Kannan rajagopalan : கருத்துக்கள் ( 435 )
Kannan rajagopalan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
12
2022
அரசியல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திரும்ப ஆரம்பித்தது திமுக
பெரியார் ,அண்ணா ,கலைஞர் , அன்பழகன் யாராவது ஒருத்தர் பிறந்த நாளை கூட புத்தாண்டாக கொண்டாடட்டுமே .... என்ன நஷ்டம் .   20:25:09 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
13
2021
பொது உரிய நிதி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தல் முதல்வர் ஸ்டாலின்
ஆச்சு அடுத்த புலம்பல் ... மத்திய அரசு நிதி போதாது ....பாரபட்சம் ..... அதிமுக ஆட்சி குறைகள் , காவியின் கார்பொரேட் , நீட் , இந்தி திணிப்பு , எட்டு வழி சாலை அது இது..... கையை தட்டல் . இதற்குள் மக்கள் மறதி . கிறிஸ்த்மஸ் , புது வருட , பொங்கல் கொண்டாட்டங்கள் . இந்தி எதிர்ப்பு. இந்து எதிர்ப்பு , பிராமண துவேஷம் ,வன்னியர் துவேஷம் ....பெட்ரோல் விலை எதிர்ப்பு .... மக்கள் கவனம் திசை திருப்பல்..... கலைஞர் நினைவாலயம் ... வந்த நிதியும் ஸ்வாஹா ......வாழ்க தமிழகம் .   21:59:55 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
7
2021
பொது மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
இதை வைத்து இன்னும் இரண்டு தலைமுறைக்கு காசு பாத்துடுவாங்க . மத்திய அரசு நிதி உதவி கேட்பாங்க . கொள்ளையோ கொள்ளை ....   12:10:56 IST
Rate this:
3 members
0 members
4 members

நவம்பர்
7
2021
முக்கிய செய்திகள் வன்னியர் சங்கம் எதிர்ப்பு சூர்யா படக்காட்சி மாற்றம்
ஏசு படம் வைக்க இவங்க என்ன லூசா ... கேட்டால் கைவசம் படம் இல்லை என்பார்கள் ...வயிற்று பிழைப்புக்கு , காதலுக்கு மதம் மாறியவர்கள் .... மானம் அடமானம் வைத்தவர்கள் ....   07:44:18 IST
Rate this:
1 members
0 members
21 members

நவம்பர்
4
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு சிதம்பரத்திற்கு பெட்ரோலிய அமைச்சர் பதிலடி
இந்த பசி தான் இன்னும் இருக்கிறோம் என்பதற்காக தினம் ஒரு அறிக்கை விடுவார். அரசு இதுக்கெல்லாம் பதில் சொல்வது வீண். கடன் , கடன் பத்திரம் மூலம் பொருளாதாரம் நடத்தியவர் . மேதாவி.   06:28:47 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
31
2021
அரசியல் வல்லபாய் படேலின் பங்களிப்பை நினைவு கூர்வோம் ராகுல்
அட அண்ணி அண்ணன் எப்போ காவி ஆனாங்க ? கிஷோர் கற்று தந்ததா ?   21:52:06 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
29
2021
சம்பவம் ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் தர்ணா தெலுங்கானாவில் பரபரப்பு
இதுக்கு தான் தமிழ்நாடு மாதிரி ரேஷன் கார்டு பார்த்து முழு குடும்பத்துக்கும் பணம் வச்சுட்டு வந்துடனும் . தேர்தல் வந்தா தமிழனுக்கு கொண்டாட்டம் .   22:37:32 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2021
பொது ருத்ராட்சம் அணிந்த மாணவர்களை இழிவாக பேசிய ஆசிரியர் மீது வழக்கு
"இயேசு" வை சரியாக புரிந்துகொள்ளாத ஆ "சிறி"யர் . சிறுவனை அடிக்கும் வீரர் . ஏசு பிரான் இவரையும் மன்னிப்பார். பதவி உயர்வு நிச்சயம் . அல்லேலூயா   06:31:56 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
24
2021
பொது " அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் " - திமுக அரசு
உண்மை. நிதர்சனம் . தமிழ் நாட்டில் பலருக்கு பால் ஊற்றிக்கொண்டு இருக்கிறது . சாக வேண்டிய அவசியம் இல்லை. நாளை ஆக வேண்டியதை இன்ரே செய்யும் விடியல் அரசு.   11:03:00 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
17
2021
பொது பிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து
வாழ்த்த வயதில்லை. இந்த அளவு முதிர்ச்சி , கண்ணியம் உள்ளதே நாளை பிரதமருக்கு மகிழ்ச்சி. நாளை துணை பிரதமர் வாழ்த்தினாரா ?   12:39:06 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X