Bharathanban Vs : கருத்துக்கள் ( 328 )
Bharathanban Vs
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2019
சம்பவம் பாக்.,கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
தமிழகத்திலும் நாட்டு பற்றுள்ளவர்கள் இன்று பல இடங்களில் அஞ்சலி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்... திரளான மாணவச்செல்வங்களும், இளைஞர்களும் தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர். தமிழன் இந்தியனே இந்த சம்பவத்தில் இரண்டு வீரத்தமிழன்களும் தங்கள் உயிரை அளித்துள்ளனர். வெட்டி டுமீலன்களை கணக்கில் எடுக்காதீர்   15:15:00 IST
Rate this:
2 members
0 members
31 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
அரசியல் படித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள் கெஜ்ரிவால்
திரு.ஹசன் அவர்களே மோடி மீது வெறுப்பு என்ற முகமூடியை கழற்றி வைத்துவிட்டு பாருங்கள்... கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறவில்லை... மோடி ஆட்சிக்கு வந்த போது அரிசி, பருப்பு விலை என்ன... இப்போது என்ன.... வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைந்துள்ளது... மக்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது. மதக்கண்ணாடியை கழற்றுங்கள்... தயவு செய்து....   13:41:12 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
அரசியல் மன்மோகன் அலுவலகத்தில் சோனியா தலையீடு இருந்ததா? நிர்மலா கேள்வி
அன்னையை கேக்க வேண்டிய நிலையில் பிஎம் பிள்ளை இருந்தார் என்ற ஒத்துக் கொண்டதற்கு நன்றி மிஸ்டர் துபாய்....   14:45:16 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
அரசியல் சுப்ரீம் கோர்டில் மோடி அரசு பொய் தகவல் ராகுல் தாக்கு
சுப்ரீம் கோர்ட்டில் பாஜ அரசு பொய் சொன்னால், அது பொய்யுன்னு நீங்க நிரூபித்து தண்டனை வாங்கித்தரலாமே மிஸ்டர் பப்பு.... சும்மா மீடியாவிலேயே கூவினு இருக்கறீங்க...   11:38:57 IST
Rate this:
2 members
0 members
31 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
அரசியல் சி.பி.ஐ.,க்கு எதிராக போராடவில்லை மம்தா
குப்புற தொபக்கடீர்னு விழுந்த பின்னர் இந்த பில்டப் எதற்கு திதீ   12:28:23 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
30
2019
அரசியல் நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது ஸ்டாலின்
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு பிளேன் போட்டுக் கொடுத்ததே நீங்கள் தான்.... இந்த ஆட்சியை அகற்றாமல் ஓயமாட்டோம் என்று தொழிற்சங்கத் தலைவர் உங்கள் குரலாய் ஒலிக்கிறார்.. 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் போராட்டம் புஸ் ஆகிவிட்டது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக போராட்டத்தை விலக்கிக் கொள்ள ஆணையிடுகிறீர்கள்...   13:51:59 IST
Rate this:
1 members
0 members
38 members
Share this Comment

ஜனவரி
23
2019
சிறப்பு பகுதிகள் குமாரசாமியின் பார்முலா, ஒர்க் அவுட் ஆகுமா?
எதிர்கட்சிகள் கூட ஜனநாயகத்திற்கு ஆபத்து, அரசியல்சாசனத்திற்கு ஆபத்து என்று உப்புசப்பில்லாத குற்றச்சாட்டை தானே மோடி மீது வைக்க முடிகிறது? எங்காவது ஒரு இடத்தில் ஊழல் செய்தார், தனது குடும்பத்தினரை கொள்ளையடிக்க அனுமதித்தார், வரம்பில்லாத சொத்து சேர்த்தார் என்று எதிர்கட்சியினரால் கூட குற்றம்சாட்ட முடியவில்லையே....   17:34:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் "பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு" - மம்தா
மத மோதல் இல்லை, வாரிசு அரசியல் இல்லை, ஊரை அடித்து உலையில் போடவில்லை, நாட்டை முன்னேற்றுகிறேன் என்று பித்து பிடித்தார் போல செயல்படும் இந்த மோடி பிரதமர் பதவியில் இருக்கலாமா? கூடவே கூடாது... முட்டாள் மக்களே... பரம ஏழைகளான எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்....   16:47:30 IST
Rate this:
6 members
0 members
29 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X