Bala : கருத்துக்கள் ( 8 )
Bala
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2019
வாரமலர் அஞ்சலையின் அஞ்சல்!
இந்த சிறுகதை நெஞ்சையே உலுக்குகிறது. மேலும் நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதே அது நினைவில் வருகிறது. அந்தச் சிறுமி கையில் தின்பண்டத்தை வைத்துக் கொண்டு நெருப்பின் வலியில் துடித்திருப்பாளே ... எப்பேற்படட கல் நெஞ்சமும் கரையும்.   02:20:35 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
21
2019
வாரமலர் கோடை பயணம்...
நெஞ்சைத் தொட்ட பதிவு. என்னை சிறிது நேரத்திற்கு எங்கள் கிராமத்திற்கே அழைத்துச் சென்று வீட்டிர்கள். நன்றி ஐயா.   00:05:14 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
23
2018
சம்பவம் மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல்
இது பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.   01:16:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
5
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இளையராஜாவை ஏன் ஏ.ஆர். ரஹ்மானோடு ஒப்பிடவில்லை? ஏ.ஆர். சட்டப்படி தானே ராயல்டி பெற்றுக் கொண்டிருக்கிறார்? அது தயாரிப்பாளருக்கு மட்டும் சொந்தம் இல்லை. அதில் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் கவிஞன் ஆகியோருக்கு அவரவர்களுடைய சதவிகிதத்தில் பங்குண்டு. அதைத்தானே இசைஞானி கேட்கிறார்? அதுமட்டுமில்லை இசைஞானியின் இசையை வைத்து வர்த்தகம் பண்ணும் போது மட்டுமே இதை கேட்கிறார்.   23:40:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
5
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இந்தியாவில் இருந்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பாடுபவருக்கு கல்லா கட்டவேண்டுமே. இங்கு டாலரில் டிக்கெட் வாங்குவனுக்கு இளையராஜா பாடல் இல்லை என்றால் நாம் ஏன் நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.   23:28:45 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
8
2017
அரசியல் ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர் தம்பிதுரை
இவரிடம் உள்ள துணை சபாநாயகர் பதவியை பறிக்க வேண்டும்.   01:54:29 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
29
2017
வாரமலர் தனிமை சுகம்!
பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிலைமை இதுவே. 20 வருடங்களுக்கு முன்னாள் (இந்தியாவில் ஐ.டி. துறை கால் பதித்த சமயம்) இந்தியர்களின் வாழ்வாதாரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனாலேயே ஐ.டி யை தேர்ந்தெடுத்து படித்து பின்னர் பட்டம் வாங்கி அதில் வேலைக்கும் சேர்ந்து அப்பாடா என்று செட்டில் ஆகியாச்சு என்று நினைத்தால் அது தவறு. அங்குதான் ஐ.டி கம்பெனியின் உண்மையான முகம் தெரியவரும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ப்ரோமோஷன் வந்து கொண்டே இருக்கும் (நன்றாக வேலை செய்யும் பட்சத்தில்). மேனேஜர் ஆகிவிட்டால் அவ்வளவுதான் தன்னுடைய பர்சனல் லைப் என்று ஒன்று இருக்கவே கூடாது. இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு போக முடியாது. அப்படியே போனாலும் வீட்டிலிருந்து கால்ஸ் எடுக்கவேண்டும். இதற்கெல்லாம் வடிகாலாக தெரிந்தது ONSITE . இங்கே வந்தால் நிலைமை சற்றே பரவாயில்லை. ஆனால் நம்மை மட்டுமே நம்பியுள்ள அம்மா, அப்பா போன்றோர்கள் என்ன செய்வார்கள்? முதலில் இனித்தாலும் பிறகு கசந்துக் கொண்டுதான் உள்ளது. இதற்கு ஐ.டி TO அக்ரி மட்டுமே தீர்வாக இருக்கமுடியும் என்றே எண்ணுகிறேன்.   02:30:33 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
25
2017
பொது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி
நண்பரே சீனாவில் எப்படி தொழிற்சாலை மாசினை கையாளுகிறார்கள் ?   01:41:06 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X