sankaranarayanan : கருத்துக்கள் ( 13 )
sankaranarayanan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
3
2021
வாரமலர் 10 ரூபாய் சாப்பாடு!
நற்செயலே மனிதப் பிறவியின் நோக்கமே மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான். உண்மையான அன்புக்குக் காரணமோ, நோக்கமோ தேவையில்லை.மனிதராய் பிறந்தாலும் ,ஞானமும் கல்வியும் நயத்தல்அரிது, தானம் தவம் தான் செய்தல் அரிது என்று அவ்வை கூறி உள்ளார். தங்களுக்கு கிடைத்தது பாக்கியமே. இன்னமும் தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் சிறிய குறைந்த விலை உணவகங்கள் செயல்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. தினமலர் பத்திரிக்கைக்கு நன்றி. எல்லோரின் கண்ணிலும் இதைப் போன்ற செய்திகள் பட்டு அனைவரும் முடிந்த வரை தானம் செய்ய வேண்டும். இயற்கை நமக்கு இன்றளவும் இலவசமாக காற்று நீர் நிலம் என அனைத்தையும் தருகிறது .சிந்தனை செய் மனமே ... நன்று   16:51:09 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
30
2020
அரசியல் அரசியலை விட்டு போகிறேன் தமிழருவி மணியனும் அரசியலுக்கு முழுக்கு
தங்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 10 வருட காலத்தில் நான் தங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.நேர்மையின் வலி எப்படி இருக்கும் என்று தங்கள் வார்த்தைகளில் புரிந்தது . ஒழுக்கம், நேர்மை நன்நடத்தை,பண்பாடுள்ள பயனுள்ள சொற்களை தங்களிடம் இருந்து கற்றுக் கொண்டு இருக்கிறேன். தங்கள் வாழ்க்கை ,நல்லதை நோக்கி பயணம் விரும்பும் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும் . மிக்க நன்றி ஐயா . கவலை வேண்டாம் . தங்களின் அரசியல் நோக்கம் வரும் காலங்களில் உயிர் பெரும் என்று நம்புகிறேன் .   17:31:10 IST
Rate this:
7 members
0 members
27 members

டிசம்பர்
29
2020
சினிமா என்னை மன்னித்து விடுங்கள் அரசியல் இல்லை : பின்வாங்கிய ரஜினி உருக்கம்...
உங்கள் உள்ளுணர்வு கூறும் கருத்தே சரியானது. தாங்கள் பூரண நலம் பெற்று மென்மேலும் நன்மைகள் செய்ய பஞ்ச பூத சக்தியாகிய இறை சக்தி துணை நிற்கும். ஒரு அன்பான வேண்டுகோள்: அரசியலில் இருந்து முழுவதும் விலகாமல் மஹாபாரத ஸ்ரீ கண்ணனை போன்று நல்லதை செய்ய முடியும். 30 வருடத்திற்கு முன்பு போல் யாரும் இனி முழமையான வெற்றி பெறுவது கடினமே. மனிதர்கள் தற்போது ஒழுக்கம்,நேர்மையற்ற கல்வி அறிவுடன் பண பலமும் சாதி சாயம் கலந்த கலவையாக இருப்பதாகவே உணர்கிறேன். இதை சரி செய்ய பஞ்ச பூத சக்தியான கால தேவனால் மட்டுமே முடியும். பஞ்ச உலோகம் நகை மற்றும் சிலையாய் மாற உதவுவது போல் பல பண்புகள் உள்ள மனித கூட்டு முயற்சியால் மட்டுமே நன்மையை செய்ய முடியும். அல்லது திருமதி கமலஹாரிஷ் போல் அயல்நாட்டில் தான் மதிப்பு ஏற்படும். நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் . நன்றி   06:08:30 IST
Rate this:
4 members
0 members
3 members

டிசம்பர்
29
2020
அரசியல் "கட்சி துவங்கவில்லை"- உடல்நிலையை காரணம் காட்டி நிலைமாறினார் ரஜினி
தற்கால சூழலில் மிக நல்ல முடிவுதான்.தமிழகத்தின் விதி இனி காலத்தின் வசம்.தமிழக மக்களாகிய நாங்கள் நல்லவர்கள்தான் . ஆனால் எங்கே எப்போது யாருக்கு எதற்கு என்ற மாற்றத்துடன் இருக்கிறோம். நல்லவர்களின் மௌனமும் சில சமுதாய பிரச்சினைக்கு காரணம் என்று நான் படித்திருக்கிறேன் .அது உண்மையும் கூட . ஒரு பணிவான வேண்டுகோள் . தாங்கள் மற்றும் உங்களை சார்ந்தவர்களின் ஆதரவை சரியான அரசியல் நபருக்கு / கட்சிக்கு மறைமுகமாக தெரிவிப்பதும் ஒரு சரியான நேர்மையை நிலைநாட்டும் செயலே . தங்களை நான் வேறுபடுத்தி பார்க்கவில்லை . தமிழர்களாகிய எங்களுக்கு ஞானம் என்ற புரிதல் இன்னும் முழுமை பெறவில்லை, உங்களுக்கு பூரண நலம் உண்டாகும்.நீண்ட ஆயுளுடன் நீங்கள் நிறைய நன்மைகளை தமிழ் நாட்டிற்கு செய்வீர்கள் . காலத்தாலும், நல்ல சிந்தனையாளர்களாலும் மாற்றம் உண்டாகும் என்ற நம்பிக்கையுடனும் . நன்றி   19:47:00 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
29
2020
அரசியல் "கட்சி துவங்கவில்லை"- உடல்நிலையை காரணம் காட்டி நிலைமாறினார் ரஜினி
தற்கால சூழலில் மிக நல்ல முடிவுதான்.தமிழகத்தின் விதி இனி காலத்தின் வசம்.தமிழக மக்களாகிய நாங்கள் நல்லவர்கள்தான் . ஆனால் எங்கே எப்போது யாருக்கு எதற்கு என்ற மாற்றத்துடன் இருக்கிறோம். நல்லவர்களின் மௌனமும் சில சமுதாய பிரச்சினைக்கு காரணம் என்று நான் படித்திருக்கிறேன் .அது உண்மையும் கூட . ஒரு பணிவான வேண்டுகோள் . தாங்கள் மற்றும் உங்களை சார்ந்தவர்களின் ஆதரவை சரியான அரசியல் நபருக்கு / கட்சிக்கு மறைமுகமாக தெரிவிப்பதும் ஒரு சரியான நேர்மையை நிலைநாட்டும் செயலே . தங்களை நான் வேறுபடுத்தி பார்க்கவில்லை . தமிழர்களாகிய எங்களுக்கு ஞானம் என்ற புரிதல் இன்னும் முழுமை பெறவில்லை, உங்களுக்கு பூரண நலம் உண்டாகும்.நீண்ட ஆயுளுடன் நீங்கள் நிறைய நன்மைகளை தமிழ் நாட்டிற்கு செய்வீர்கள் . காலத்தாலும், நல்ல சிந்தனையாளர்களாலும் மாற்றம் உண்டாகும் என்ற நம்பிக்கையுடனும் . நன்றி   19:47:00 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
14
2020
சினிமா
மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த திரைக்கதை.6 முதல் 16 வயது குழந்தைகள் விரும்பி பார்த்தனர். படத்தின் முடிவில் சொல்லப்பட்ட கருத்து சரியானது.உண்மையான பக்திக்கு தெய்வம் / பஞ்ச பூத சக்தி செவி சாய்க்கும் Good Film . Thanking you to all members participated in this film and Dinamalar Tamil magazine.   14:20:28 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
1
2020
பொது தாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும் தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை
பள்ளிகள் திறப்பது ஒருபுறமிருக்க, பள்ளிகள் தேவையா என்ற எண்ணம் வருகிறது. எதிர்சொல் தருக என்பதற்க்கு சரியான உதாரணம் அரசுப்பள்ளி,தனியார் பள்ளிகள் உள்ளன. இயற்கையால் மேடு பள்ளம் உருவாவது போல் படித்தவர் வாழ்வில் பொருளாதார ஏற்ற இறக்கம் சம்பளம் பெறுவதில் உள்ளது .இதற்கு மனிதர்கள் தான் காரணமே தவிர வானில் உள்ள கோள்கள் அல்ல. கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகி விட கூடாது என்ற கருத்தை விட இன்று பள்ளிகள் தான் கொள்ளையர்களின் கூடாரமாகி உள்ளது - (சில நல்ல பள்ளிகளை தவிர.) முந்திய காலத்தில் படிக்காமல் ஏமாற்றம். இன்று படித்து தெரிந்தே ஏமாறுகிறோம்.குறைகள் நிறைய இருக்கிறது நம் சமுதாயத்தில். நாம் ஒழுக்கமாக , நல்ல பண்புள்ள மனிதர்களாக வாழ நிறைய நூல்கள், நல்ல தலைவர்கள் , கோவில்கள் உள்ளது .காலமும் அவகாசம் தருகிறது. நம்மை நாம் நேர்மையான, நல்ல மனிதர்களாக மாற்றிக் கொள்ளாவிடில், காலம் அதை முடித்து வைக்கும். We must change our bad habits before the time punishes. படித்தவர்கள் பிறரை ஏமாற்றும் (பண விஷயத்தில் )நிலை மாற வேண்டும். இன்று நிறைய தனியார் பள்ளிகளில் எட்டு மாதமாக சம்பளம் இல்லை. சில பள்ளிகளில் 50% or 70% என்று அவர்கள் status க்காக கொடுக்கிறார்கள் . நிறைய மெட்ரிக் பள்ளிகளில் நூலக வசதி அறவே இல்லை.16 வகை செல்வங்கள் உள்ளன . பணம் மட்டும் அல்ல. இயற்கை நமக்கு தேவையானதை இன்று வரை இலவசமாக தருகிறது. காலம் தண்டனையை சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பித்துவிட்டது . discipline and devotion need in everybody life. All school's should re as soon as possible for students life. THANK YOU .   16:09:55 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
7
2020
சினிமா
மனிதர்களால் காக்க பட வேண்டிய குணங்களில் சினமும் ஒன்று என்ற கருத்தை கூறும் படம். ஆத்திரத்தில் செய்யும் செயல்கள் வாழ்வின் திசையை மாற்றி விடும், பெண்கள் வீட்டின் கண்கள் என்பதையும் புரிய வைக்கும் படம். மிகச்சிறந்த கதையம்சம் மற்றும் முடிவு. நன்றி படக்குழுவினர் அனைவருக்கும். நல்ல திரைப்படங்கள் அதிகம் வேண்டும் பெரிய மற்றும் சின்ன திரையிலும் .   12:32:44 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
7
2020
சினிமா
சிலரது வாழ்வின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் நல்ல குடும்ப படம். திரு. சரத் அவர்களின் நடிப்பு நன்று மற்றும் மிக இயல்பு.(காலத்தின் அனுபவம் ) ராதிகா மேடம் நடிப்பு மிக நன்று.கண்ணு, தங்கம் ராஜாத்தி பாடல் மிக அருமை . இயக்குனர் ,தயாரிப்பாளர் ,அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .   11:31:55 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2020
உலகம் அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்
Best Wishes to Mrs. Kamala Harris - கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. அவ்வை கூறிய ஞானமும் கல்வியும் தங்களுக்கும் ,தேர்ந்தெடுத்த நாட்டிற்கும் உள்ளது பாக்கியமே. இந்த ஞானம் என்ற புரிதல் இந்தியாவில் முழுமை பெற வேண்டும். நல்லதே நடக்கும். பிறந்த ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்த தாங்கள் பாக்யசாலிதான். நன்றி நேர்மையான நல்ல கனவு மெய்ப்பட வேண்டும்.   20:05:04 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X