Raajanarayanan Raaj Narayanan : கருத்துக்கள் ( 321 )
Raajanarayanan Raaj Narayanan
Advertisement
Advertisement
நவம்பர்
9
2018
அரசியல் பா.ஜ.,வுக்கான எதிரணியில் தி.மு.க.,வுக்கு முக்கியத்துவம்!
இந்தியாவில் உள்ள கொள்ளைக்கார்களை ஒன்றிணைந்த மோடிக்கு நன்றி.மோடிக்கு 5 ஆண்டு ஆட்சி. வாஜ்பாயிக்கு 5 ஆட்சி ஆனால் இந்த கொள்ளை கும்பல் திமுக விற்கு பிணத்திற்கும் பதவி தேவை படுகிறது.   08:45:16 IST
Rate this:
6 members
0 members
79 members
Share this Comment

அக்டோபர்
25
2018
கோர்ட் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு 3-வது நீதிபதி சத்ய நாராயணன் வெளியிடுகிறார்
எப்படி தீர்ப்பு வந்தாலும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை 234 பேரையும் தகுதி இழப்பு செய்ய வேண்டும்,அப்படி செய்தலும் தமிழ் நாட்டு மக்கள் இன்னொரு முறை கூவத்தூர் சுற்றுலா செல்ல மக்கள் வாய்ப்பளிப்பார்கள்.இந்த 230 எம் எல் ஏக்கள் மீண்டு போட்டியிட்டால் 5000 கொடுத்தால் வாக்களிப்பார்கள் அவ்வளவு தெளிவான மக்களை தமிழகம் பெறவில்லை.   09:47:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது மாணவர் சங்க தேர்தல் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி
ஒருவரை வீழ்த்த இத்தனை குப்பைகள் சேரவேண்டி உள்ளது.   20:59:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நிம்மதி உயர்கல்விக்கு 2ம் ஆண்டு மதிப்பெண் போதும்
+ 1 மாணவர்கள் மகிழ்ச்சி இனிமேல் தனியார் பள்ளிகள் நேரிடையாக + 2 பாட திட்டத்தை தொடங்கி விடுவார்கள்,அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வி கற்று தராமல் சம்பளம் பெற்று மாணவனின் மீது அக்கறை இல்லாமல் போய்விடுவார்கள் சம்பளம் உயர்வுக்கு போராடும் ஆசிரியர்கள் மதிப்பெண் உயர்த்த முயற்சிக்க வில்லை ஏன்,இவர்களது பிள்ளைகள் தனியார் பள்ளியில் லட்சம் செலவில் படிக்க வைத்து நீட் போன்ற போட்டி தேர்வுக்கு தயாராய் விடுவார்கள் இறுதியில் அரசு பள்ளி மாணவர்களை எந்த தேர்வுக்கு தயாராய் இருக்க முடியாத படி செய்து விடுவார்கள்.பின் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவனின் வாய்ப்பு பறி போய் விட்டது என போராட்டத்தை தூண்டி தற்கொலை செய்ய தூண்டுவார்கள். எந்த தனியார் பள்ளியில் படித்த மாணவனும் நீட் தேர்வில் தோற்று தற்கொலைக்கு போகமாட்டான்,அரசு பள்ளியின் தரம் வெளிச்சத்திற்கு வந்து விடும் என்ற பயமே இந்த நீட் எதிர்ப்பு மற்றோன்று தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க +1 மதிப்பெண் .   08:16:56 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் குமாரசாமியாக மாற நினைக்கிறாரா உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியால் பா.ஜ.,வுக்கு நெருக்கடி
மாநிலத்திற்கு ஒரு குமாரசாமி உருவாகுவார்கள் அதன் பின் காங்கிரஸ் அல்லது பாஜகவை ஆதரிக்காமல் விட்டுடேமே என என்ன போகிறார்கள்,   10:05:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
அரசியல் திமுக கூட்டத்தில் 8 தீர்மானம்
திமுகவின் அடுத்த தலைவர் குடும்ப உறுப்பினரே இருப்பார்கள் அதுவும் குடும்பம் விருப்ப பட்டாள் ஆயுளை உள்ளவரை பதவி தொடரலாம் என தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.இப்படியும் ஒரு வெட்க கேடான கட்சிக்கு ஒரு கூடடம் ஒரு தீர்மானம்   16:22:47 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் கருணாநிதிக்கு இன்று புகழஞ்சலி கூட்டம் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
உலகிலே கொள்ளை அடித்தவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துபவர்கள் தமிழர்களே முதன்மையானவர்கள் இனி வரும் கொள்ளைக்காரர்கள் அனைவருக்கும் புகழஞ்சலி செய்ய தமிழ் நாட்டில் ஏற்பாடு செய்ய வேண்டும்.   08:16:39 IST
Rate this:
6 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் மோடியை ஸ்டாலின் விமர்சித்தது ஏன்?
கனிமொழிக்கு அல்லது ராஜாவுக்கு பதவி தேவை பட்டாள் மோடியை பார்க்க தயாராய் இருப்பார்கள்.   16:34:37 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
அரசியல் தடாலடி! பா.ஜ., - அ.தி.மு.க., அரசுகளை ஒழிப்போம்!
எப்படியும் நீங்க அடிச்ச கொள்ளையில் யாரு காலில் விழ வேண்டும் என முடுவெடுத்து விட்டிர்கள். உங்க குடும்பம் கொள்ளை அடிக்க மத்திய அரசு தேவை படுகிறது தப்பிக்கவும் மத்திய அரசு தேவை படுகிறது. இந்த இரண்டு திராவிட கட்சிகளும் மத்தியில் யாரையாவது ஆதரித்து தன குற்ற வழக்கிலிருந்து வெளியே வர மேலும் பதவியை பெற மக்களுக்கு ஒன்றும் பெற அல்ல.இன்னும் எண்ணற்ற ராஜாக்கள் 2 G 4g 5G என கொள்ளை அடிக்கும் வாய்ப்பை திருட்டு இயக்கங்கள் உருவாக்கும் என நம்புவோம்.மக்கள் அடிமையாய்.   07:17:32 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் அரசியல் தலைவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தவர் வாஜ்பாய்
திராவிட அரசியல் திருடர்களை வாழவைக்க பயன் படும். வாஜ்பாய் நல்ல மனிதர் என்று பாராட்டும் மக்கள் அரசியலில் வெற்றிபெற வைக்கவில்லை மேலும் தூற்றினார்கள் பாராட்டும் இவர்கள் குற்றவாளிகளையும் சிறை சென்றவர்களையும் ஆதரிக்க முடியும் இந்த தமிழர்களால் இனியாவது இன்னொரு குற்றவாளி உருவாகாமல் தடுக்க முடியுமா முடியாவிட்டால் காமராஜர்,கக்கன்,வாஜ்பாய் என நேர்மையாளனை மறந்து விடவும்.   07:05:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X