இந்த செய்தி சில வருடங்களுக்கு முன்பே வந்த மாதிரி உள்ளது. அதி மு க வுக்கு பதிலாக தி மு க மற்றும் தி மு க வுக்கு பதிலாக அ தி மு க என்று மாற்றி படித்து பாருங்கள். உண்மையோ .
06-ஏப்-2022 17:57:06 IST
நீட் ஐ ஆல் இந்தியா பதினைந்து சதவிகித இடத்துக்கு மட்டும் வைத்துக்கொண்டு , மாநில எண்பத்தைந்து சதவிகித இடத்துக்கு நீட் இல்லாமல் வைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கலாம். மத்திய மாநில உரிமைகளும் பாதுகாப்பபடும்.
09-ஜன-2022 19:13:11 IST
அப்போ எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ப ஜ க ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அப்போது விவசாயிகள் பாதிப்பு பற்றி கவலை இல்லை என்று தானே கருத வேண்டும். இப்போது நீலிக்கண்ணீர் .
17-டிச-2021 11:14:19 IST
பாரத பிரதமரும் ஜனாதிபதியும் 01நவம்பர் உருவான மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் . தமிழ்நாட்டுக்கு தெரிவிக்கவில்லை. ஏன் .
18ஜூலை தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் அதை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது மிகவும் பொருத்தம்.
01-நவ-2021 15:17:13 IST
வாரத்தில் வெள்ளி , சனி மற்றும் ஞாயிறு அன்று சர்ச், மசூதி மற்றும் கோயில்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. அனைவருக்கும் பொதுவானது. இதில் என்ன பிரச்சனை.
30-செப்-2021 15:34:31 IST
கல்லூரி யாருக்கு சொந்தமானால் என்ன. வருமானம் போனது போனது தான். அது சரி தமிழ்நாட்டைவிட கர்நாடக மற்றும் மஹாராஷ்ராவில் அதிக தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அங்கு என்ன அரசியல்வாதிகளே இந்த கல்லூரிகளை நடத்த வில்லையா. சரியாக படவில்லையே
05-ஜூலை-2021 14:57:20 IST
மோடி அரசே, அவர்கள் நிறைவேற்றும் ஆண்டு பட்ஜெட்டை "யூனியன் பட்ஜெட்" என்று தான் கூறுகிறார்கள். இதை அவர்களே இணையத்ததில் பதிவிட்டுள்ளார்கள். எதற்காக யூனியன் /ஒன்றியம் என்று கூறினால் மின்விசிறியை பன்னிரண்டில் வைக்கிறீர்கள் . போயி வேலையை கவனிங்கப்பா.
04-ஜூலை-2021 21:34:51 IST
நமது நிருபர் எழுதிய இந்த தொகுப்பை படித்தால் , எதோ இதற்கு முன் இருந்த அ தி மு க அமைச்சர்கள், தீர ஆலோசிக்காமல் அறிக்கை விட்டுக்கொண்டிருந்ததாக மேற்கோள் காட்டுவதாக தெரிகிறது .
19-ஜூன்-2021 10:15:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.