praj : கருத்துக்கள் ( 277 )
praj
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
21
2020
அரசியல் தொண்டர்கள் உழைத்தால் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி அமித்ஷா
அவர் தொண்டர்கள் என்று குறிப்பிடுவது தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ,அடியாட்கள் என்பவர்களே. மக்கள் ஒட்டு அவர்களுக்கு தேவையில்லை..   07:27:50 IST
Rate this:
4 members
0 members
5 members

செப்டம்பர்
7
2020
பொது நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ. அமைப்புகளின் உரிமம் ரத்து
பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். .சுதந்திரம் அடைந்து எழுபத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பெருபான்மை மக்களுக்கு படிப்பறிவு இல்லை, சுத்தம் சுகாதாரம் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை , எங்கு பார்த்தாலும் லஞ்சம், படிப்பறிவில்லாத அரசியல் வாதிகள். .இந்த சூழ்நிலையில் இந்த வெளிநாடு அமைப்புகள் ஏழைமக்களுக்கு நிறைய உதவிகள் செய்கின்றன. அனாதையில்லங்கள், பள்ளிக்கூடங்கள், குழாய் கிணறுகள், கழிப்பறைகள் காட்டுகிறார்கள்.எல்லோருக்கும் தெரிந்தவர் ஒரு அன்னை தெரசா அவரைப்போன்று இன்னும் அநேகர் பணிவிடைசெய்கிறார்கள்.   14:10:44 IST
Rate this:
24 members
0 members
8 members

ஜூலை
31
2020
பொது திட்டமிட்டதை விட பிரமாண்டமாக இருக்கும் ராமர் கோவில்!
..ம்ம் ..நாட்டில் கடவுள்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது...வரும்காலத்தில் இந்தியன் அமிதாப்பச்சன் தான் என் கடவுள் அவனுக்கு கோயில் இல்லை மிகப்பெரிய கோயில் கட்டுவோம் என கூறுவார்கள்...   10:32:57 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
20
2020
பொது ஆக., 9ல் கந்த சஷ்டி கவசம் பாட கவுமார மடாலயம் அழைப்பு
எப்படியோ சாத்தான்குளம் பிரச்சனை யாரும் பேசவில்லை...தமிழா சங்கிகளின் சதி தெரியாமல் நீ சத்தம் போடுகிறாய்..   16:28:59 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூன்
30
2020
பொது தென் மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி., மாற்றம்
கடந்த 40 வருடங்களில் போலீஸ் அராஜகம் தமிழகத்தின் அவமான சின்னமாகிவிட்டது. DMK and ADMK தமிழகத்தின் எதிரிகள்.   15:48:27 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூன்
19
2020
பொது ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு ராடு கொடூரமாக தாக்கிய சீன வீரர்கள்
மோடியின் ஆடசியில் நேப்பாள் கூட இந்தியாவை தாக்குகிறது ....   12:43:00 IST
Rate this:
5 members
0 members
4 members

ஜூன்
11
2020
பொது உயர் கல்வி தரவரிசை பட்டியல் இந்திய நிறுவனங்கள் பின்னடைவு
?தரம் அப்படித்தான் இருக்கும்...   16:39:21 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2020
அரசியல் சூட்கேஸ்களை சுமந்து சென்று ராகுல் உதவியிருக்கலாம் நிர்மலா கிண்டல்
நிர்மலாவுக்கு ராகுலை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. நிர்மலா அவர்களே உங்கள் அரசு மக்கள் ஒட்டு போட்டு வந்த அரசு கிடையாது.. நீங்களாகவே அதிகார துஸ்ப்பிரகாரம் செய்து ஆடசிக்கு வந்தவர்கள்..உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராகுலை கிண்டல் செய்யுங்கள்...   13:38:28 IST
Rate this:
3 members
0 members
6 members

மே
10
2020
அரசியல் நிறைவேறாத திட்டம் வருத்தத்தில் மோடி
எனக்கு இந்த அரசோடு எந் வருத்தமும் எதிர்பார்ப்பும் இல்லை காரணம் இவர்கள் மக்கள் ஒட்டு போட்டு ஆடசிக்கு வந்தவர்கள் அல்ல. அவர்களாகவே ஓட்டுப்போட்டு அவர்களுக்கு வேண்டியவர்களை நியமித்து ஆடசிக்கு வந்தவர்கள். இவர்களிடம் மக்கள் எந்த மக்களுக்கான திடடத்தையும் எதிர்பார்க்க முயாது செய்யவும் மாடடார்க. மக்கள் முதலில் இந்த அரசை கலைக்க வேண்டும் .....முடியுமா?   06:58:54 IST
Rate this:
11 members
0 members
23 members

ஏப்ரல்
25
2020
பொது ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமலானது மக்கள் நடமாட தடை
Dr தணிகாசலம் என்ற சித்த மருத்துவர் கொரானாவிற்கு என்னிடம் மருந்து இருக்கிறது நான்குணமாக்கி காட்டுகிறேன் என்று கடந்த ஒருமாதத்திற்க்கு மேலாக தொன்டை கிழிய கத்துகிறார் எந்த ஒரு நிர்வாகமும், ஒரு பத்திரிகையும் ,அரசாங்கமும் கண்டுகொள்ளவே இல்லையே...ஏன்....ஏன்...ஏன்...?-   13:31:52 IST
Rate this:
0 members
1 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X