Shaikh Miyakkhan : கருத்துக்கள் ( 132 )
Shaikh Miyakkhan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2019
அரசியல் கர்நாடகா, கலகலப்பு!
உச்ச நீதி மன்றமே சபாநாயகர் விஷயத்தில் தலை இட முடியாது என்று சொல்லி உள்ளது. கவர்னரை வைத்து விளையாடுகிறார்கள். யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்கின்ற போது ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்துவது தான் உத்தமம் . அதை விட்டு விட்டு குதிரை பேரத்திற்கு இந்த மாதிரி நடப்பது ஜனநாயக விரோத செயல். ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி இல்லை. பின் ஏன் மெஜாரிட்டி நிருபிக்க கோரிக்கை ? இப்படி செய்வதால் மெஜாரிடியை காட்ட அடுத்த கட்சி எம் எல் எ க்களை காசு கொடுத்து இழுப்பார்கள் . ஓட்டு போட்ட மக்களுக்கு நாமம் தான் என்னே ஜனநாயகம் ?   12:02:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
3
2019
அரசியல் யாருடைய மகனாக இருந்தாலும் தப்ப முடியாது அடாவடி பா.ஜ., நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
சொல்லாதீர்கள் செய்து காட்டுங்கள் . சும்மா வெறுமனே வாய் சவடால் விட வேண்டாம்   14:10:26 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
18
2019
அரசியல் பதவி ஏற்பில் பலவிதமாய் முழங்கிய தமிழக எம்.பி.,க்கள்
பதவியேற்கும்போது முழக்கங்களை எழுப்புவது சபை நாகரீகமா? மோசமான முன்னுதாரணமில்லையா? வழிகாட்டியது பிஜேபி அல்லவா?   13:59:48 IST
Rate this:
18 members
2 members
10 members
Share this Comment

மே
4
2019
சினிமா த்ரிஷா உடன் திருமணம் : தெறிக்கவிட்ட சார்மி...
சட்டப்படி அனுமதிக்க பட்டுள்ளதால் கலாச்சாரமாவது பண்பாடா நல்ல என்ஜாய் பண்ணுங்கள் யாரு உங்களை கேட்பது? உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடும் கோமாளிகள் உள்ள நாடு ஆதலால் உங்களது கவர்ச்சியை தாரளமாக காட்டுங்கள் உங்களுக்கு கட்டு படுத்த யாரும் கிடையாது   11:39:27 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

மே
1
2019
எக்ஸ்குளுசிவ் வீடுகளில் கூடுதல் வைப்பு தொகை இம்மாதத்தில் வசூலிக்குது வாரியம்
இப்பொழுது கட்டி வருகின்ற யுனிட் கட்டணத்தோடு கூடுதலாக 30 ரூபாய் சேர்த்து வசூலிக்க படுகின்றது அது எதற்கு? என்று தெரியவில்லை   14:42:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் ஓட்டு மதிப்பு பூஜ்ஜியமல்ல விலை மதிப்பில்லாதது!
எங்கே நமது கட்சிக்கு நோட்டவில் அதிகம் பதிவாகிட கூடாது என்ற கவலை. ஓட்டளிப்பது ஜனநாயக கடமை அதை நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் அனைவரும் காலையில் கட்டாயம், ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டளிக்க வேண்டும்' என்று பிரசாரம் செய்கிறோம் மேலும் நோட்டாவையும் அதில் சேர்த்து உள்ளோம்.இதை என்ன வென்று சொல்லுவது. ஒருவர் ஒட்டு போட விருப்பம் இல்லை என்பதை சொல்ல கூட ஒரு பிரிவு ஏன்?   10:55:15 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் 282 இடங்களுக்கு மேல் பா.ஜ. வெற்றி பெறும் அமித்ஷா
என்ன ?சுருதி குறைந்து விட்டது . முன்னர் முன்னூறு தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் சொன்னீர்கள் இப்பொழுது 282 இன்னும் போக போக குறையும் போல தெரிகிறது   10:59:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் அ.ம.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தனி பெரும்பான்மை உடன் வெற்றிபெற வாழ்த்துக்கள்   14:01:49 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
12
2019
எக்ஸ்குளுசிவ் மிரட்டலுக்கு பயந்து ஏற்பட்டதா கூட்டணி?
நாட்டின் இதயமாக திகழும் மோடியின் பெருமைகளை முன் வைப்போம். போதும் நீங்கள் வெற்றிபெறுவீர்கள்   12:44:18 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
5
2019
அரசியல் அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., விஜயகாந்துடன் பன்னீர் சந்திப்பு
எல்லாம் மேல உள்ளவர் கொடுக்கின்ற அழுத்தத்தால் சூடு சுரனை அற்று மான ரோஷத்தை விட்டு அம்மா யாரை எதிரித்து சாபம் விட்டார்களோ அவனது காலில் போய்விழுகின்ற இந்த கேவலத்தை விட எதுவும் உண்டா?எல்லாம் பதவிக்காக   12:07:33 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X