Kannan rajagopalan : கருத்துக்கள் ( 354 )
Kannan rajagopalan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
10
2021
அரசியல் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு நாராயணசாமி
பொங்கல் விடுமுறையா ? அரை நாள் உண்ணாவிரதமா ? தொடர் உண்ணாவிரதமா ? ஒரு கோடி கைய்யெழுத்து பிரதி அண்ணாச்சி கிட்ட கிடைக்கும் . வாழ்த்துக்கள் .   20:16:34 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
25
2020
பொது திருப்பதியில் மயக்கமடைந்த பக்தர்கள் 6 கி.மீ தூக்கிச் சென்று காப்பாற்றிய முஸ்லிம் காவலர்
இது போன்ற நல்லிணக்க செயல்களை தினமலர் மட்டும் தான் வெளியிடும் . வாழ்க வளர்க்க .   22:32:00 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
21
2020
அரசியல் கமல் கட்சிக்கு ஏன் டார்ச் சின்னம் கிடைக்கவில்லை?
அவர் தொழிலுக்கேற்ற சின்னம் கேட்டார் . தமிழகத்துக்கு ஏன் இருட்டடிப்பு என்று அந்த சின்னம் தரவில்லை போலும்.   10:10:31 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
20
2020
அரசியல் பணபலத்தை வெல்வோம் ஸ்டாலின்
சனிப்பெயர்ச்சி பலன் தமிழ்நாட்டுக்கு நல்லதா இருக்கு. எனவே புலம்பி சாவதை தவிர வேறு வழியில்லை . ஒ ஐ சி வேறே வந்து ஓட்டுக்கு வெட்டு வைக்க போறான் . மதுரையிலிருந்து அண்ணன் தனி கட்சி. தங்கச்சி உள்கட்சி . மய்யம் , ஆன்மிக கட்சி ........... திமுக ஒரு சரித்திரம் .....   20:22:59 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
14
2020
அரசியல் மக்கள் நீதி மலரும் போது 20 பெண் அமைச்சர்கள் இருப்பர் கமல் டுவிட்
வரவேற்கிறோம் . பிக் பாஸ் நிகழ்ச்சி மாதிரி ஒரே கலகலப்பு , அழுகை , நினைத்தாலே இனிக்கும் கனவு. வாழ்க வளமுடன்.   19:59:07 IST
Rate this:
0 members
1 members
5 members

டிசம்பர்
10
2020
உலகம் விவசாயிகள் போராட்டத்தை இந்திய - பாக்., பிரச்னை எனக்கூறிய போரிஸ் ஜான்சன்
இவரு அந்த ஊரு கனவு முதலமைச்சர் / பிரதமர் ரகம் போல . உளறி கொட்டுகிறார் .   14:44:35 IST
Rate this:
3 members
0 members
3 members

டிசம்பர்
7
2020
அரசியல் விவசாயிகளை ஏமாற்றுகிறாரா ஸ்டாலின்?
விவசாயிகளை மட்டும் தானா . எல்லாவற்றிலும் ஒரு எதிர்ப்பு ஒரு சம்மதம் என்கிற நிலைப்பாடு தான் பெரியார் மண்ணில் வளர்ந்த இவர்கள் கொள்கை. பின்னர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்து வாங்க ....   12:44:05 IST
Rate this:
2 members
0 members
9 members

டிசம்பர்
2
2020
அரசியல் வெற்றிவேல் யாத்திரை 7ல் நிறைவு ம.பி., முதல்வர் பங்கேற்கிறார்
கறுப்பர்களுக்கு நன்றி. வாழ்க நாத்திகம் . விழிப்புணர்வுக்கு இதை விட பெரிய வெற்றி வேறு வழியில் வந்திருக்காது . வெற்றி வேல் வீர வேல்.   08:00:24 IST
Rate this:
3 members
0 members
8 members

நவம்பர்
28
2020
அரசியல் பிரதமரரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
என் நண்பர் ஒருவர் திருமணங்களுக்கு போக மாட்டார் . ஆனால் அழைப்பு மட்டும் எதிர்பார்ப்பார் . அழைக்க வேண்டியது அடுத்தவர் கடமை. போவதும் போகாததும் என்னுடைய உரிமை என்பார். அதுபோல இதுவும்.   22:18:48 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
19
2020
அரசியல் தமிழக அரசின் சாதனைகளை ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை முதல்வர் பழனிசாமி
என்ன பண்ணுவார் எதிர்கட்சி தலைவர். அப்பா மாதிரி எழுத வராது. எழுதி கொடுத்ததை சரியா படிக்க வராது. காலத்தின் கட்டாயம். கட்சிக்காக, கிஷோருக்காக தினம்அறிக்கை விடணும். ஆல்இந்தியா மாதிரி தமிழ் நாட்டிலும் மூன்றாமிடம் தேர்தலுக்குப்பின் உறுதி.அதுக்கப்புறம் இருக்கவே இருக்கு கல்யாண வீடு கருமாதி வீடுகளில் அரசியல் பேச்சு.   22:01:04 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X