Jayaraman Sekar : கருத்துக்கள் ( 128 )
Jayaraman Sekar
Advertisement
Advertisement
ஏப்ரல்
11
2019
பொது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?
உங்களை வோட்டர் ஆக பதிவு செய்ய வேண்டுமானால் முடியுமே தவிர இதோ போய் பதிவு பண்ணுங்கள் உடனே போய் வோட்டை செய்யுங்கள் என்பதெல்லாம் ஹம்பக் ..... ஆதார் எண்ணை இணைக்கவும் என்றால் முடியாது பயம் ஏன்?? தவறான வாக்காளர்களை கண்டுபிடிச்சுடலாமே... அதான் காரணம்... இந்த வசதி வரலாம் மோடி மீண்டும் பிரதமரானால் காங்கிரஸ் வந்தால் மீண்டும் ஊழல்தான்   20:48:19 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
பொது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?
இல்லை. அந்த மாதிரி வசதி இல்லவே இல்லை. எங்கே இருக்கு ஆன்லைன் வேட்பாளர் பதிவு ???? இருந்தால் தானே கிளிக் செய்ய ?????   20:36:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
பொது மோடி சினிமாவுக்கு தேர்தல் கமிஷன் தடை
கடந்த காலங்களிலே சேஷன் காலம் தவிர்த்து என்றைக்கு தேர்தல் ஆணையம் காங்கிரஸுக்கு எதிர்ப்பாக இருந்தது? திருடுபவன் அதோ திருடன் ஓடறான் ,,,ன்னு கூவுவான் அந்த மாதிரிதான் ,,,,, எல்லா அரசாங்க அமைப்புகளும் காங்கிரஸ் சொற்படிதான் .....   20:08:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
உலகம் ராகுல் கருத்து கோர்ட் அவமதிப்பு நிர்மலா
திருட்டு காங்கிரஸ் தான் ஜெயிக்க எந்த லெவெலுக்கு வேண்டுமானாலும் போகும் இது ஒரு காங்கிரஸின் சர்வதேச சதி....   20:00:01 IST
Rate this:
7 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
பொது மோடி சினிமாவுக்கு தேர்தல் கமிஷன் தடை
எத்தனையோ பாமரர்களின் எண்ண ஓட்டத்தை கமெண்ட் ஆ போட்டு இருக்கிறீர்கள்...   19:22:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
கோர்ட் ரபேல் ஆவணம் குறித்து விரிவான விசாரணை சுப்ரீம் கோர்ட்
அப்படியே செய்யலாம் காப்பாளரே .... நகை பறித்தால் அதை பாதுகாப்பில்லாமல் வைத்து இருந்த நகை அணிந்தவர்க்கும் வீட்டில் கொள்ளை நடந்தால் பாதுகாப்பின்றி அவற்றை வைத்து இருந்த வீட்டு சொந்தக்காரர்களுக்கும் கற்பழிப்பு நடந்தால் அழகையும் கற்பையும் வைத்துக் கொண்டு அதற்க்கு உதவிய அந்த பெண்ணுக்கும் பஸ் மோதி காயம்பட்டவர்க்கு பஸ் முன்னே பொய் நின்றதற்க்காகவும் கண்டிப்பான தண்டனை வழங்கிடலாம்..... நீங்க எப்படி இருப்பீங்க இப்படித்தானே ....... விளங்கிடும் நாடு....   17:59:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
பொது நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்?
எல்லாரும் தேர்தல் கமிஷன் மீது புகார் சொல்றாங்க. தி மு க சரவணன் என்ன கேட்டு இருந்தார்? என்னை ஜெயித்தவனாக அறிவிக்க சொன்னார் அது ஏற்கப்படவில்லை. ஆனால் அங்கே தேர்தல் நடத்தி ஒரு எம் எல் ஏவை தேர்ந்தெடுத்து இருந்தால். சென்னை ஹை கோர்ட் தி மு க சரவணன் ஜெயித்ததாக அறிவித்து இருந்தால் ? தேர்தல் கமிஷன் சரியாகத்தான் செயல்படுகிறது.   20:55:52 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் இந்து மதத்திற்கு திமுக விரோதி அல்ல ஸ்டாலின்
சுடாலின் கேள்வி - திமுகவில் இருப்பவர்கள் யார்? பதில் ==== திமுகவில் இருப்பவர்கள் யார் இந்துக்களானால் மானங்கெட்டவர்கள்.... === வேறே என்ன சொல்ல? இந்து என்றால் திருடன் யார் ஒப்புக் கொள்வார் ????... நோன்புக் கஞ்சி விரதம் உடம்புக்கு நல்லது அமாவாசை விரதம் கேட்டது அன்னிக்கு தான் தி மு க வயிறு முட்ட சாப்பிடும் யார் ஒப்புக் கொள்வார் ???? எந்த தி மு க காரனாவது ஒத்துக் கொண்டால் கண்டிப்பாக அவர்கள் இந்துக்கள் அல்ல அந்த பெயரிலே இருப்பவர்கள்....   14:24:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
கோர்ட் தேர்தல் முடிவுக்கு காத்திருக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தயார்!
கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள் மொட்டை தலையை எப்படி வெட்டறதுன்னு .... அந்த மாதிரி இருக்கு இது வோட்டிங் மெஷினை எண்ணி சொல்லிறட்டும் அப்புறம் யாருக்கேனும் சந்தேகம் இருந்தா பணம் கட்டி பேப்பர் பேலட் ஐ எண்ணிக்கலாம் இதுக்கு பொய் கேஸ் என்ன ? எப்படி இருந்தாலும் வோட் போட்ட பெரிய மனுஷங்க கண்டிப்பா சொல்லப் போறாங்க நான் போட்ட வோட் சரியா பதிவாகலின்னு... இனி காமெரா தான் வைக்கணும் அப்படி யாரும் சொன்னாங்கன்னா கேமரா வை செக் பண்ணிக்கலாம்....   17:01:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் கருணாநிதி நிலைக்கு விசாரணை இ.பி.எஸ்.,
ஓரளவு உண்மை தொண்டையில் ஓட்டை போடாமலிருந்தால் இன்னும் நன்றாக பேசி இருக்கலாம் ஆனால் இந்த மருத்துவர்கள் பயமுறுத்தும் போது என்ன செய்வது என்று உயிர் பயத்தால் சில முடிவுகளை எடுக்க வேண்டி யுள்ளது சமயங்களில் அது எதிராக போய் விடுகிறது....   14:58:25 IST
Rate this:
7 members
1 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X