chandkec : கருத்துக்கள் ( 116 )
chandkec
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
12
2020
சினிமா அதிக பாலோயர்களைப் பெற இப்படி ஒரு வழியா?...
பணம் தான் பிரதானம் என்று ஆகி விட்ட பிறகு இதுவெல்லாம் நடக்கத்தான் செய்யும்.நமது எண்ணமும் மாறிவிட்டது என்றே தெரிகிறது.அவர்களின் veetil உள்ளவர்கள் மற்றும் நண்பர்களின் எண்ணமும் ,எதிர்பார்ப்பும் என்னவென்று தெரியவில்லை. மொத்தத்தில் யாரும் எதுவும் எப்படியும் செய்யலாம் .   07:46:03 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
12
2020
உலகம் கமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..
இந்தியவம்சாவளி என்பது ஒருநாள் செய்தியானால் மகிழ்ச்சி. அதுவே வழக்கம் போல் இப்படி தொடர் செய்தி ஆவது நல்லதல்ல.இது இங்கிருப்போரை ஒருவித எண்ணத்திற்கு தள்ளி விடக்கூடும். நாடு விட்டு போனவர்கள் நமது நாட்டுக்கு எதாவது செய்தார்களா என்பது முக்கியம்.இந்த அடிமை எண்ணம் நமக்கு வேண்டாமே. இங்குள்ள சாதனையலாளர்களையும் கவுரப்படுத்தலாமே   07:34:24 IST
Rate this:
0 members
0 members
19 members

ஆகஸ்ட்
10
2020
பொது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய குடியிருப்பு திட்டம்?
சாதாரண மக்களுக்கு எதாவது நல்லது செய்யுங்கள். அரசு அதிகாரிகளும் நம் போன்றவர்கள் தானே. அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார நன்மைகள் அதிகம்..தெரிந்ததும் தெரியாததையும் சேர்த்து. அரசு Intha மாதிரி திட்டங்களை நிறுத்த வேண்டும்.கஜானாவை சாதாரண மக்களுக்கு பயன்படுத்துங்கள் இல்லை எல்லோரையும் அரசு அதிகாரிகள் ஆக்கி விடுங்கள்.   08:43:36 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2020
சம்பவம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
இந்த வியாதி இங்குள்ள முக்கால்வாசி அதிகாரிகளுக்கு இருக்கும்.அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து இது நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.இந்த க்கோட்டுக்கொள்ளையை தடுக்க ஒரே வழி நேர்மையான கட்சி அல்லது வேட்பாளர்களை தேர்வு செய்வதுதான்.எல்லாவற்றிலும் தமிழகம் முதன்மை என்று மார் தட்டிக்கொள்ளும் நாம் தான் இதிலும் முன்னின்று செய்யவேண்டும்.இல்லாவிட்டால் இன்னும் அதிகமான நல்லவர்கள்,திறமையானவர்கள் வாய்ப்பு கிடைக்கும் பொது தமிழகத்தில் இருந்து ஓடி விடுவார்கள்.   04:51:56 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
9
2020
கோர்ட் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகருக்கு, நோட்டீஸ்
இந்த கூத்தெல்லாம் Ingush தான் நடக்கும்.சட்டசபை தேர்தலே வரப்போகிறது.இன்னும் இவர்கள் நோட்டீஸ் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்பட்டடிதான் நடப்போம் enrol ச ட்டத்தை மாற்றி விடுங்கள்.மக்களுக்கு எதுவும் தெரியாது.நம்மை நமே ஏமாற்றிக்கொள்ளும் Intha செயல்கள் எத்தகைய இந்தியாவை கட்டமைக்கும் என்பதை கொஞ்சமாவது சிந்தியுங்கள்.எல்லா தவறுகளையும் சட்டத்தி ஓட்டைக்குள் புகுந்து விளையாட medium என்றால் அந்த சட்டம் தேவை இல்லை.அக்கால மன்னரை நீங்கள் ஆண்டுகொள்ளுங்கள் இல்லை ஆட்டையை போடுங்கள். சுமோட்டாவாக எதாவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.இந்த துறையில் இருப்பவர்கள் யாராவது முன்வந்தால் நாடே நன்றிக்கடன் Padua.ஆண்டவா engel நாதனுக்கு நல்லது செய்.   07:38:25 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
1
2020
பொது பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
நேற்று தடை. இன்று அனுமதி. ஒண்ணுமே புரியலே. ...இது தான் மோடிமஸ்தான் வேலை என்பதோ .....   05:45:55 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூன்
22
2020
சம்பவம் அடங்க மாட்றாங்கய்யா! செயல் அலுவலர் கைது
உடனடியாக வேலையை விட்டு தூக்கவும்.   21:15:46 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
23
2020
பொது சுதேசி பொருட்களை வாங்குங்கள் அமித் ஷா மனைவி வேண்டுகோள்
உங்கள் கணவரிடம் சொல்லி சீன இறக்குமதியை தடை செய்யுங்கள்.அதை விட்டு விட்டு Intha ட்ராமா எல்லாம் இங்கு வேண்டாம்.மக்களை முட்டாளாகவே எப்போதும் நினைக்க வேண்டாம்.   08:03:29 IST
Rate this:
13 members
0 members
23 members

ஜூன்
21
2020
சிறப்பு பகுதிகள் இ - பாஸ் வாங்கித் தரும் புரோக்கர்கள்!
லஞ்சத்தோடு வாழ பழகி ரொம்ப காலம் ஆச்சு.   08:07:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2020
கோர்ட் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த உத்தரவு வரவேட்க்க தக்கது....ஒரு நெருடல்...இந்த தாமதம் ஏமாற்றம் அளிக்கிறது...விரைவான நீதி கொடுத்தால் உண்மையான பலன் தானே.   05:03:23 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X