Ramona : கருத்துக்கள் ( 326 )
Ramona
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2020
சினிமா வருவாரா... மாட்டாரா... - கூட்டம் துவங்கியது : என்ன முடிவு எடுக்க போகிறார் ரஜினி...
வருவேனா,மட்டேனா என்று அவருக்கே தெரியாது, நமக்கு எதுக்கு இந்த கவலை. ,   14:22:58 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
19
2020
உலகம் பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டு சிறை
இவன் அந்த ஊர் லாலு ,ஒரு கெஸ்ட் ஹவுஸ் காவல், நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பல விதமான கவனிப்பு, இவை நிச்சயமாக தரப்படும்.   22:25:51 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
19
2020
அரசியல் வீடியோ தமிழகத்தில் மறுபிறவி எடுக்குமா காங்கிரஸ்? | Congress | DMK | Election 2021
எடுக்கும் ஆனா கண்டிப்பாக எடுக்காது.   16:24:35 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
19
2020
சம்பவம் தி.மு.க., மாஜி அமைச்சர் பூங்கோதை தற்கொலை முயற்சி ?
இவர் யாரோ ஒருத்தருக்கு நல்ல நன்பர் என்று இருக்கிறதே, அவங்களை கேட்டா தெரியும் இல்லையா எதுக்கு இந்த அம்மணி சாக ஆசைப்படுகிறாங்க என்ற முழ விவரங்கள் கிடைக்குமே,   16:21:04 IST
Rate this:
3 members
0 members
13 members

நவம்பர்
18
2020
அரசியல் காங்., பலவீனம் அடைந்து விட்டது சிதம்பரம் ஒப்புதல்
இவரும் இவங்க குடும்பத்தினரும் ஸ்டிராங் ஆயிட்டாங்க ஆனால் கட்சி குளோஸ் ஆயிடுச்சு......   23:07:19 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
17
2020
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தில் ரவுடிகளின் ராஜ்யம் மீண்டும் வேண்டுமா சிந்தியுங்கள்!
அருமையான பதிவு, இப்படியே போனால் தமிழ் நாட்டை ,ஏசு, புத்தர், அல்லா, இந்து கடவுள் கூட காப்பாற்ற முடியாது. நமது இனம்,வாரிசுகள், ஒன்றுக்கும் உதவாது ஆகிவிடும், நமது விதியை நமது மதியில் வெல்ல வேண்டும், மக்களுக்கு எப்போது இந்த நல்ல சிந்தனை வருமோ, இறைவனுக்கு தான் தெரியும்..   03:20:02 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
17
2020
அரசியல் திமுக.,வுடன் பேரம் பேச மாட்டோம் காங்கிரஸ்
பயப்படாம சொல்லு, சொல்லி பாரென், அந்த வடிவேலு ஜோக் நியாபகம் வருது, ஒரு காலத்தில் ஒரு பெரிய கட்சி, இப்படி தெரு பி.... எடுக்கிற மாதிரி ஆயிடுச்சு, இங்கு இருக்கும் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை, எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார், இவன் ரொம்ப நல்லவன ,ஆக.......இன்னும் ஒரு கொத்தடிமை கட்சி விலை போச்சா...   15:33:10 IST
Rate this:
1 members
0 members
18 members

நவம்பர்
16
2020
அரசியல் இயல்பு சூழலை ஏற்காவிட்டால் காங்., நிலைமை மோசமாகும் கபில் சிபல்
நீங்கள் புரிந்து கொண்டது மாதிரி, கா,குடும்பத்தினர் புரிந்துகொள்ள வில்லை.மாறாக பிஜேபி க்கு நாங்கள் உதவும் கரமாக இருப்போம் என்று அடித்து சொல்லி, எல்லா தேர்தலிலும் தாங்கள் தோற்றால் நல்லது என்று இருக்கிறார்கள்..கொஞ்சம் பொருங்கள் மே,வங்காள தேர்தலின் முடிவுக்கு பின் நிலைமை உங்களுக்கு சாதகமாக ஆகும்..   14:23:24 IST
Rate this:
1 members
0 members
7 members

நவம்பர்
16
2020
பொது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது சென்னையில் அதிகாரிகள் அலர்ட்
லேட்டஸ்ட் நீயூஸ் படி மக்கள் பயப்பட தேவை இல்லை என்ற கூறினார் அரசு பொது பணி அதிகாரி, அப்படியே ஏரி முழுவதும் நிரம்பினால், உடனே அனைத்து நீரையும் கடலுக்கு அனுப்பி வைக்க திறமையான பொறியாளர்கள் இருக்கும் போது பயம் எதற்கு. ...   13:48:11 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
15
2020
அரசியல் பீஹார் முதல்வராக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்
இப்போதாவது இவர் அப்பாவி பீகார் மக்களுக்கு நல்லது செய்வாரா, பிழைத்து போகட்டும் என்று பிஜேபி விட்டு கொடுத்து இருப்பதால், தான் என்கிற மமதை ஏறாமல் தன்னடக்கத்துடன் இருந்தா நேரமும் எதிர் காலமும் நல்லது ஆகவே அமையும்.   15:51:43 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X