொல்லி ஓட வைத்திருக்குறேன், விசயம் என்னவென்றால் ஆண்களுக்கு கு.க செய்ய அவர்கள் வற்புறுத்துவர். ஆனால் ஊரில் இருக்கும் ஆண்களோ நாய் மற்றும் காளை மாடுகளை போல் தமது ஆணுறுப்பு விதைகளை நசுக்கி விடுவார்கள் என பயந்து ஓடுவர். ஒரு காலத்தில் அவ்வளவு வெள்ளெந்தியாக இருந்திருக்கிறது எனது கிராமம்   09:09:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X