MSR : கருத்துக்கள் ( 32 )
MSR
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
10
2022
அரசியல் மதுரை ஆதீனம் பேச்சு விஜய் ரசிகர்கள் ஆவேசம்
ஆதீனம் தனது அறப்போரை நடிகர்கள் பக்கம் திருப்பி நீர்த்து போக செய்ய கூடாது.   11:12:40 IST
Rate this:
7 members
0 members
14 members

ஏப்ரல்
24
2022
அரசியல் தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க முயற்சி ஸ்டாலின்
தமிழன் திராவிடன் என்று கூறி மக்களை இந்தியாவிலிருந்து பிரித்து ஆளும் சூழசியை முதலில் கைவிடவும்.   15:45:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
13
2022
Rate this:
2 members
0 members
24 members

ஏப்ரல்
11
2022
பொது ‛தமிழ் தான் இணைப்பு மொழி அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
இதற்கு பெயர் தான் வெறுப்பு அரசியல். இந்திய மொழியின் பால் வெறுப்பை உருவாக்கி அதன் சூட்டில் குளிர் காயும் மட்டமான அரசியல். யாரும் தமிழை உதாசீன படுத்தவில்லை அனால் இவர்கள் ஹிந்தி மொழியையும் அதை பேசுபவர்களை இழிவு செய்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் தமிசார்களின் வாய்ப்புகளை அடைக்கிறார்கள்.   16:19:00 IST
Rate this:
6 members
0 members
19 members

மார்ச்
16
2022
முக்கிய செய்திகள் மத்திய அமைச்சர் கிடுக்கிப்பிடி சிக்கித் தவித்த தி.மு.க., - எம்.பி.,
தர்மபுரி மக்கள் சிந்திக்க வேண்டியது - இந்த MP ஆல் தொகுதிக்கு என்ன பயன் என்று - சாக்கு சொல்லவா பாராளுமன்றம் சென்றுள்ளார்?   10:52:26 IST
Rate this:
0 members
0 members
19 members

மார்ச்
1
2022
அரசியல் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
ராகுல் முழுவதும் உணர்ந்துள்ளார் ஏன் எனில் இந்தியாவின் எல்லா இடத்திலும் தோல்வி கண்டு தமிழ் நாடு மட்டுமே கதி என்று உள்ளார். கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆனது போல.   16:47:55 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
31
2022
எக்ஸ்குளுசிவ் அண்ணாமலை அதிரடிக்கு காரணம் என்ன?
could have settled for 12-13% and retained the coalition. It is not a smart move and the party will have to answer questions after the debacle.   13:11:59 IST
Rate this:
2 members
0 members
3 members

டிசம்பர்
14
2021
அரசியல் அனைவரையும் அரவணைத்து செல்லும் பிரதமர் இந்தியாவுக்கு தேவை பரூக் அப்துல்லா
Sorry to disappoint Farooq sir, it ain't happening for a foreseeable future.....for a change why not be a nationalist and bring in a change amongst your folks?   22:23:30 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
14
2021
அரசியல் ஆறு மாதங்களில் ரூ.1,600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு
கோயில் அருகில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைகளை பற்றி இந்து அறநிலைய துறை அமைச்சர் என்ன கருதுகிறார்?   22:19:39 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2021
கோர்ட் ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை தமிழக அரசு விளக்கம்
எதற்காக ஹிந்து கோயில் வருமானத்திலிருந்து கல்லூரிகள் நடத்தப்படவேண்டும்? மற்றும் ஒரு ஊழல் வழியா?   18:28:14 IST
Rate this:
1 members
1 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X