ஊழல்கள், அடாவடி, ரௌடிகள் ராஜ்ஜியம் இல்லாத அரசு வேண்டும் என்றால் அது பிஜேபி யால் மட்டுமே முடியும். கூடிய விரைவில் BJP தமிழகத்தை ஆள வேண்டும்
24-பிப்-2022 07:27:59 IST
இந்த வண்டியை அப்படியே அடுத்த குடியரசு தின விழா வரை ஊர் ஊரா ஓட்டிக்கிட்டு திரியுங்க, மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணாகுது.
24-பிப்-2022 07:24:28 IST
பிரியாணிக்கும் கோர்ட்டரூக்கும் ஓட்டுபோட்டவனுக்கு எங்கிருந்து சூடு சொரணை இருக்கும். நம் ஹிந்து மதம் அழிந்து விடும் ஈன மானம் உள்ள ஹிந்துக்களே திருந்துங்கள்
04-ஜன-2022 06:38:33 IST
ஒருபடத்துல நடிகர் சிவாஜி கணேசன் சொல்வார். என்னோட ஆயுள் முடியப்போகுது இனி இந்த ஜனங்களுக்கு நீதான் எல்லாம். நான் என்னவெல்லாம் செஞ்சேனோ அதைவிட டபுள் மடங்கா நீ செய்யோணும் என்பார். ஹி ....ஹி...ஹி..ஹி...
28-டிச-2021 07:26:48 IST
Mrபாலசுப்ரமணியன்.. உங்களால என்னோட கம்ப்யூட்டர் கீ போர்டு நாசமா போச்சு காபி குடிச்சுக்கிட்டே உங்க கருத்தை படிச்சவன் சிரிப்பை அடக்க முடியாமல் கொட்டிவிட்டேன்.
19-டிச-2021 07:13:40 IST
திரு. அறவோன், இந்த விமானி இதற்கு முன்பு ஒருமுறை தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை பத்திரமாக தரையிறக்கினார். அவருடைய தீர செயலுக்காக, இந்தாண்டு ஆகஸ்டில் அவருக்கு 'சவுரிய சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது என்பதை கவனிக்கப்பட வேண்டியுள்ளது
10-டிச-2021 07:10:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.