இவர் குற்றம்சாட்டப்பட்டவர் இல்லை... குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்....
இவரை நிரபராதி என்று நீதிமன்றம் விடுவிக்கவில்லை. சிறையில் இருந்தது போதும் என்று தான் விடுவித்துள்ளது...
இதே போல இனி கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பும்.. அவர்களையும் மாண்புமிகு கோர்ட் விடுவிக்க வேண்டும்...
18-மே-2022 14:53:57 IST
நல்லக்கண்ணு மணல் குவாரிக்கு தடைகேட்டு கோர்ட்டில் வழக்குப்போடுவார்... அவரது கட்சியினரே 200 யூனிட் மணல் பதுக்கி வைத்திருப்பார்... அதற்கு சீல் வைத்தால் போராட்டம் நடத்துவார்கள்.. இதையெல்லாம் தமிழர்கள் பார்த்துக் கொண்டு இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.. காலக்கொடுமை...
18-மே-2022 14:26:48 IST
நடராஜன் அவர்களுக்கு இந்த கடிதம் எழுத தகுதியில்லை... கடந்த தேர்தலில் திமுகவிடம் இவரது கட்சி 10 கோடி வாங்கியதே... அந்த பணத்தில் தானே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்... இல்லையென்றால் கட்சியை அடமானம் வைத்தீர்களா?
14-மே-2022 13:21:34 IST
நடராஜன் அவர்களே....கவர்னருக்கு தெரிந்து கொடுக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்? ஏன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்திருந்தாரே.. அவருக்கு தெரியுமா என்று கேட்டிருக்கலாமே...
14-மே-2022 13:20:42 IST
ஆமைக்கறிக்காரர்... தனது அன்றாட ஆடம்பர செலவுகளுக்கு தம்பிகளின் உழைப்பையும், ஆதரவாளர்களின் உழைப்பையும் நன்கொடை என்ற பெயரில் திங்கிறார்... இது சரியா...?
09-மே-2022 17:11:34 IST
மயில்கள் தோகையை உதிர்க்கும் குணமுடையவை. அவற்றை சேகரித்து பலர் இதுபோன்று கைவினைப்பொருட்கள் செய்கின்றனர். காவடியிலும் பொருத்துகின்றனர்.
07-மே-2022 16:31:38 IST
பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததன் பலனால் தான் கோவிட் போன்ற பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளோம். நம் நாட்டைச் சேர்ந்த மக்கள் எங்கு எந்த நிலையில் சிக்கினாலும், அவர்கள் பத்திரமாக மீட்கப்படுகின்றனர். உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக நம் நாடு உயர பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இது புரியாமல் டூமீல் தமிழர்கள் பிரதமரை விமர்சிக்கிறார்கள். ஆம்..பிரதமர் மோடி தன் குடும்பத்தில் உள்ள நண்டு, சிண்டுகளுடன் உல்லாச பயணம் மேற்கொள்ளாமல், தன் குடும்பத்தினர் ஓட்டல் தொழில்களில் முதலீடு செய்ய வகை செய்யாமல் வெளிநாடு செல்கிறார். இது இங்குள் ள டுமீலன்களுக்கு கிண்டலாகத் தான் தெரியும்.
20-ஏப்-2022 11:32:42 IST
வழக்கை நீர்த்து போகச்செய்யும் கொடூர முயற்சி இது... இந்த சிறுவர்கள் ஏன், பாதிக்கப்பட்டபோதே(ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால்) புகார் கூறவில்லை? இது தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழகத்தில் நடக்கும் கொடூரம்... குற்றம் சாட்டுபவரையே குற்றவாளியாக்கும் கொடூர தந்திரம்
19-ஏப்-2022 11:08:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.