Malick Raja : கருத்துக்கள் ( 6141 )
Malick Raja
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2021
உலகம் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் கேரள பெண் உள்ளிட்ட 33 பேர் பலி
நம்நாட்டில் கொரோனா கட்டுப்பாடற்று கிடப்பது பற்றி வாசகர்கள் ஆலோசனை செய்யலாம் ..   10:21:10 IST
Rate this:
2 members
0 members
0 members

மே
9
2021
பொது பசுவின் பாலை பயன்படுத்தி கொரோனாவுக்கு சிகிச்சை
மக்கள் தொகை குறைக்க படுவதாக செய்தி .. தீயாக பரவுகிறது .   10:15:30 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
பொது கொரோனா பரிசோதனை செய்வதில் இந்தியா உலக சாதனை!
முதலில் பெருமையை விட்டு விட்டு ஆக்கவேண்டியதை செய்யுங்கள் . பெருமை பேசி பயனில்லை.. நாட்டிலே கட்டுப்பாடற்று கோரோனோ பரவுகிறது அதை பற்றி பேசாமல் இந்திய உலகசாதனையை பேசுவதில் பயனில்லை   10:08:35 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
12
2021
பொது ஊரடங்கை மதிப்பதில்லை மக்கள் அலட்சியத்தால் அபாய கட்டத்தில் கோவை!
மக்கள் அறிவிழந்து தன்னிலை அறியாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது என்று சொல்வது அனைவர்க்கும் எளிது ஆனால் .. இதற்கெல்லாம் காரணம் வறுமை என்பதை மறுக்கவே முடியாது .. கொரோனாவால் சாகாவிட்டாலும் வறுமையிலா சாகவேண்டும் என்று பிழைப்பு தேடி வெளிவருபர்களும் இருப்பதை மறுக்கமுடியாது .. ஆக கொரோனா ஒரு புறம் வாழ்வாதாரம் மறுபுறம் .. இரண்டையும் நிதானித்து உரியதை அரசுகள் செய்யலாம் . பெருவதற்கும் பீத்திக்கொள்வதற்கும் ஒரு கூடர் உண்டு .. வாயால் வடைசுடும்வள்ளவர்கள் ..ஒடி ஒளிந்து விடுவார்கள் இதுபோன்ற சமயங்களில் .. நல்லவர்கள் அல்லவா ..   17:56:25 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
12
2021
உலகம் இந்தியாவின் நெருக்கடிக்கு தவறான கணிப்பே காரணம் அமெரிக்க மருத்துவர் கருத்து
நீங்க சொல்வதெல்லாம் ஏற்புடையதே அல்ல .. எங்க பிரதமர் எப்போதே சொல்லியப்பூட்டார் கொரோனா செத்துப்போச்சுன்னு .. இப்போ நீங்க சொல்றீங்க தவறான கணிப்புன்னு .. நாங்க தடுப்பூசி உலகம்பூராவும் கோடுதொம்முன்னு எங்க பிரதமர் சொல்றாரு .. நாங்க உலகையே வழிநடத்தும் பிரதமரை கிடைக்கப்பெற்றுள்ளோம் .. உங்களுக்கு என்ன தெரியும் ..   17:50:00 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
12
2021
உலகம் இந்தியாவில் உருமாற்றமடைந்த வைரஸ் 44 நாடுகளில் கண்டுபிடிப்பு
நம்நாட்டில் நிலையை பாராமல் பிறநாடுகளில் உள்ளதை சொன்னால் .. அது பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைபாக்குக்கு விலை சொன்ன கதையாகிவிடுமல்லவே   14:05:44 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
பொது ஊரடங்கிற்கு பிறகு குறையுது கொரோனா சுகாதார செயலர்
தமிழகத்தில் நிலை மக்களின் செயல்பாட்டாலேயே குறைக்கப்படவேண்டிய நிலை .. முதலில் வெளியில் வந்தால் மாஸ்க் ..அதன்பின் சமூக இடைவெளி . பின்னர் வீடுதிரும்பிய பின் கைகழுவுதல் . பின்பற்றினாலே போதும் கொரோனா தானாக மடியும் .. ஆனால் சிலரின் அறிவிலிதனங்கலால் பலரும் பாதிப்புள்ளாவது சகஜமாகியதன் விளைவில்தான் கொரோனா கூடியது .. எனவே சுய கட்டுப்பாடு ஒவ்வொருவருக்கும் அவசியம் .. கடைபிடித்தால் கரைசேரலாம் ..   14:03:15 IST
Rate this:
4 members
0 members
11 members

மே
12
2021
பொது ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை அர்ஜுன் சம்பத்
இவரெல்லாம் அரசுக்கு அஆலோசனை ..   13:35:08 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
12
2021
சம்பவம் தி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
அறிவுடைமையற்ற கருத்துக்கள் அறிவீனர்களுக்குரியது .. சம்பவம் என்ன என்பதை கூட விளங்காமல் கருத்துக்கள் சிலர் சொல்லி இருப்பது காழ்ப்புணர்ச்சியின் உச்சம் .. எஸ் ஐ தவறு செய்ததால்தான் துறை நீதியான நடவடிக்கை .. முதலில் இதை அறியாமல் அல்லி தெளிப்பது அறிவீனர்களின் செயல்   13:31:45 IST
Rate this:
16 members
0 members
5 members

மே
9
2021
பொது கொரோனா மூன்றாவது அலை தப்பிக்க நிபுணர்கள் அறிவுரை
நிபுணர்கள் நிலையை முதலில் தக்கவைத்தாலே போதும் .. காரணம் நிபுணர்கள் பலரும் எப்படி இறந்தார்கள் என்பதையும் மேற்கோள் காட்டுதல் நல்லது   13:28:30 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X