Sivramkrishnan Gk : கருத்துக்கள் ( 105 )
Sivramkrishnan Gk
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
10
2021
அரசியல் டில்லிக்கு கேட்கணுமாம் காங்., அழகிரி காமெடி!
இதை பார்த்தா அழுகிரி மாதிரி இருக்கோ ?   13:16:48 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
5
2021
அரசியல் இது உங்கள் இடம் கலங்காதீர் கமல்!
கமல் மற்றவர்கள் முதுகு குத்தினாரே / குத்துகிறாரே. கமல் நல்ல எண்ணத்துடன் இருந்தால் நல்லவர்கள் கூட்டு கிடைக்கும். ஆனால் கமலின் செயல்பாடு எதுவுமே சரியில்லையே. உதாரணத்திற்கு இவர் ஏன் தியகராஜ ஸ்வாமிகளை பற்றி தவறாக பேசினார். அவர் பேசியது அவசியமற்ற பேச்சு. கிறிஸ்துவ மிஷனர்களிடம் இருந்து பணம் கிடைக்க அப்படி பேசினார். இவருடன் அன்றய உரையாடலில் இருந்தது மற்றோரு கிறிஸ்துவன் விஜய் சேதுபதி.   09:44:42 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜூன்
4
2021
உலகம் கையெறி குண்டுகளை பந்துபோல விளையாடிய பாக்., குழந்தைகள் பலி
பாகிஸ்தான் பத்திரிக்கைக்கு வெடிகுண்டு வீணானதே என்ற கவலை தான் இருக்கும். குழந்தைகள் உயிர் போனதற்கு பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.   09:39:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
2
2021
பொது 15 நாள் எடுத்த ஊரடங்கு முயற்சி வீணாகலாமா?
நம்ம குடிமகன்கள் தடுப்பூசி போட்டு குடிக்காதவர்களை சாராயம் வாங்கி கொடுக்கும்படி கேட்பார்கள், அதற்கும் பணம் ஏதாவது கொடுப்பார்கள்.   18:04:12 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
2
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வை கலைத்து விடலாமா?
திமுக உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள் மீது கூட இது மாதிரி புகார்கள் வந்தது - அதற்காக திமுகாவை களைத்து விடலாமா ? இதையும் உங்கள் கடிதத்தில் சேர்திருந்திருக்கலாம்.   09:45:20 IST
Rate this:
12 members
0 members
24 members

மே
30
2021
அரசியல் நேரு போல் ராகுல் சிறப்பாக செயல்படுகிறாரா. கேள்விக்கு பதில் சொல்லுங்க...
நேரு சிறப்பாக செயல்பட்டாரா ? அதுவே மிக பெரிய கேள்விக்குறி.   09:25:36 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
26
2021
பொது மத்திய அரசின் புதிய சட்டவிதிகள் ஏற்க மறுத்து நீதிமன்றத்தை நாடியது வாட்ஸ்ஆப் நிர்வாகம்
சுப்பு அவர்களின் பதிவு வரவேற்கத்தக்கது. ஆனால் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் செயல்பட வாட்ஸாப் தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளது அயோகியதனம். பெப்ரவரி மாதமே மத்திய அரசு இந்த சட்டத்தை பற்றி அறிவித்தது. சட்டம் குறிப்பிட்ட நாளன்று முடியும் போது வழக்கு தொடர்வது தவறு. இந்தியர்கள் ஒரே நேரத்தில் வாட்சப்பை விட்டு விலகி வேறு செயலுக்கு மாறினால் என்ன   17:05:08 IST
Rate this:
1 members
0 members
11 members

மே
25
2021
கோர்ட் மேற்கு வங்க வன்முறை விசாரிக்க பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை
தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட விடும். PBSS பள்ளியில் நடந்ததற்கு யாரும் முட்டு கொடுக்கவில்லையே. ஆனால் மேற்குவங்கத்தில் நடந்தது மனசாட்சி அற்ற தாக்குதல் குறிப்பிட்டவர்கள் மீது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் PBSS பள்ளியில் நடந்ததை பற்றி கருத்து குறி மேற்குவங்க தாக்குதலுக்கு முட்டு கொடுக்கிறீர்கள்.   09:57:02 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
24
2021
பொது இது உங்கள் இடம் நிர்வாக திறன் வெளிப்பட வேண்டும்!
இதெல்லாம் சும்மா கண்துடைப்புதான். இவர்கள் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால் உயர்நீதிமன்றம் ஹிந்து அறநிலைய துறை அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் தான் என்று சத்திய பிரமாணம் சொல்லும்படி உத்திரவிட்டது. அந்த உத்திரவு இட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது, ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனை முதலில் செய்யட்டும்.   09:08:16 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
19
2021
பொது இது உங்கள் இடம் சிந்தியுங்கள் முதல்வரே!
நீங்கள் சுட்டிக்காட்டி உள்ள பொறுப்புகள் ஸ்டாலினுக்கு இருந்திருந்தால் நிச்சயமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு மக்களை அழைத்திருக்கமாட்டார். ஊடகங்கள் அனைத்தும் திமுகவின் அடிவருடிகள். ஊடகங்கள் மூலமே பிரச்சாரம் செய்து இருந்தால் தொற்று இந்த அளவுக்கு பரவி இருக்காது. ஸ்டாலினும் திருந்த போவதில்லை, திமுகவும் திருந்த போவதில்லை, தமிழக அடித்தட்டு மக்களும் திருந்த போவதில்லை. நாம் தான் செய்தி தாள்களில் கருத்து போட்டு கொண்டு நம் மனதுக்கு ஆறுதல் தேடிக்கொள்வோம்.   08:50:14 IST
Rate this:
7 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X